Monday, August 12, 2013

இளைய தளபதி VS புரட்சித்தலைவி - காமெடி கலாட்டா

1. லேடீஸ் பேங்க் ஆரம்பிச்சிருக்காங்களாம், நம்மாளுங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு போய்டப்போறாங்க ;-))----------------------------


2. இன்றைய நமது தேவை – நல்ல லட்டு பிகர்கள். ஆனால் நமக்கு கிடைப்பதோ ஐ மீன் கண்ணுக்கு தட்டுப்படுவதோ டொக்கு பிகர்கள் தான் !!!
-----------------------------


3. ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் அனைத்து பெண்கள் வங்கி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது # லாக்கர்ல நகை வெச்சா இருக்குமா?


=-----------------------------------


4. விஜய் -அமலாபால் கெமிஸ்ட்ரியை விட சந்தானம் - அமலாபால் செம ஒர்க் அவுட் ஆகி இருக்காம் # அய்யய்யோ , சந்  தானம்
---------------------------
5. எதேச்சையாவோ , திட்டமிட்டோ தலைவா ரிலீஸ்தேதி  மகேஷ் பாபு பிறந்த நாள் அன்னைக்கு ;-)
--------------------------------
6. ஹன்சிகா சிம்பு லவ்வை நான் நம்பலை.ஏதாவது ஆதாரம் இருக்கா? அட்லீஸ்ட் சிம்பு ஹன்சிகா உதட்டையாவது கடிச்சாரா? வீ வான்ட் எவிடென்ஸ்-----------------------------


7. என்னய்யா அநியாயமா இருக்கு?அவனவன் ஒரு பிகருக்கே அல்லாடிட்டு இருக்கான்.இங்கே அவனவன்.2 பிகருங்களோட சுத்திட்டிருக்காங்க? # ஈரோடுVSP
----------------------------


8.'பாக் நடிகை படத்தை திரையிடுவதா?' - கடும் எதிர்ப்பால் வீணா மாலிக் நடித்த சில்க் படத்துக்கு தடை!! # அட வீணா போனவனுங்க்ளா!
---------------------------


9. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை -கலைஞர் # ஆரம்பம் பார்த்தா தெரியும் தலை வா.
-------------------------


10.  நான்தான் படிக்கல நீங்களாச்சும் படிங்கப்பா -Ajith # படிச்சா வேலைக்குப்போகனும்.படிக்காம தொழில் அதிபர் ஆகிட்டா சவுகர்யம். ஏதோ ஒரு நடிகையை கரெக்ட் பண்ணிடலாம்-------------------------


11. செல்வராகவன் ன் இரண்டாம் உலகம் ஜெ வின் இரண்டாம் உலகம் கொடநாட்டை கிண்டல் பண்ணுதாமேன்னு யாரும் கொளுத்திப்போடலையா?
-------------------------12. SOFT ஹீரோக்களை (கமல் ,விஜய்) கட்டம் கட்டும் மேடம்! எங்க சூப்பர் ஸ்டார் படம் கோச்சடையான் ( சப்போஸ் ரிலீஸ் ஆனா) தடை செய்ய முடியுமா?---------------------------


13. புரட்சித்தலைவிக்கு ! எங்க இளைய தளபதி படத்தை தடை பண்ணினதுக்கே இத்தனை பேர் பொங்கறாங்க்ளே! அவரை கைது செஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சு பாருங்க------------------------


14. தமிழ் இனத்தலைவர் ஏன் ராஜதந்திரின்னு பேர் எடுத்தார்னு இளைய தலைமுறையினர் இப்போ புரிஞ்சிருப்பாங்க.பழைய பகையை மனசுல வெச்சு அடிச்சாரே சிக்சர்----------------------------


15. தமிழ்நாட்டில் ப்ளூ ஜீன்ஸ் ,ஒயிட் சர்ட் அணிந்து யார் ரோட்டில் நடந்தாலும் கைது செய்யவும் - ஜெ உத்தரவு # சும்மா----------------------------


16. விஜய் டூ தமிழ் இனத்தலைவர் - நான் கேட்டேனா முருகேஷா? இனி தலைவா அடுத்த ஜென்மத்துல கூட வராது

---------------------


17. உயிரினும் மேலான உடன் பிறப்பே! தம்பி விஜய் க்கு ஒரு பிரச்சனைன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்.பிரதமருக்கு கடிதம் எழுதுவேன்.
-------------------------


18. உடன்பிறப்பே! கழகத்தால் காவலன் ஒரு நாள் மட்டுமே தாமதம்.அம்மையார் ஆட்சியில் ஒரு வாரம் தாமதம்.சிந்திப்பீர் !-------------------------


19. சித்ரகுப்தா! இவன் பாவம் செஞ்சிருக்கானா? புண்ணியம் செஞ்சிருக்கானா? குழப்பமா இருக்கு பிரபோ.ஏதோ படம் பாக்க முடியலைனு இங்கே வந்துட்டான்.-----------------

20. படம் ரிலீஸ் ஆகலைன்னா தற்கொலை பண்ணிக்குவோம்னு ரசிகர்கள் மிரட்றாங்க. ஜெ - ரிலீஸ் பண்ணா தற்கொலை பண்ணிக்குவோம்னு கட்சித்தொண்டர்கள் சொல்றாங்க-----------------------------


21. பாண்டிச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் - விஜயகாந்த்.# பாண்டி நாட்டு சிங்கம் சொல்லிடுச்சு்---------------------------


22. சில அரசியல் நெருக்கடிகளால் இளைய தளபதி யின் ஜில்லா டைட்டில் குல்லா என மாற்றப்பட்டது .அரே அல்லா # சும்மா------------------------


23. பொண்ணுங்க பொதுவா ஒரு வணக்கம் வெச்சாக்கூட தனக்குத்தான் அது ன்னு நினைச்சு வான்ட்டடா வண்டில ஏறிக்கறவன் தான் மரத்தமிழன் சாரி மறத்தமிழன்------------------------24. தலைவா படப்பெட்டி திருப்பூர் கார்மென்ட்சில் ட்ரிம்மிங் செக்சன்ல இருக்காம்.எடிட்டிங் ட்ரிம்மிங்------------------------


25. அடிக்கடி பொண்ணுங்க OMG சொல்றாங்க.அதுக்கு அர்த்தம் ஓ மை காட் # அடக்கடவுளே கடவுளே.மியாவ்-----------------------------26. ஜெயா செய்திகள் - இனி தமிழகத்தில் யாரும் விஜய தசமி விழாக்கூட கொண்டாடக்கூடாது.காரணம் பின்னர் யோசித்து சொல்லப்படும்
----------------------27. ஜெயா செய்திகள் - இனி தமிழகத்தில் யாரும் விஜய தசமி விழாக்கூட கொண்டாடக்கூடாது.காரணம் பின்னர் யோசித்து சொல்லப்படும்-----------------------------


28. ஜெ - படத்துல இங்க்லீஷ் வார்த்தை அதிகமா இருக்கு.சாரி.விஜய் - அப்போ கவுதம் மேனன் படம் எப்டி ரிலீஸ் ஆச்சு?


---------------------


29.மேடம்.விஜய் படத்தை நீங்க தடை பண்ணீங்களா?ஜெ - அவர் யார்னே தெரியாது.-------------------------


30. தமிழகமுதல்வர் அம்மா இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பார்-தனுஷ்# ம் ம் தீர்த்துடுவார்னு தோணுது---------------------------------31. தலைவா படத்தை வெளியிடாமல் தடுப்பது நாங்கள் அல்ல-தமிழக டிஜிபி# அப்டினு சொல்லச்சொல்லி மேலிட மேடம் உத்தரவு?


-------------------------32. ஹவுஸ் ஓனர் சம்சாரம் கிட்டே தலைவா பாலக்காடு போய் பார்த்தாச்சுன்னு அள்ளி விட்டாச்.இனி நாமளா ஒரு திரைக்கதை ரெடி பண்ணி சொல்லனும்---------------------------


33. தியேட்டர் ஆபரேட்டருக்கும் எனக்கும் ஒரே மன நிலை - தலைவா படத்தை ஓட்ட முடியலையே?

---------------------------


34. தலைவா' ரிலீஸாகும் வரை வேறு எந்தப்படத்தையும் பார்க்க மாட்டேன்-சிவகார்த்திகேயன். # வேணாம்ணா.சிவ கார்த்தி கேனயன் னு நினைச்சுக்கப்போறாங்க
------------------------------


35. டாடி டாடி ஓ மை டாடி .உன்னைக்கண்டாலே கடுப்பாகுதே # விஜய் மைன்ட் வாய்ஸ்-----------------------------


36. பாவமன்னிப்பு கேட்கும் அபிலாஷா - நான் என்ன பாவம் செய்தேன்? பாதிரியார் @ சர்ச் - முதல் பாவம் உன்னுதுதாம்மா------------------------


37. ரொம்ப நாளா சிங்கிளாவே இருக்கோமேனு எனக்கே ஃபீலிங்ஸா இருக்கு.- டாப்ஸி # நட்சத்திர பங்களா.நிக்காதே நீ சிங்கிளா சாங் டெடிகேட்டட் பை சிம்பு
---------------------------


38. நான் என்ன பாவம் செய்தேன்? என் மகனுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது! - எஸ்ஏசி. # நடப்பதெல்லாம் நன்மைக்கே -,அஜித்-------------------------


39. விஸ்வரூபம் 2 வை எப்படி பர பரப்பாக்குவது?ன்னு 25 பேர் கொண்ட குழுவுடன் கமல் இந்நேரம் டிஸ்கஷன்ல இருப்பார்--------------------------


40. தில் இருந்தா கேப்டன் மாதிரி எதிர்த்து நிக்கனும்.இல்ல அஜித் மாதிரி சுமூகமா போய்க்கனும்
-------------------------


41  ரஜினி மைன்ட் வாய்ஸ் - நாமும் கமல் விஜய் மாதிரி பர பரப்பைக்கிளப்பி கோச்சடையானை போணி பண்ணிடனும்-------------------------42. தலைவா-வைபிளாக் டிக்கெட் ல பார்ப்பதும் ஆல்ரெடி 2,3 பேர் லவ் பண்ணினபொண்ணை மேரேஜ் பண்ணிக்கறதும் ஒண்ணுதான் # பாட்சா,நாயகன்,லீடர்--------------------------


43.தலைவா ரிலீஸ் ஆகும்வரை நான் யாரையும் காதலிக்க மாட்டேன் - நயன் தாரா அதிரடி அறிவிப்பு-----------------------


44. உன்னை மாதிரி நேர்மையா இருக்கறவங்க தான் அரசியலுக்கு வரனும்.இலவசம் இலவசம்னு நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிட்டாங்க # தலைவா பஞ்ச் 2 ,விஜய் ராக்ஸ்----------------------------


45. உன்னை மாதிரி ஆடிட்டு இருந்தவங்க தான் இப்போ அரசியல் ல ஜெயிச்சிருக்காங்க # தலைவா பஞ்ச் # ஏன் தடைனு இப்போ புரியுது-----------------------------


46. கொடநாட்ல இருந்தாலும் அரசு பணிகளை சிறப்பாக செய்தேன்-ஜெ. # சினிமாப்படத்தை தடை பண்றதுதான் அரசுப்பணியா மேடம்?-----------------------------


0 comments: