Wednesday, August 28, 2013

புல்லுக்கட்டு முத்தம்மாவும் ஃபுல் கட்டு கட்டின புரொடியூச ரூம்

1. தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது: நள்ளிரவு முதல் அமல் # அமலாபால் சம்பளமும் உயருமா?
-----------------------


2. புல்லுக்கட்டு முத்தம்மா என்ற படம்  வசூல்  குவிக்கிறது - செய்தி   #   புரொடியூசர்   ஃபுல் கட்டு கட்டிட்டாரு பேங்க்ல
-------------------------


3. இனி நான் முழு நேர அரசியல்வாதி #கேப்டன்,# இத்தனை நாளா ஆப் டியூட்டில இருந்தார் போல

-------------------------


4. சிம்புவுடன் ஹன்சிகா ஜப்பான் பயணம்...# ரிட்டர்ன் வரும்போது என்ன பூகம்பம் வரப்போகுதோ?---------------------


5. 61வது பிறந்தநாள்,திருப்பதி கோவிலில் விஜயகாந்த்#விஜய் மைன்ட் வாய்ஸ் - இங்கே இத்தனை பிரச்சனை ந்டக்குது.இவரு லட்டு சாப்டுட்டு இருக்காரு்
-------------------


6. இந்தியா கம்ப்யூட்டர் என்றால் காங்கிரஸ்தான் Default Programme! - ராகுல் # உங்களைஇன்னும் ஆட்சில இருக்க விட்டதே எங்க பால்ட் தான்

------------------7. இந்தியா என்ற கணிணியின் இயங்குதளம் தான் காங்கிரஸ் - ராகுல்காந்தி #கிரேஸ் பாய்-------------------8. . தமிழ் தெரிந்தவர்களுக்கே தமிழ் சினிமாவில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் -ஆர்.கே.செல்வமணி # அப்போ  ஹீரோயின்கள் இல்லாம தமிழ் சினிமாவா?நெவர்


--------------------------9. அரசியல் எண்ணமில்லை,ரசிகர்கள் அரசியல் செயலில் ஈடுபட்டால் மன்றங்கள் கலைக்கபடும் - விஜய் #,இது கூட நீங்க சொந்தமாச்சொன்ன மாதிரி தெரியல்-------------------

10. காங் ஆதரவின்றி தமிழகத்தில் இனி யாரும் ஆட்சியமைக்க முடியாது- நாராயணசாமி #நாமம் தான் சாமி இனி காங்கிரஸ்க்கு
------------------------


11. ராமேஸ்வரம் லாட்ஜ்களில் சோதனை : பயங்கரவாதிகள் ஊடுருவலா? # சிக்குனதெல்லாம் கில்மாவாதிகள் தானாம்.எத்தனை கள்ளக்காதல் ஜோடிங்க மாட்டுச்சோ
---------------------------12. எனக்கு இசையை கர்த்தர் தருகிறார்-ஹாரிஸ்.# அப்போ சம்பளத்தை சர்ச் உண்டியல்ல போட்ருங்க - கர்த்தர்---------------------13.  நெருக்கடி இருந்தாலும் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது: ப. சிதம்பரம் # அடிக்கடி இந்த கொசுக்கடித்தொந்தரவு


----------------------14.  மெட்ராஸ் கஃபே படம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல - இளைஞர் காங்கிரஸ். # காங்கிரசே தமிழனுக்கு எதிரானதுதான்.வியாக்கியானம் பேச வந்துட்டாரு

--------------------------


15. சர்வதேச நிதியத்தில் தங்கத்தை அடமானம் வைக்க அரசு திட்டம் # சான்ஸ் கிடைச்சா நம்மாளுங்க இந்தியாவையே அடமானம் வெச்சுடுவாங்க


-----------------------


16. வெங்காயச் சாறை படுக்கை அருகில் கொஞ்சம் பிழிந்து விட்டால் கொசு நெருங்கவே நெருங்காது # பொண்டாட்டியும் கிட்டே விடவே மாட்டா-----------------------


17. 50 லட்சம் ரூபாய் செலவில் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: #நம்ம வரிப்பணத்துல எவனெவனோ எக்சசைஸ் பண்றான்்
-------------------------


18.ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி, யாரும் தங்கம் வாங்க வேண்டாம் - ப.சிதம்பரம் # உங்க சம்சாரத்தை அவதார் ஜுவல்லர்ஸ்ல பார்த்தோமே?--------------------------


19. அரசியலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது-திரிஷா # உங்கம்மாவைப்பத்தியே பெருமையாப்பேசிட்டு இருந்தா எப்டி அரசியல்ல பெரிய ஆள் ஆக?
------------------------


20.  நாட்டில் ஒருவேளை உணவு கூட இல்லாமல் பலர்் இருக்கிறார்கள்-சோனியா # அப்டி கிடைக்கும் ஒரு வேளைக்கூழையும் ராகுல் பிடுங்கிக்குடிச்சிடறாராம்

0 comments: