Monday, August 05, 2013

இயக்குநர் சேரன் -ன் சொல்ல மறந்த கதை

1. இந்த பொண்டாட்டிங்களுக்கு எப்பவும் பதி பக்தி உண்டு.எப்போ பாரு புருசனை அர்ச்சனை பண்ணிட்டே இருப்பாங்க
-------------------------2. இந்த பசங்க நம்ம கிட்டே பேசும்போது லோக்கல் பாஷைல .பொண்ணுங்க கிட்டே மட்டும் இங்க்லீஷ்ல .நல்லா வருவீங்கடே-----------------------------3. புருசனா இருந்தாலும் ,அரசனா இருந்தாலும் மரியாதை கொடுத்தே கூப்பிட்டாக வேண்டிய பெண்கள் 1 ராஜி 2 சஜி 3 விஜி  4 சுஜி


-------------------------4. பப்ளிக் பிகர்கள் எனப்படும் அரசியல் ,சினிமா பிரபலங்கள் அந்தரங்க விஷயங்கள் பற்றி விவாதிப்பதில் தமிழனுக்கு என்றும் அலாதி ஆர்வம்----------------------5. டூயட் சாங்கை போட்டு விட்டு காதலியுடன் ஆடும் அளவுக்கு ஆண்கள் தங்கள் மனைவியுடன் ஆட அதிக ஆர்வம் காட்டுவதில்லை----------------------------


6. ஆர்க்கெஸ்ட்ராக்களில் பாடும் பாடகர் பாடகிக்கு இடை யே யான கண் ஜாடைகள் ,கிண்டல் பார்வைகள் நுட்பமானவை
---------------------


7. சாமி அலங்காரங்களைப்பார்க்கும் பெண்கள் தங்களை அங்கே கற்பனையில் பொருத்திப்பார்க்கக்கூடும்.ஆண்கள் தங்கள் காதலிகளை
-----------------------


8. எம் ஜி ஆர் ,ரஜினி ,அஜித் ,விஜய் நால்வர்தான் தமிழ் சினிமாவின் முக்கியமான பஞ்ச் டயலாக் பேசிய ஆக்சன் ஹீரோக்கள்--------------------------


9. ஒவ்வொரு முன்னணி ஹீரோவும் தான் பேசும் பஞ்ச்சில் தன் தொழில் முறை போட்டி நடிகருக்கு ஒரு உள்குத்து செய்தி சொல்கிறார்கள்---------------------------


10. சேரனின்  மைண்ட்  வாய்ஸ் -தவமாய் தவமிருந்து பெற்ற மகளே! ராமன் தேடிய சீதையாய் நீ யாருக்கோ அமைந்தது மாயக்கண்ணாடி.ஆண்கள் பற்றி நான் சொல்ல மறந்த கதை ஏராளம்
-------------------------


11. விரைவில் சே ரன் மகள்---------------------


12. சேரனுக்கு 19 வயசில் மகள் இருக்கும் செய்தி பெண்களுக்கு அதிர்ச்சி.ஆண்களுக்கு மகிழ்ச்சி
----------------------------


13. கோயில் விழாக்கள் தான் நம் மக்களுக்கு தற்காலிக உற்சாகத்தை தர வல்லது-----------------------------


14. இயக்குநர் சேரன் நம்ம கிட்டே சொல்ல மறந்த கதை நிறைய இருக்கும் போல # அவரவர் வாழ்க்கையில் 1000 ஆயிரம் கஷ்டங்கள்-----------------------------15. தன் மகளை காதலித்ததால் என் தம்பியை ஓட ஓட விரட்டி அடித்தார் சேரன்: அக்கா பத்மா # பதமா எடுத்துச்சொல்லும்மா பத்மா.தம்பி தங்க கம்பி
---------------------------


16. காதலுக்கு எதிர்ப்பு - இயக்குனர் சேரன் மீது மகள் கமிஷனரிடம் புகார்.# சேரா ! சேர விடு!
-----------------------------


17. பொண்ணுங்க ட்வீட்டை மட்டும் தான் RT பன்றான் கற கெட்ட பேர் வராம இருக்கனும்னா போனா போவுதுனு அப்பப்ப ஒரு ஆம்பளை ட்வீட்டையும் RT பண்ணிடனும்--------------------------


18. பஸ் ல ஒருத்தன் பிகர் கிட்டே " கவர்மென்ட் ஜாப் அப்ளைடு.சீக்கிரம் கிடைச்சுடும்கறான்.அந்த பேக்கு பிகரு வாவ் அப்டியா? ங்குது # அடேய் ;-)்-------------------------


19. வடலூர் டூ கடலூர் 37 கிமீ.பஸ் சார்ஜ் - 16 ரூபா.வடலூர் டூ சிதம்பரம் 32 கிமீ .பஸ் சார்ஜ் -21 ரூபா # நல்லா இருக்குடா உங்க கால்குலேசன்ஸ்--------------------------


20. வாசல் தெளிக்கும் பாரம்பரிய வழக்கத்திற்கு பல பெண்கள் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க

---------------------------------

0 comments: