Sunday, August 25, 2013

தெப்பக்குளத்துல பிகருங்க குளிச்சுட்டு இருந்தா .....


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. 37 வயதிலும் கதாநாயகி வாய்ப்பு கேட்கும் சுஷ்மிதாசென்! #நம்பவேமுடியல, சுஷ்மிதாவுக்கு 37 இருக்குமா?-------------------------


2. பைக் பின்னால அவளை உக்கார வெச்சு கூட்டிட்டு போவியா? படுக்க வெச்சுக்கூட கூட்டிட்டுப்போவேன் # ஆதலால் காதல் செய்வீர்---------------------------


3. தோசையை பொடிப்பொடியா பிச்சுப்போட்டு குழந்தைக்கு சாப்பிடக்கொடுக்கறது தான் பொடி தோசை


-----------------------


4. கம்ப்யூட்டர் இசை இதயத்தை தொடாது - இளையராஜா # ஆனா ஆஸ்காரை தொட்டுடுச்சே? - ஏ ஆர் ஆர் ரசிகர்கள்்


-----------------------------


5. உதட்டு முத்தம் கொடுத்து விதார்த்தை திணறடித்த மனீஷா யாதவ்! # யாதவ  குலப்பெண்  லிப் கிஸ் அடிக்கலாமா?ன்னு டாக்டர் அய்யா இன்னும் கிளம்பலயா?--------------------------Maha Sankatahara Chaturthi Spl..

Modhagam,Ulundhu Poorana Kozhukattai,Sundal,Ammini Kozhukattai!!

Om Ganapathaya Namaha..
— feeling blessed.
Maha Sankatahara Chaturthi  Spl..

Modhagam,Ulundhu Poorana Kozhukattai,Sundal,Ammini Kozhukattai!!

Om Ganapathaya Namaha..


6. இனி  என் கால்ஷீட் வேண்டுமென்றால் படமும் பெரியதாக இருக்க வேண்டும், சம்பளமும் பெரியதாக தரவேண்டும்.- தபு  # உங்க பேரு மட்டும்சிறுசா இருக்கே?


-------------------------------


7. சேலத்தில்  30,000 தலைவா  டிவிடிகள் பறிமுதல் # ஒரு ஊர்லயே இவ்வளவுன்னா தமிழ் நாடு பூரா எவ்ளவோ?இனி ரிலீஸ் பண்ணி  என்ன  யூஸ்?-------------------------


8.ஆம்பளைங்க தான் அலாரம் வெச்சு மிட் நைட் 12 மணிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வாங்க.பொண்ணுங்க இயல்பா எப்போ விழிப்பு வருதோ அப்போ
-----------------------------------


9 மகாராணி - புருசன் எனக்கு அரசன்.அந்த அரசன் தான் என் புருசன்
--------------------------------10. அரசனநம்பி புருஷன கைவிட்டகதையாருக்கே..பழமொழி ஒர்க் அவுட் ஆகாத ஒரே ஆள் அரசனோட சம்சாரம் அரசி
----------------------------------------


வாழ்வில் பட்டும் படாமலும் இருக்கப்பழகுங்கள்...!!!
வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.....!!!

இனிய ஞாயிறு வணக்கம்...!!! GOOD MORNING Friends.....!!!
வாழ்வில் பட்டும் படாமலும் இருக்கப்பழகுங்கள்...!!! 
வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.....!!!

இனிய ஞாயிறு வணக்கம்...!!! GOOD MORNING Friends.....!!!
11. முன்னாள் கனவுக்கன்னி(!!??) ஸ்ரீதேவியின் பிறந்தநாள்இன்று.மூக்குலயோ ,நாக்குலயோ ஆபரேஷன் பண்ணிக்க உகந்த நாள்----------------------------


12. தெப்பக்குளத்துல பிகருங்க குளிச்சுட்டு இருந்தா அந்தக்குளத்தையே சுத்தி சுத்தி வந்துட்டிருந்தா வாக்கிங் போறோம்னு நினைச்சுக்குவாங்க--------------------------13. ஆகஸ்ட் 13: சர்வதேச இடக்கையாளர்கள் தினம் இன்று.அதனால பொண்டாட்டி கிட்டே இடக்கு மடக்கு பண்ணாம ஆபீஸ் கிளம்பனும்்----------------------------14. டூத்பேஸ்ட் வாங்கறதா இருந்தாக்கூட டேஸ்ட்டா இருக்கானு சாப்ட்டுப்பார்த்துத்தான் வாங்குவேன். அப்டியா! எலி மருந்து கால் கிலோ வாங்கிட்டு வா-------------------------


15. பின்னிப்பிணைஞ்சிருக்கும் நாகபாம்பையும் ,சாரைப்பாம்பையும் கூட ஈசியா பிரிச்சுடலாம் போல.கொசுவர்த்தி 2 சேர்ந்து இருப்பதை தனியா பிரிக்க முடியல-------------------------------நான் தான் பாட்டெடுப்பேன் ...
முத்து நகையே முழு நிலவே... 
குத்துவிளக்கே கொடி மலரே... 

கண்ணிரெண்டும் மயங்கிட 
கன்னி மயில் உறங்கிட 
நான் தான் பாட்டெடுப்பேன் ...
16. இனிமே தலைவா ரிலீஸ் ஆவதும் ,நயன் தாரா மேரேஜ் நடப்பதும் 1----------------------------17. என்னால் நடிப்பையும் காட்ட முடியும் - சன்னி லியோன் # நடிப்பைக்காட்ட 1000 பேர் இருக்காங்க.அந்தக்கூட்டத்துல நீங்களும் சேர்ந்துடாதீங்க-------------------------
18. தமிழ்க்கடவுள் முருகன் க்கு 2 சம்சாரம்.தமிழ் இனத்தலைவர்க்கு 3 சம்சாரம்.ஆனா தமிழர்கள் நமக்கு மட்டும் ஒரே ஒரு சம்சாரம்.என்ன ஓரவஞ்சனை இது?

-------------------------


19. என் குடும்பம் மட்டும் என்ன பாவம் செய்தது #கருணாநிதி # லிஸ்ட் நீளமாகிடும்.என்ன பாவம் செய்யல? னு கேளுங்க------------------------------20. சென்னை ஏர்போர்ட் மேற்கூரை சரிந்தது # என்னமோ நமீதா மார்க்கெட் சரிஞ்ச மாதிரி அசால்ட்டா சொல்றாங்க---------------------------நம்பகத்தன்மைதான் ஊடகங்களின் சொத்து: பிரதமர் மன்மோகன்சிங்///

மௌனமாக இருக்கிறமைதான் பிரதமர் சொத்து ....
நம்பகத்தன்மைதான் ஊடகங்களின் சொத்து: பிரதமர் மன்மோகன்சிங்///

மௌனமாக இருக்கிறமைதான்   பிரதமர் சொத்து ....

1 comments:

சீராளன் said...

எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

ஒன்றை மட்டும் மாத்துங்க 18, வது தமிழின தலைவருக்கு என்பதை தமிழின துரோகிக்கு 3 பொண்டாட்டி
என்று மாத்துங்க