Wednesday, August 21, 2013

ஆரம்பம் படத்துக்கு தடை?? ஆயுதக்கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் !

1.கோடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? அங்கு தங்கியிருப்பது அப்படி என்ன பாதக செயலா?- ஜெ. # முதலாளின்னா கம்பெனிக்கு உள்ளே இருக்கனும் மேடம்
----------------------------------


2. பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்:கருத்து கணிப்பில் தகவல்! # ஆட்சிக்கு வந்ததும் எத்தனை ஹிந்திப்படங்களை தடை பண்ணுவாரோ?
-----------------------------


3. எனது 7 கேள்விகளுக்கு கலைஞர் பதில் தருவாரா?-ஜெ # 70 கேள்விக்குக்கூட பதில் சொல்லிடுவாரு.நீங்க பாட்டுக்கு ஏழரையைக்கூட்டிட்டா என்ன பண்ண?---------------------------


4. ஊட்டி கிளைமேட்டை காட்ட படம் பூரா புகையை பேக் டிராப்பில் விட்டுட்டே இருக்கும் படங்கள்.1 சச்சின் 2 இதயத்தை திருடாதே 3. லேசா லேசா
----------------------


5. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி யில் இணைந்தார். # என்னமோ ஹன்சிகா சிம்பு கூட இணைஞ்ச மாதிரி பில்டப்----------------------------


6. ஜெயா டி வி யில் விஜய் - வா வா என் தலைவா # சச்சின் . செம டைமிங் .மம்மி உள் குத்து------------------7. ரஜினி யின் வீரா ஹிட்.விக்ரம் ன் சாமி ஹிட். டி ஆர் ன் வீரா சாமி அட்டர் பிளாப் # நீதி - அடுத்தவங்களை காபி அடிக்கக்கூடாது----------------------------


8. தலைவா ,ஜில்லா - 2ம் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் . ஆரம்பம் ,வீரம் - உதடுகள் ஒட்டி உறவாடும் உச்சரிப்பு-------------------------


9. சேலத்தில் 30,000 தலைவா டிவிடிகள் பறிமுதல் # ஒரு ஊர்லயே இவ்வளவுன்னா தமிழ் நாடு பூரா எவ்ளவோ?இனி ரிலீஸ் பண்ணி என்ன யூஸ்?-----------------------


10. இனி என் கால்ஷீட் வேண்டுமென்றால் படமும் பெரியதாக இருக்க வேண்டும், சம்பளமும் பெரியதாக தரவேண்டும்.- தபு # உங்க பேரு மட்டும்சிறுசா இருக்கே?------------------------------11. பெரும்பாலான ஆண்கள் தாங்கள் கட்டி இருக்கும் சம்சாரமே உலகத்தரம் வாய்ந்ததுன்னு நினைச்சுக்கறாங்க-----------------------


12. ஆகஸ்ட் 12: சர்வதேச இளைஞர் தினம் .ஆகஸ்ட் 15- மேரேஜ் ஆகாத ஆண்கள் தினம்-----------------------13. பெரும்பாலும் பொண்ணுங்களுக்கு 20 வயசுக்குள்ளே மேரேஜ் ஆகிடுது.ஆண்களுக்கு 30 ஆகிடுது.இந்த 10 வருச கேப் நமக்கு சாபம்தான்
--------------------------


14. கிரானைட் வெட்டி எடுத்ததில்
அரசுக்கு ரூ.327 கோடி நஷ்டம் 3 பேர் மீது புதிய வழக்கு பதிவு# வெட்டாம தோசைக்கரணடியை விட்டு எடுத்திருக்கனுமோ?
---------------------------


15. ஹலோ ரயில்வே மினிஸ்டர்.டிடிஆர் னா ஆண்கள் மட்டும் தானா ? - இவண் பெண்கள் உரிமைக்கு குரல் கொடுப்போர் சங்கம்--------------------------------------16. ஆயுதக்கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் ஆ”ரம்பம்” படத்துக்கு தடை - ஜெ அவசர அறிவிப்பு # கற்பனை-------------------------17. உதட்டு முத்தம் கொடுத்து விதார்த்தை திணறடித்த மனீஷா யாதவ்! # யாதவ குலப்பெண் லிப் கிஸ் அடிக்கலாமா?ன்னு டாக்டர் அய்யா இன்னும் கிளம்பலயா?
-----------------------------


18. 'தலைவா ' அப்படின்னு படமா ? எனக்கு தெரியாதே ! - சரத்குமார் !# போயஸ் னு ஒரு தோட்டம் இருக்கு தெரியுமா?
------------------------


19. என் முன்னேற்றத்தில் நீ காட்டும் அக்கறை ,என் மீது நீ செலுத்தும் அன்பு உன் மீதான என் காதலை ஆழப்படுத்துகிறது
------------------------


20. காவி = கேரட் ,வெள்ளை = முள்ளங்கி ,பச்சை = மிளகாய் என க்ரியேட்டிவிட்டியுடன் தேசியக்கொடி கோலம் பார்த்தேன்.இயற்கை ,தேசம் ் இணைந்திருப்போம்--------------------------------