Sunday, August 25, 2013

உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை @ நெய்வேலி

1.ஆசைக்கணவனா நடந்துக்கலாம்னு சம்சாரத்துக்கு தோசை சுட்டுப்போட்டா ஆஹா பிரமாதம் இனி எப்பவும் நீங்களே சுடுங்கனு தோசைக்கணவனாக்கிடுவாங்க
--------------------


2. எல்லாரும் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கற மாதிரி நாம வாழனும்னா நாம 6 அடி உயரம் இருந்தா போதும்.ஏன்னா பெரும்பாலும்5 1/2 அடிதான் இருப்பாங்க்
--------------------3. உலகமகா கஞ்சன் தன் காதலி குடுக்கும் முத்தத்தைக்கூட திருப்பித்தரமாட்டான்்
---------4.மனைவிக்கு சேலை எடுக்க பணம் கொடுப்பவன் கடமைக்கணவன் கூடப்போய் சேலை எடுத்துத்தருபவன் அன்புக்கணவன்---------------------


5  பாக்கெட்டில் 25 ரூபாய் மட்டுமே இருக்கும்போது 50 ரூபாய் சாப்பாடு அளவுக்கு பசி எடுத்தால் அது தான் ஏழையின் வாழ்வில் பணவீக்கம்
----------------------


6 ஈசி சேரில் சாய்ந்து படுத்திருக்கையில் நீ வந்து மடியில் அமர்ந்தால் அது ராசி சேர் ஆகி விடாதா?
------------------


7.ஆதரவற்ற ஏழை பசியாளர் கவனத்திற்கு.வடலூர் பார்வதிபுரம் வள்ளலார் கோவில் மடத்தில் 365 நாட்களும் 3,வேளையும் அன்னதானம் உண்டு.உண்டு பயன் பெறுக
------------------


8.வடலூர் வள்ளலார் கோயில் கிணற்றில் போர்டு - இங்கு உங்கள் பாவத்தை கொட்டி செல்க.எட்டி குனிந்து பார்த்தேன்்.என் செல்போன் விழுந்துவிட்டது---------------------------9.நான் சின்னப்பையனா இருக்கும்போது கட்டுச்சோறு விருந்து ன்னா சோறும் போட்டு படிக்க விருந்து புக்கும் தருவாங்கனு நினைச்சுட்டிருந்தேன்
-------------------------10. அஜித் நிதானமாக ஒரு செயலைச்செய்ய ஒரு இடத்துக்கு பயணப்பட்டாலும் அது தலை போற காரியம் என்றே கருதப்படும்---------------------------

உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை @ நெய்வேலி டவுன்ஷிப் நடராஜர் கோயில்


Embedded image permalink11. இயக்குநர்கள் கவனத்திற்கு.நெய்வேலி ,சேத்தியாத்தோப்பு ,குமராட்சி ,வைத்தீஸ்வரன் கோயில் ஏரியாக்களில் அழகிய லொக்கேச்ன் கள் இருக்கு.யூஸ் தெம்
----------------------


12 நெய்வேலியில் நிலக்கரி கிடைப்பதை முதன் முதலில் கண்டறிந்து சொன்னவர் ஜம்புலிங்க முதலியார் ( நேரு ஆட்சியில்)
--------------------13. நெய்வேலி மக்களிடம் அப்டியே விசாரிச்சேன்.அவங்க அதிகபட்ச கரண்ட் பில்லே 25 ரூபாதானாம்.டெய்லி ஹீட்டர் போட்டு சுடுதண்ணில தான் குளியலாம்
--------------------


14. நெய்வேலி மக்களிடம் அப்டியே விசாரிச்சேன்.அவங்க அதிகபட்ச கரண்ட் பில்லே 25 ரூபாதானாம்.டெய்லி ஹீட்டர் போட்டு சுடுதண்ணில தான் குளியலாம் ்-------------------


15.  ஒரு சினிமா விமர்சகரால் ஒரு படத்தை ஓட வைக்கவும் முடியாது.ஓட இருப்பதை தடுத்து நிறுத்தவும் முடியாது-----------------------


16. காங் ஆதரவின்றி தமிழகத்தில் இனி யாரும் ஆட்சியமைக்க முடியாது- நாராயணசாமி #நாமம் தான் சாமி இனி காங்கிரஸ்க்கு--------------------


17/ இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா வீட்டுக்கு வரப்பாருங்கன்னு சம்சாரம் சொன்னா அவங்க சொந்தக்காரங்க யாரோ வீட்டுக்கு வரப்போறாங்கனு அர்த்தம்
-----------------------18. காதலியை ஸ்வீட்டி ன்னு கொஞ்சறவன் டேஸ்ட் பண்ணி இருப்பான்னு நினைக்கக்கூடாது---------------------


19. எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சுன்னு உங்க பொண்டாட்டி சொன்னா உங்களுக்கு கம்மல் ,ஜிமிக்கி வாங்கித்தர்ற செலவு இருக்காது
------------------------


20.எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அந்த பாத்திரத்தின் வடிவமாக மாறி விடும் தண்ணீர் போல நாம் எந்த கம்பெனியில் சேர்ந்தாலும் அந்த கம்பெனி விதிமுறைகளை பின் பற்றிட வேண்டும்
---------------------------------------

0 comments: