Saturday, August 03, 2013

தலைவா ஹிட் ஆகிட்டா விஜய் கட்சி ஆரம்பிச்சுடுவாராம்

1. மேரேஜ் ஆன பொண்ணு முதல் முதலா ஒரு வேலைக்காக இண்ட்டர்வ்யூவுக்கு வந்தாலும் அவங்க FRESH CANDIDATEதான் ----------------------------


2.  ஆகஸ்ட் 8-ம் தேதி டெசோ போராட்டம் சென்னையில் நடைபெறும் - கருணாநிதி #கலந்துக்கிட்டா அடுத்த நாள் தலைவா படத்துக்கு தலைவர் கூட்டிட்டுப்போவாராம்


-------------------------------


3.  இயக்குநர்களுக்குத் தைரியமே இல்லை!" # செல்வராகவன் அறிமுகப்படுத்துன ஹீரோயினையே மேரேஜ்பண்ணி டைவர்ஸ் பண்ண தில் எல்லாருக்கும் வந்துடுமா?-------------------------------


4.  மக்களுக்கு ட்வீட்டர் மூலமும் பாவமன்னிப்பு வழங்கறாராம் போப்பாண்டவர் # அப்போ தப்பு பண்றவங்க சர்ச் கூட போகத்தேவை இல்லை.ஆன் த ஸ்பாட் சாரி்


------------------------------


5.  கோவையில் 5 லட்சம் வரதட்சனை கேட்டு முதலிரவுக்கு மறுத்த கணவன் கைது # விருந்து சாப்பிடக்கூட வலிக்குது.அடேய்.நீ எல்லாம் நல்லா வருவேய்யா்


------------------------------


6. கணவன் பூர்வீக சொத்தில் மனைவிக்கும் பங்குண்டு சட்ட ஒப்புதல் # நல்ல வேளை.நம்ம கிட்டே பூர்விகா மொபைல் தவிர வேற.பூர்விக சொத்து ஏதும் இல்ல


-------------------------


7. நிஜ வாழ்க்கையில் ஹீரோயினை தேடுகிறோமோ இல்லையோ, அட்லீஸ்ட் க்ரூப் டேன்சர் ரேஞ்சுக்கு பிகரை மட்டும் தேடிக்கொள்கிறோம்.-----------------------------


8. நான் இறந்தபின் என் உடலுக்கு அதிமுக கொடி போர்த்த வேண்டும்-பரிதி# இப்பவே போர்த்திட்டா போச்சு.ஆனா பேச்சு மாறிடக்கூடாது--------------------------


9. காதலி எதார்த்தமாய் ஹாய் ஹனி என்றால் உடனே நாம் ஹனி மூன் போலாமா? என்று கேட்டிடனும் # லவ்வாலஜி்


-----------------------------


10. என்னை யாராவது ஒரு பிகர் டேய் னு கூப்ட்டா உடனே அந்த பிகரை போட்டோ எடுத்து போட்டோ ஆப் த டேய் அப்டினு டெய்லி இன்ஸ்டாகிராம்கிலோ ல போடப்போறேன்-----------------------------------


11. கள்ளச்சாராயம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம்தான் -நத்தம் விசு# இது தகவலா? ஆதங்கமா?்-------------------------


12. நான் இறந்த பின்,என் உடலுக்கு அதிமுக கொடி போர்த்த வேண்டும்-பரிதி#சும்மா பேசிட்டே இருந்தா எப்டி? சட்டு புட்டுனு ஆக வேண்டியதைப்பாருங்க


-----------------------------

13  தனுஷ் படத்தில் நடிக்க கதை கேட்கமாட்டேன்: சத்யராஜ் # கேட்டாலும் சொல்ல மாட்டேன்.இருந்தாத்தானே? -தனுஷ்--------------------------------


14. கொள்ளிக்கண்ணுக்கும் நல்ல கண்ணுக்கும் பொண்ணுங்களுக்கு வித்தியாசமே தெரியறதில்ல.அய்யோ பாவம்யா------------------------------------


15. இன்று வியாழக்கிழமை எல்லாருக்கும் குருவருள் கிடைக்கட்டும்.டீச்சரை லெக்சரரை லவ்வறவங்க லெட்டர் குடுக்க உகந்த நாள் ;-)----------------------------


16. 2016ல் ஆட்சியைக் கைப்பற்ற இலட்சியப் பயணம் செய்கிறோம் - ராமதாஸ்# அப்டியே போய்டுங்க.ரிட்டர்ன் வர வேணாம்-------------------------------


17. தலைவா ஹிட் ஆகிட்டா விஜய் கட்சி ஆரம்பிச்சுடுவாராம் # எப்டியாவது படத்தை ஹிட் ஆக்கிடனும் ;-)------------------------------


18. உணர முடியாத சந்தோசத்தை கொடுப்பதும்,இதுவரை உணராத புது வலியைத்தருவதும் நம் மனதுக்கு மிக நெருக்கமானவரே!-------------------------


19. அன்பே! ஊடலால் உனக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம். But, i bet you; i bed u-----------------------------------


20. நான் நல்ல மூடுல இருக்கும்போது நண்பர்க்ளை பாஸ் னு கூப்டுவேன்.கெட்ட மூடுல (!!??) இருந்தா FAIL னு கூப்டுவேன்--------------------------------