Thursday, August 29, 2013

சாந்திமுகூர்த்த மண்டபம்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. கைக்குழந்தையுடன் செல்லும் தம்பதிகளில் கணவனே குழந்தையைத்தோளில் அணைத்துச்சென்றாலும் முழு கண்காணிப்பும் மனைவியுடையதாக இருக்கிறது------------------------


2. கள்ளக்குறிச்சி டூ சங்கராபுரம் போற டவுன் பஸ் ல சீட்டு பிடிக்க ஒரு பொண்ணு தன் சவுரியை ஜன்னல் வழியாப்போடுது ;-) # சவுரி யமாப்போச்சு
--------------------------


3.குத்து ரம்யா எம் பி ஆனதைத்தொடர்ந்து கர்நாடகாவில்   கொத்து புரோட்டா விலைஇரு  மடங்காக   உயர்ந்தது # சும்மா---------------------


4. தீவிர தலைவா விஜய் ரசிகர்கள் யாரும் இன்னும் விஷ்வா பத்தமடை பாய் னு பேர் மாத்திக்கலையா?
--------------------


5. ஜெ - தலைவா லேட்டா ரிலீஸ் ஆனதால 20 கோடி ரூபாய் நட்டம் ஆகி இருக்கும் எப்பூடி? OPS - தேர்தல் ல இதனால எத்தனை ஓட்டு குறையப்போகுதோ? # கற்பனை--------------------
6. எல்லாரும் கல்யாண மண்டபம் கட்டறாங்க.நான் சாந்திமுகூர்த்த மண்டபம் கட்டப்போறேன்-----------------------


7. கவலை இருப்பவர்களுக்கே இளநரை வர அதிகம் வாய்ப்பிருப்பதால் எந்தக்கவலையும் இல்லாத பெண்களுக்கு இள நரை வருவதில்லை----------------------


8. காதலியை அருகில் வைத்துக்கொண்டு கவிதை (மட்டும்) எழுதிக்கொண்டிருப்பவனே உலகின் சிறந்த முட்டாளாக கருதப்படுவான்


-------------------------


9. விஜய் ரசிகையை மேரேஜ் பண்ணிக்கிட்டா அவரை மாதிரி ஆடத்தெரியுமா?ன்னு கேட்கும்.வம்பு.அஜித் ரசிகைனா சும்மா நடந்து காட்னாலே போதும்------------------------


10. சத்யராஜ் - நான் மும்பைல இருக்கேன்.என்னை பிடிக்க ஏன் ஆஸ்திரேலியா போறாங்க ? ஏ எல் விஜய் - ஓ சி ல எப்போதான் அதை எல்லாம் சுத்திப்பார்க்கறது? ---------------------

கிருத்திகை நாள்.. உண்மையான பாசத்தலைவன் பச்சைமலை பாலமுருகன் அருளாசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..!! — with Panneerselvam Govindaraj.
Photo: கிருத்திகை நாள்.. உண்மையான பாசத்தலைவன் பச்சைமலை பாலமுருகன் அருளாசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..!!


11. கணவரை விவாகரத்து செய்தார் நடிகை மம்தா மோகன்தாஸ் # அவர் பொண்டாட்டிதாஸ் இல்லையோ என்னவோ?---------------------


12. தோடு கேட்டாய்.வாங்கித்தரவில்லை.அத்தோடு அத்து விட்டாய்.நியாயமா?------------------------


13. வெங்காயச் சாறை படுக்கை அருகில் கொஞ்சம் பிழிந்து விட்டால் கொசு நெருங்கவே நெருங்காது # பொண்டாட்டியும் கிட்டே விடவே மாட்டா


---------------------------14. நீ என்னை லூஸ் என செல்லமா திட்டும்போதெல்லாம் டைட் என பகடி செய்ய ஆசை-----------------------


15. படத்தின் கேரக்டருக்காக எப்படி எல்லாம் மெனக்கெடனும் என்பதற்கு உதாரணம் கமல்.எப்படி எல்லாம் உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்பதற்கு விக்ரம்---------------------------


தூரத்தில் சிறிதாக தெரியும் அருவி அருகில் போனால் ஆவேசமாக விழும் பணதீர்த்தம் அருவி, அங்கே மோர் விற்கிறார்கள், செம ருசி....!
Photo16. பொது இடங்களில் 4 பேர் முன்னிலையில் தன் மனைவியைக்கடிந்து கொள்ளாத ,சிடுமுகம் காட்டாதவனே நல்ல கணவனாக அங்கீகரிக்கப்படுவான்
---------------------------


17.அமலா பால் ,டாப்சி பன்னு 2 பேரும் பார்ட்னரா சேர்ந்தா டீக்கடை ,காபி ஷாப் வைப்பாங்களோ?------------------------18.மனசுக்குள் DEEPA(தீபா) பத்தி திங்க் பண்ணிட்டு இருந்தாலும் deep aa thinking ன்னு சொல்லி சமாளிப்பவன் தான் தமிழன்----------------------------


19. மேரேஜ் ஆனதும் முத வேலையா சம்சாரத்தை மாசம் ஆக்கிட்டு தன்னை அப்பா வா செல்ப் புரொமோஷன் பண்ணிக்கத்தவறியதே இல்லை தமிழன்
---------------------20. சாயாக்கடை சரசு டீ போட்டா குட்டி போட்ட குட் டீ (GOOD TEA)னு சொல்லலாமா?
------------------------------


Photo: அனைவருக்கும் இனிய கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்துக்கள்..கண்ணன் அன்பு,பாசம்,நேசம்,உற்சாகம்,அழகின் அடையாளம்..அறிவின் உருவம்...இன்பத்தின் ஊற்று...அனைவர் இல்லங்களிலும் சந்தோசம் பொங்கட்டும்..கிருஷ்ணன் புல்லாங்குழல் கீதம் இசைக்கட்டும்..!!

0 comments: