Monday, August 12, 2013

தலைவா -சந்தானம் காமெடி டயலாக்ஸ் & விஜய் பஞ்ச் டயலாக்ஸ்

http://www.vijayfansclub.com/wp-content/uploads/2013/03/thalaiva-movie-photos-02.jpg


1.  நான்  செய்யற  எந்தக்காரியமும்  என் பையனோட  வாழ்க்கைல  இடைஞ்சலா  இருந்துடக்கூடாது


2. நாம   ஒரு விஷயத்துல  இறங்கிட்டா   விளைவு  வெற்றியாத்தான்  இருக்கனும்


3.  இப்போ  உடனே   எனக்கு   தண்ணி  வரனும்உடனே   தண்ணி  வரனும்னா   ஒரு  கிலோ வெங்காயம் வாங்கி உரி4.  உனக்கு ஏண்டா  டான்ஸ்னாலே  பிடிக்காது ?

 ஏன்னா  எனக்கு  டான்ஸ்  வராது5. உனக்கு ஏண்டா  காதலியே இல்லை?

 எங்கடா? இப்பவெல்லாம்   10 வயசுலயே  ரிசர்வ் பண்ணி வெச்சுக்கரானுங்க, அதுக்கு கீழே இறங்கி வர மனசு இடம்  கொடுக்க மாட்டேங்குது6.  புருஷன்  குடிச்சுட்டு வந்தாலும் கதவைத்திறக்கறவங்க  தமிழ்ப்பொண்டாட்டிங்க , பொண்டாட்டியே   குடிச்சுட்டு வந்து கதவை தட்டுனா   ஃபாரீன் பொண்டாட்டிங்க . அதான்  ஐ லைக் தமிழ் சம்சாரம்ஸ்
7.  இந்த  யூ  ட்யூப்பும்  , ஊர்க்கிழவியும்  ஒண்ணுதான் .ஒரு விஷயம்  கிடைச்சா போதும் , ஊர் பூரா பரப்பிடுவாங்க 8.  பிளாக் காபி  சூப்பர்


 டேய், அது  ரசம்9.  அமலாபால்  - ஐ லவ் யூ  கேள்விப்பட்டிருக்கேன்  , வீ லவ் யூ - இப்போதான்  கேள்விப்படறேன்10. யாருப்பா   இவன் ? பவர் ஸ்டார்  தம்பி புவர் ஸ்டார் மாதிரி  இருக்கான் ?11.  படுத்துட்டு ஆடறது  , உக்காந்துட்டு ஆடறது  , உடம்பை  வளைச்சுட்டு ஆடறது  இப்டி ஏண்டா  இம்சை பண்றே?12. அடுத்தவன்  பட்டா போட்ட இடத்துல  நீ  ஏண்டா கொட்டாய் போடப்பார்க்கறே?


13. அடுத்தவன்  ஃபோன்ல ஐ எஸ் டி கால் பண்றது தப்பு டா செல்லம்


14.  என் கூடவே வந்துடுங்க


 இது  ஒரு வழிப்பாதை , திரும்புனா  உயிர் தான் வரும் 15. நம்மால மத்தவங்க  வாழ்ந்ததாத்தான்  இருக்கனும் , செத்ததா  இருக்கக்கூடாது16. தலைவன்கறது நாமா  தேடிப்போகும்  விஷயம்  இல்லை , நம்மைத்தேடி வரும் விஷயம்17.  ஏதோ  மீட்டிங்க்னு சொன்னே? பீடா கடைக்காரனுங்க  கூட எல்லாம் பேசிட்டு  இருக்கான் ?18 . ஒரு தடவை  கைல கத்தி வந்துட்டா  1 காக்கும்   2 அழிக்கும்  ஆனா  கத்தியை விட முடியாது 19.  தலைவன் தலைவன்னு சொல்லி  ஒரு கூட்டமே அவனை தலைல தூக்கி வெச்சுக்கிட்டு  கொண்டாடுது


20. இவங்களுக்கு என்னால என்ன  கொடுக்கமுடியும்னுதோணல  , ஆனா  இருப்பதை  கொடுப்பேன் 21.  எப்படி  தப்பிச்சேன் பார்த்தியா? இதுக்கு மாட்டியே இருக்கலாம் 


22.  போல்  போல்  எதுவா  இருந்தாலும் என் கிட்டேயே போல் . நான் விஷ்வாவை  விட  மேல்  ( ஹிந்தில போல் = சொல்லு )23.  இந்த டிரஸ் ல நீ வைஜயந்தி ஐ பி எஸ் ல வர்ற டிஸ்கோ சாந்தி மாதிரி சாரி  விஜய சாந்தி மாதிரி  இருக்கே


24.  அரசியல்ல  எல்லாமே நமக்கு சாதகமா நடக்காது  , நடப்பதை நமக்குசாதகமா  ஆக்கிக்கனும் 25. அவ டிஎஸ்பின்னு என் ஈ எஸ் பி சொல்லுது
26.  எல்லாத்தொழிலுக்கும் தலைவன்னு  ஒருத்தன்  இருப்பான்

http://movierunning.com/wp-content/uploads/2013/03/Thalaiva-Movie-Latest-Shooting-Location-Stills-12.jpg


1 comments:

Shankar said...

I happened to see this film yesterday.It is NOT as bad as sura or Vettaikaran.It does not deserve the thrashing it gets in the blog media.Poor Thalapathy always at the receiving end.
If you can like Singam 2, this is also okay.