Tuesday, August 27, 2013

விஜய் -ன் ஜில்லா படத்தில் வில்லி யார்? -னு கண்டு பிடிச்சுட்டேன்

1.நம் அன்புக்கும் ,அபிமானத்துக்கும் உரியவர்கள் நாம் வாழும் காலத்திலேயே நம் கண் முன் இறப்பது தான் இயற்கை நமக்குத்தரும் சாபம்

--------------------

2.மலைக்கா அரோரா வின் தங்கச்சி பேரு குப்புறக்கா கோவிந்தா வாம் # என்ன கொடுமை சார் இது ? ;-))

---------------------

3.அப்பாவுக்கு கெட்ட பேர் சம்பாதித்து கொடுத்தவர் - மு க முத்து .மகனுக்கு கெட்ட பேர் தந்தவர் எஸ் ஏ சந்திரசேகரன்

----------------------

4.அஜித் ரசிகர்கள் இனி ரம் அதிகமா விரும்பி குடிப்பாங்களோ? # ஆ ரம் பம் ,வீ ரம்

--------------------

5.கில்மாப்பிரியர்களுக்கு "பிரியாமணி இருக்க பிரியாணி கவர்ந்தற்று" !! # ரீமிக்ஸ்

----------------------

6.அம்பையில் உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலியை கொல்ல முயற்சி: # உல்லாசத்துக்கு வர மறுத்தா மங்காத்தா க்கு கூப்ட்ரிக்கலாம்

------------------

7.பீரோவில் ஒன்றுமில்லாததால்,ஆத்திரத்தில் வீட்டை கொளுத்திய திருடர்கள் # எங்க வீட்ல பீரோ சி ரோ டி ரோ எதுவுமே இல்லை.எவனும் வந்துடாதீங்க திருட 


-----------------------


8.தே சிங் கு ராஜா சர்தார் இனத்தை நக்கல் அடிக்கும் வகையில் டைட்டில் இருக்கு.தடை பண்ணனும்னு யாரும் கிளம்பாம இருக்கனும் # விமல் பாறைகள்
-------------------------


9. அது-ன்னு சொன்னதும் அது நினைவு வந்தா நீ சராசரி.அஜித் ன் ரெட் பட பஞ்ச் என நினைவு வந்தா நீ அஜித் ரசிகன்
------------------------


10. எம் பி தேர்தலில் பாமக தனித்து போட்டி: ஜி.கே.மணி #அஞ்சரைக்குள்ள வண்டியே இன்னும் பார்க்காதவன் புல்லுகட்டுமுத்தம்மா பார்த்தே தீருவேன்னானாம்்--------------------------


11. எனக்கொன்று தா என கேட்டு வாங்கும் முத்தமும்் கவுரவப்படுவது காதலில்் மட்டுமே சாத்தியம
----------------------


12. பெண்கள் சமைக்கும் சாதங்கள் பெரும்பாலும் ஒரே ப்ளேட்டில் இருக்கின்றன! டெம்ப்ளேட் சமையல் 
------------------------


13. ஜட்ஜ் - டி டி ஆர் கூட சண்டை போட்டீங்களாமே? வில்லன் நடிகர் - கள்ளக்காதலி கூட ரயில் ல போனப்ப " டிக்கெட் டை என் கிட்டே காட்டனும்" னாரு ------------------------


13. சார்.என் வேலையை ரிசைன் பண்றேன். டேமேஜர் - ஏம்மா விடிஞ்சா 58 வயசு ஆகுது.ரிட்டையர்மென்ட்டே வந்துடும்.ஒரு நாள் பொறுத்துக்கக்கூடாதா? ------------------------------


14. டியர்.சனிக்கிழமை ஒர்க் இருக்கு.நாம மீட் பண்ண முடியாது. 
வாரா வாரம் சனிக்கிழமை பராமரிப்பு பணி நடத்த நீ என்ன மின் வாரியமா? 

-----------------------------


15. தேர்தலில் காங்., பக்கம் சாய்கிறது தே.மு.தி.க.# கேப்டன் சினிமான்னா லெக் பைட்டு ,அரசியல்னா கை உடன் கூட்டு? ்
--------------------------


16, எத்தனை வழக்குகள் போட்டாலும் திமுகதொண்டர்கள் அஞ்சமாட்டார்கள்: கனிமொழி ு.# அவங்க ஏன் அஞ்சனும்? களி சாப்பிடும் தலைவர்கள் தான் அஞ்சனும்


---------------------------


17.  ஜில்லா வில் விஜய்க்கு வில்லன் ரவிமரியா - செய்தி # வில்லி யாருன்னு படம் ரிலீஸ் ஆகும்போது தெரியும் ;-)


----------------------


18. 18க்குகீழ்வயது பெண்ணோடு சம்மத பாலுறவு வைப்பது குற்றமில்லை: டெல்லி கோர்ட் # ஆதலால் முன் எச்சரிக்கையுடன் காதல் செய்வீர்------------------------


19. இந்தியாவில் ஏழைகள் பசியோடு இருக்ககூடாது-சோனியா #அப்ப முதல்ல ப.சி கட்சிலயே இருக்கக்கூடாது------------------------


20. பொண்ணுங்க நேரத்துலயே ட்விட்டர் பக்கம் வந்தா என்ன இவ்வளவுசீக்கிரம்?னும் , லேட்டா வந்தா “ ஏம்மாலேட்? உடம்புசரி இல்லையா?னும் கேட்கனும் போல-------------------------------

0 comments: