Monday, July 16, 2012

தல VS தளபதி ரசிகர்கள் கலாய்ப்புகள் @ ட்விட்டர்

1.ஏஆர் முருகதாஸ் -ஓப்பனிங்க் ஷாட் ல ஸ்டைலிஷா நடந்து வாங்க ,


 விஜய் -சாரி,எனக்கு டான்ஸ் தான் வரும்,ஆடிட்டே வரவா? #துப்பாக்கி ---------------------------


2. நான் நடிக்கிற ஒவ்வொரு படமும், ஒவ்வொரு கேரக்டரும் நானா own make,no remake ---------------------


3. பில்லா தீம் மியூசிக் வர்றப்போ அஜித் நடந்து வர்றாரே ஒரு நடை, பாட்ஷால ரஜினி வந்த மாதிரி,அப்ளாஸ் அள்ளுது------------------------


4. பில்லா ,கட்டுது கல்லா,கலெக்சன் ஜில்லா 
-------------------------


5. அஜித்தாவது வில்லனை,அடியாளுங்களை சுட்டுட்டே இருக்கார்,விஜய் தெலுங்கு படமா தேடி தேடி சுட்டுட்டேஇ ருக்காரே? 
---------------------------


6. விஜய்- டாக்டர்,எனக்கு அல்சரா? 


 நோ, நோ ,வெறும் வயிற்றெரிச்சல் தான்,மோர்,இளனி குடிங்க,சரி ஆகிடும்#பில்லா2 ---------------------------------


7. ஒரு ஆணின் காதல் அஜித் மனசு போல் நேர்மையானது, ஒரு பெண்ணின் காதல் விஜய் அரசியல் பிரவேசம் போல, சுயநலம் மிக்கது 
--------------------------


8. ரஜினிக்குப்பிறகு பஞ்ச் டயலாக் பேசுவதில் அஜித் பட்டாசு கிளப்பறார் --------------------------------


9. ஒரு ஆக்‌ஷன் மசாலா படத்துல டான் சுடாம வில்லு விஜய் மாதிரி ஹீரோயின் கூட கில்மா பண்ணிட்டு இருப்பார்னு நினைக்கறிங்களா? --------------------


10.  கலைஞர் - என் ஆட்சில நடந்த ஒவ்வொரு ஊழலும்,ஒவ்வொரு லஞ்சமும்,ஏன் ஒவ்வொரு உண்ணாவிரதமும் நானா திட்டம் போட்டு செதுக்குனது----------------------------


11. டீச்சர், கறுப்பு, கருப்பு - என்ன வித்தியாசம்? பொண்ணோட கூந்தல் கறுப்பு, அவங்க மனசு கருப்பு # சும்மா--------------------------


1`2. நீங்களும் வெல்லலாம் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி - கலைஞர் டி வி ஏட்டிக்குப்போட்டி ,விஜய் டி வி அதிர்ச்சி # சும்மா -----------------------------13. விஜய் - எனக்கும் பில்லா 2 மாதிரி இரா முருகனை கூப்பிட்டு பஞ்ச் டயலாக் எழுதசொல்லுங்க


 ஏ ஆர் முருகதாஸ் - விவேக் ஃபிரண்ட் செல் முருகன் OKவா?


---------------------------


14.ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் - சுறா,


 ஈறுகெடாத, ஈயை ஓட விடாத நேர்மறை வினை உச்சம் - பில்லா # ஹி ஹி சும்மா


---------------------

15. பில்லா, உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும், நன்மை பிறக்கும் # வாக்கிங்க் கிளப் மெம்பர்ஸ் ரீ மிக்ஸ் சாங்க்


-----------------------

16.ஆஃபீசில் லேடி ஸ்டாஃப்ஸ் 5 பேரை கூட அழைத்துக்கொண்டு செல்ஃபோனில் பில்லா தீம் மியூசிக்கை ஓட விட்டு ஆஃபீஸ்காரிடாரில் நடந்து பார்த்தால்?
------------------------------------


17. பில்லாவில் கதையேயில்லை என்பவர்களுக்காக இன்று முதல் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அம்புலிமாமா புக் அளிக்கப்படும் ;-0


------------------------


18. Biggest opening in Indian Cinema - நமீதா வாயா? கலா மாஸ்டர் வாயா? நாளை மாலை 7.30 மணிக்கு மானாட மயிலாட-வில்-----------------------

19. ஜாலியா போய் படத்தை பாருங்கய்யான்னா அது சரி இல்லை, இது சரி இல்லைன்னு நொள்ளை சொல்லிட்டு - பார் வதை ஓஓஓமனக்குட்டன், ப்ரூஊஊநோநோ அப் பில்லா---------------------------


20. சினிமாவும் , நம்ம வாழ்க்கையும் ஒண்ணுதான், ஃபர்ஸ்ட் ஆஃப் ஜாலியா டைம் பாஸ் ஆகும், செகண்ட் ஆஃப் போர் அடிக்கும்


--------------------------

4 comments:

குரங்குபெடல் said...

கலைஞர் - என் ஆட்சில நடந்த ஒவ்வொரு ஊழலும்,ஒவ்வொரு லஞ்சமும்,ஏன் ஒவ்வொரு உண்ணாவிரதமும் நானா திட்டம் போட்டு செதுக்குனது


நீங்களும் வெல்லலாம் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி - கலைஞர் டி வி ஏட்டிக்குப்போட்டி ,விஜய் டி வி அதிர்ச்சி # சும்மா


கலக்கிட்ட தம்பி . .

Unknown said...

சி்த்தப்பு அஜித் படமும் பாதி சுட்ட படம்தான்.....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஜில்...

Anonymous said...

/////ஒரு ஆணின் காதல் அஜித் மனசு போல் நேர்மையானது, ஒரு பெண்ணின் காதல் விஜய் அரசியல் பிரவேசம் போல, சுயநலம் மிக்கது ///

இது சூப்பர்!!