Sunday, July 15, 2012

அடங்கொய்யால என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடிச்சுட்டேன் ,ஹூரேய்

1.கொய்யா இலையை முதல் முதலாக பார்த்த என்னைப்போன்ற ஒரு குழந்தை சொன்ன ஆச்சரிய  வாக்கியம் தான் - அட! + ங்கொய்யா + இலை  = அடங்கொய்யால ------------------------2. சைவக்காரனின் வர்ணனை - வாழைத்தண்டு போல் அவள் கால், அசைவக்காரனின் வர்ணனை - செம லெக் பீஸ் ,மாம்ஸ்----------------------


3. E BOOK  =  வெற்றி பெற்ற படத்தின் திரைக்கதை வடிவம் # நான் ஈ?
------------------------------


4. எத்தனை டைம் பார்த்தாலும் போர் அடிக்காத விஷயம் - போர்  நோ கிராஃபி = போர்னோகிராஃபி?
--------------------------------5. அந்தக்காலத்துல ரேடியோ பூ-ன்னு ஒண்ணு இருந்துச்சு, அதே மாதிரி இப்போ எஃப் எம் பூ (FM )ஏதாவது இருக்கா?  எகத்தாளம் எஃப் எம் தன்யா  தவிர--------------------------

6. தினத்தந்தி பெயர் தினக்கோழி என மாற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை # ஈமுக்கோழி விளம்பரம் போட்டே கொல்றாங்கய்யா
--------------------------


7. ஷங்கர் படத்துல  கெஸ்ட் ரோல்ல பவுடர் ஸ்டாரிணிகள் வந்தது அந்தக்காலம்,பவர் ஸ்டார்  வர்றது இந்தக்காலம் # ஐ 
----------------------------


8. ஈரோடு அபிராமி தியேட்டர் ஓனர் - என் தியேட்டர்ல விக்கற ஒவ்வொரு டிக்கெட்டும் நானே பிளாக்ல விக்க பதுக்குனதுடா # நோ கவுண்ட்டர் டிக்கெட்---------------------------


9. பிளாக்ல டிக்கெட் விக்கறவங்களைக்கூட மன்னிச்சுடலாம், ஆனா பைக் ஸ்டேண்ட் பாஸ் கூட டபுள் ரேட் வாங்கறவங்களை.... 


----------------------


10. திரிஷாவிற்கு மாப்பிள்ளை தேடும் பணி தீவிரம்!நீண்ட க்யூ வரிசையில் மாப்பிள்ளைகள் # ரோ-வில் நிக்கறவங்க அந்த நீக்ரோ பற்றி நினைக்க மாட்டாங்க?


--------------------

Switzerland

11. ஆஃபீசில் பகலில் தூக்கக்கலக்கத்தில் பெண் இருந்தால் முன் தின இரவில் கிறக்கத்தில் என கொள்க  # ஆஃபீசாலஜி இன் ஓ டி டிபார்ட்மெண்ட்
----------


12. எனக்கு கிளாமர் செட் ஆகாது : மீனாட்சி ஸ்ரீஜா! # அப்போ நீங்க அதுக்கு சரி வர மாட்டீங்க -----------------------------

13. தன்னைப்பற்றி என்ன பேசிக்கறாங்க என ஆர்வமாக நோட் பண்ணுபவர்கள் தான் தன்னார்வத்தொண்டர்களா?-------------------------


14. நடிகை லட்சுமிராயை கரெக்ட் பண்ணுனதால டோனி இனி லட்சுமி”பதி”  என அழைக்கப்படுவாரா? -------------------------


15. ஒரு சரக்கு சங்கரலிங்கத்தின் வாழ்த்து - ஹேவ் எ ஒன்றரை ஃபுல் டே------------------
16. பல காதல் கடித வர்ணனைகளை படித்துப் படித்து வெட்கத்தில் உடல் முழுக்க  சிவந்தது தபால் பெட்டி # போஸ்ட் பாக்ஸ் நெம்பர் 143-------------------------------


17. டாடி,டி வி ல கார்ட்டூன் சேனல் போட்டாலோ, டோரா புச்சி போட்டாலோ தான் சாப்பிடுவேன்..


 உங்கம்மா வந்து முதுகுல 2 போடுவா பாரு # மழலை மிரட்டல் -----------------------------


18. அஜித் சார், பில்லா படத்துல எவ்ளவ் தூரம் நடந்தீங்களோ அதை விட டபுள் மடங்கு தூரம் நடக்கறீங்க, அதான் பில்லா 2, சம்பளம் டபுள்-------------------------19. உங்கள் மனம் கவர்ந்த ஒரு பெண்ணை நிபந்தனையால் கட்டிப்போடுவதை அன்பால் ஆள்வதே நல்லது, எளிது # லவ்வாலஜி-----------------------


20. என் அறையில் இருந்து இங்கே வா என்றேன்.


 அம்மா ,மனைவி, மகள் 3 பேரும் - டி வி பார்க்கறோமே, அறிவில்லை?டிஸ்டர்ப் பண்றியே?-------------------------------


Rajesh Thiyagarajan shared 愛搞笑喵喵幫's photo.
..../\„,„/\ εїз ~
 ...( =';'=)
 .../*♥♥*\
 .(.|.|..|.|.)...喵:可愛笑臉全圖~


21. நீங்க பணம் நிறைய வெச்சிருந்தா மதிப்பாங்க, ஆனா படிச்சிருந்தாத்தான் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்-------------------


22, அரிசிவிலையை ஒரு ரூபாய் ஏற்றினால் கூச்சலிடுவாதா?-ப.சி# ஒரு மூட்டைக்கு ஒரு ரூபாய்னா ஓக்கே, நீங்க ஏத்துனது கால் கிலோவுக்கு ஒருரூபா---------------------


23. பசங்க வாழ்க்கைல விளையாடிய  ஒரு ப்ளேகேர்ளின் ப்ளே லிஸ்ட்டிலிருந்து 1.சதீஷ் 2.ரியாஸ் 3.டேவிட் ..4.டாமிட் ..ETC..
--------------------------24.  2 வெவ்வேறு செய்திகள் 1. ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்வது எப்படி? என சொல்லித்தரப்படுது 2 . சிம்ரன் = தியானம்------------------------------


25. ஸ்பீடு போஸ்ட் = ஸ்பீடு பட விமர்சனம் எழுதுன போஸ்ட்?------------------------------------
2 comments:

MARI The Great said...

<<<
அடங்கொய்யால
>>>

இந்த அற்புதமான கண்டுபிடிப்பிற்க்காக உங்களுக்கு நோபெல் பரிசு கிடைத்தால் ஆச்சிரியப்படுவதற்க்கில்லை :D :D :D

princely said...

அடங்கொய்யால...