Monday, July 30, 2012

வஞ்சி என்றால் காதலனை வஞ்சி என அர்த்தமா?

1.பிரிவு என்ன கவர்மெண்ட் ஜாப்பா?நிரந்தரமாக இருக்க?பரிவுடன் வா அன்பே.எனக்கு பிரைவெட் ஜாப்தான் பிரைவேட் ப்ளேஸ்தான் --------------------------


2. சூரியன் போல் சுறுசுறுப்பு நிலா போல் குளுமை குணம் கொண்டவர்்கள தான் ரவிச்சந்திரர்களா?் ----------------------


3. ஜோஸ் = ஆவேசம் (ஹிந்தி) # ஜோஸ்னா =கோபக்காரப்பொண்ணு?# சபாஷ் துபாஷ் ----------------------------


4. யார் கூடவும் சேரா மாரி ஹனிமூனுக்குக்கூட தனியா போனானாம# தனிமரம் தோப்பாகாது் ---------------------------------

5. இந்தியாவுல இருந்து துபாய் குடி போனவங்களை விட இந்தியாவுலயே இருந்துட்டு 7 மணி ஆகியும் எழாம பாய்லயே குடி இருக்கறவங்க அதிகம் 
--------------------------


ராமேஸ்வரம்: ஆடித்திருக்கல்யாண தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 23 ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்


6. கண்டக்டர் - ஆம்பளைங்க எல்லாம் பின்னால போய் ஏறுங்க ஒரு பய முன்னால இருக்கக்கூடாது . பயணி-ஐ ஜாலி அப்போ லேடி டிரைவர் கமிங்க்? --------------------------


7. படியில் நின்று பயணம் செய்யாதீர் பஸ் வாசகம் #, அப்போ உக்காந்துக்கலாமா? ---------------------------------


8. பிரான்ஸ் லேடி மினிஸ்டர் கிளாமர் டிரஸ் அணிந்து சபைக்கு வந்ததால் வெளியேற்றப்பட்டார் # விடுங்க மேடம் ,பிராடு மைன்ட் யாருக்குமில்லை போல -------------------------------


9. இந்தியாவின் தேசியப்பறவை மயில்.ஜோசியப்பறவை கிளி.நாசப்பறவை ஈமுகோழி --------------------------------


10. நடைபாதை கடையில் மாமூல் வாங்கும் போலீஸ்= கையேந்திபவனில் கை ஏந்துபவன் ------------------------------

photo.


11. பிக்கிள் = ஊறுகாய் . பிக்காளி =பெண்களை ஊறுகாய் மாதிரி நினைப்பவன்? ----------------------------


12. அத்தான் . எங்க அம்மா வீட்டுக்கு  அடிக்கடி போய்ட்டு வர்றேனே, அது உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா?.


 போறது பிடிச்சிருக்கு, உடனே திரும்பி வந்துடறே பாரு, அதான் பிடிக்கலை---------------------------13. சவுண்ட் ஸ்லீப் = குறட்டை விட்டு தூங்குதல்? -----------------------14. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கோயில்க்கு போகக்கூடாதா?எனக்கு நயன்தாரா மேல கூட நம்பிக்கை இல்லை பில்லா போகலையா? ---------------------------


15. சத்து இல்லா பழம் இல்லை .சொத்து இல்லா அரசியல் வாதி இல்லை ----------------------------


காலையில் எழுந்து வந்து பேஸ்புக் பார்க்கும் போது பேஸ்புக் இல்லை என்றால் என்ன செய்வீர்கள், அப்போது உங்கள் மனோ நிலைமை என்னாகும் ...?16. வெள்ளையா சின்னதா இருந்தா அது அஸ்கா உடல்நலனுக்கு எதிரானது.சிவப்பா உயரமா இருந்தா அனுஷ்கா மன நலனுக்கு புதிரானது 
------------------------------


17. டீச்சர் - அல்ஜீப்ரா கூட புரியலையா? #


கிறிஸ்டோபர்  நோலன் படம் உங்களுக்குப்புரியுமா?ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மைனஸ் மிஸ் --------------------------------


18. அஜித் - பில்லா 2 வை நறுக் சுருக்னு 2 மணி நேரத்துல முடிச்ட்டோம் எப்பூடி? # 2000 தியேட்டரே முடிஞ்சுடுச்சு போல ---------------------------


19. டியர் நீங்க தாடியோட இருந்தா எனக்கு பிடிக்காது. ம்க்கும் நீ கூட எப்பவும் உன்டாடி கூடதான் இருக்கே எனக்கு எவ்ளவ் இடைஞ்சல?் --------------------------


20. அஜித் - அடுத்த படத்துக்காக 7 கிலோ வெயிட் குறைச்சிருக்கேன் # பில்லா2 ஓடலைங்கற கவலைல ஆட்டோமெடிக்கா குறைஞ்சுடுச்சோ? 
----------------------


இது ஒரு கட்சியின் செயல்பாடு என ஓரங்கட்டாமல்,
மளிகைக்கடைகளுக்கு நிகரான எண்ணிக்கையில் பெருகிவரும் மதுக்கடைகளை குறைக்க வேண்டியது நம் கடமைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இதுபோன்ற மாணவ/மாணவியர்கள் போராட்ட களத்தில் இறங்கினால் சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது.

(குடிக்காத என்போன்றோர்களும் உசுரோட தானேய்யா இருக்கிறோம்?)
· ·

21. கழட்டி விடுவதில் பெண்கள் திறமைசாலிக ள் கழட்டுவதில் ஆண்கள் திறமைசாலிகள்் 
-------------------


22. நம்ம வீட்ல கூட்டுககுடும்பம் இருக்கோ இல்லையோ நம்ம பக்கது வீட்ல சேட்டு குடும்பம் இருக்கனும்# இன்னா கலரு.இன்னா வனப்பு? -----------------------


23. ஆம்பளை கிட்டே உதட்டை குடுத்து மாட்டிகிட்ட பொம்பளைகளை விட பொம்பளை கிட்டே வாயை குடுத்து மாட்டிக்கிட்ட ஆம்பளைகள்தான் அதிகம் --------------------------


24. காய்கறி கூட்டு உணவில் சேர்த்துக்கிடா அது கூட்டுக்குடும்பமா? ----------------------------


25. புரோட்டாசாப்பிடாத ஆள்கூட இருக்கலாம் ஆனா பொண்ணுங்களை கலாட்டா பண்ணாத ஆளே இல்லை் --------------------------

26. பெண்ணியம் பேசும் பெண்ணை் ஆணுக்கும கண்ணியம் இல்லாமல் பேசும் ஆணை பெண்ணுக்கும் பிடிப்பதில்லை் ---------------------------


27. ரம்மியமா உடை உடுத்தும் பெண்ணும் கம்மியா பேசற பெண்ணும ஆணிண் கண்ணுக்கு தேவதைக ள்் -------------------------


28. டியர்.எதுக்காக போன் நெம்பர் மாத்துனே? 


 பஞ்ச் பார்வதி-நான் நம்பர் மாத்துனா காதலிக்கும் நபரை மாத்தப்போறேன்னு அர்த்தம் -----------------------------


29. ரதி நீ அருகில் ரதம் போல் நின்றால் மதம் கொண்ட யானை ஆகிறேன்.விரதம் இரு என்றால் எப்படி? 
---------------------------

30. ஆண்களை வஞ்சிப்பதால்தான் பெண்ணுக்கு வஞ்சி என பெயரா?் ----------------------

31. படைப்பாளியின் வெற்றி வாசகனை யோசிக்க வைப்பதில் இருக்கிறது.ஆனால் தமிழர்கள் தேங்காய் உடைச்ச மாதிரி எதிர்பார்க்கறாங்க 
---------------------


32, 2 மணி நேரம் ஹீரோ சுட்டுட்டே இருந்தா அது பில்லா 2 , 2 3/4 மணி நேரம் ஹீரோ பேசிக்கிட்டே இருந்தா அது பேட் மேன் 3 
-----------------------


33. அஜீத் -பேட்மேன் 3 ரிசல்ட் எப்டி இருக்கு?பி ஏ ஜிங் சக்மா- பயப்பட ஒண்ணும் இல்லை சார்.பில்லா 2வை விட கேவலமாத்தான் இருக்கு -------------------------


34. மைக்ரோசாப்ட் ஓனர் ஒரு புது கேர்ள் பிரண்டை சந்தித்தார்.பிறகு நட்டத்தை சந்தித்தார் ----------------------------


35. டியர் தில் இருந்தா என்னை கிஸ் பண்ணுங்க பார்க்கலாம்.


லிப் இருந்தா போதாதா ? 
----------------------------- 36. அமலாபால்க்கு நாம் கை கொடுக்கும்போது நம்ம கை நடுங்குச்சுன்னா அதுதான் அமலாமில்க்சேக்?
----------------------


37. பெண்களே! உங்கள காதலர்கள் உங்களை ஸ்வீட்டி.தேனே சர்க்கரைக்கட டி என வரணித்தால் சுகர் பேஷண்ட்டாக அவர் இருக்கக்கூடும்்--------------------------


38. மிஸ் மாஸ்க்-வாயை மூடி சும்மா இருடா # யூ மீன் லிப் கிஸ் பை மை லிப் அன்ட் கீப் சைலன்ஸ்? -------------------------


39. கூலிங் கிளாஸ் போட்ட பெண் எதிரே வந்தால் ஐ சேம் பின்ச் என சொல்லி கிள்ளலாமா?# டவுட் டேவிட் நைட் விட் ----------------------


40. மச்சு வீடு (மாடி வீடு) சொந்தமா வெச்சிருந்தா அவன் அந்தக்காலத்துல ம்ச்சக்காரன.சின்ன வீடு வெச்சிருந்தா இந்தக்கால மச்சக்காரன்் 
-------------------------
டிஸ்கி - டிவி யில் இன்றைய சினிமா லிஸ்ட் ( தினத்தந்தி) ஹவுஸ் ஒயிப் ;பங்களா ஒயிப்கள் கவனத்திற்கு

3 comments:

lakshmi said...

Joke 9 - super, all jokes are good

உணவு உலகம் said...

ரசிக்க வைத்த சிந்தனைகள் சிபி.

Unknown said...

வணக்கம் தல