Thursday, July 05, 2012

கவுரவக்கொலைன்னா இன்னான்னு மீ கண்டு பிடிச்சிங்க் ( ஜோக்ஸ் )

Cool noon friends
1.ஏண்டா டெயிலி ஸ்கூல்க்கு லேட்டா வர்றே? 


 மிஸ், இந்த கிளாஸ்ல 48 பேர்ல என்னை மட்டும் தனிச்சு காட்ட வேற வழி தெரியலை :-)------------------------------------

2. இன்று காஜல் அகர்வாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை  அகர்வால் ஸ்வீட் கடையில்  சேல்ஸ் கேர்ளை சைட் அடித்தால் நீயும் தமிழனே!----------------------------------


3. 1006 பேருக்கு ஜெ மேரேஜ் பண்ணி வெச்சாரு,நேத்து நைட் மட்டும் 2012 பேர் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி இருப்பாங்க @ 2012 வது வருசம்


-------------------------------

4. பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: ஜி.கே.மணி # என்னது பா ம க ஹேர் டை சேல்ஸ் வேற பண்ணுதா?-----------------------------


5. மரண மொக்கை என்பது உயிர் பிரியும் தருணத்தில் கூட மனைவியை அருகில் அழைத்து ஒரு மொக்கை ஜோக் சொல்லி பழி எடுப்பதே !--------------------------
6. கல்யாணச்சாப்பாடு எப்போ போடப்போறே?ன்னு கேட்கறாங்களே? ஏன்? டிஃபன் போட்டா சாப்பிட மாடாங்களா? --------------------------


7. DAY IS BORINGனு யாராவது புலம்புனா அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்களாத்தான் இருக்கும்  # நைட் ஈஸ் நாட் போரிங்க்


---------------------


 8. TempleRun  விளையாட்டுன்னா கோயில்ல ஓடிப்பிடிச்சு விளையாடற விளையட்டா?-------------------------------


9.1008 விளையாட்டுகள் புதுசு புதுசா ஃபாரீன்காரன் கண்டு பிடிச்சாலும் தொட்டு விளையாட்டு போல நுணுக்கமான , கிளு கிளுப்பான விளையாட்டை தமிழன் தான் கண்டு பிடிச்சான்


---------------------------

10. முதல் இரவில் உடல் முழுக்க  நகையுடன் உள்ளே வரும் புது மணப்பெண்  உதடு நிறைய புன்னகையுடன் வெளியேறுகிறாள்


------------------------------------

Belated Happy Birthday" Rahul Ghandhi"11.  டீச்சர் - பாஸ்கல் பற்றி சிறு குறிப்பு வரை,,மாணவன் - ஹூ ஈஸ் தட் ராஸ்கல் மிஸ்? 


--------------------------------


12. பாட்டனி டீச்சர் - ரோஜாவின் படம் வரைந்து பாகங்களை குறி


மாணவன் - ஆர் கே செல்வமணி கோவிச்சுக்க மாட்டாரா?--------------------------------


13. ஆண்களுக்கு குரல் கொடுக்க எந்த பெண்ணும் முன் வராததுக்கு காரணம் கட்டைக்கு குரலும் கட்டைன்னு சொல்லிட்டா?-----------------------------------


14. கோவையில் உள்ள வாணி நாமகரணப்பெண்கள் வளரவே மாட்டாங்களா? # சிறுவாணி ஸ்பெஷல் ஊர்னு சொல்றாங்களே?


--------------------------

15. ஜொள் புத்தி உள்ளவர்கள் “சுய” புத்தி யூஸ் பண்ணத்தேவை இல்லை # கில்மா தத்ஸ்-------------------------16.நீத்து சந்த்ராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பங்களா வாசல் முன் அவரை பிறந்த நாள் உடையில் காண ஆவலோடு கூடி நின்றால் நீயும் ஒரு தமிழனே!-----------------------------------


17. உங்கள் குழந்தையிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அன்பை உங்கள் பெற்றோர் உங்களிடம் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதை மறக்காதீர்!--------------------------------


18. கவுரவக்கொலைன்னா பாண்டவர்கள் கவுரவர்களை போர்ல கொன்னாங்களே, அதுவா?------------------------------


19. நித்தி ஆணை இட்டால் நடிப்பேன் - ரஞ்சிதா # ஜெயிலில் இருந்து வரும் வரை காத்திரு - நித்தி


---------------------------------


20. மருதாணி சிவப்பது விரலுக்கு ,உள்ளங்கைக்கு ,மட்டும் தான், நல்ல வேளை ;-)--------------------------------என் ரத்தத்தின் ரத்தங்களே !! ........# விசில் எப்படி பறந்துருக்கும்.!!!!!!!! ,:)

3 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

19. நித்தி ஆணை இட்டால் நடிப்பேன் - ரஞ்சிதா # ஜெயிலில் இருந்து வரும் வரை காத்திரு - நித்தி

அண்ணே இதெல்லாம் நிச்சயமா அன் டைம்ல தான் யோசிச்சிருப்பிங்க!

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் ஜோக்ஸ்!கவுரவக்கொலை சூப்பர் சிந்தனை!

கும்மாச்சி said...

நீயும் தமிழனே...........ஜோக்ஸ் சூப்பர்.