Tuesday, July 24, 2012

ஷிஃபான் சேலையை கணவன்மார்கள் ஏன் விரும்பறாங்கன்னா.....

adap paavigalaa!!
அம்மான்னா சும்மா இல்லடா..............
1.நடுநிலைமை வகித்தல்னா பஸ்ல,ரயில்ல,தியேட்டர்ல எங்கே போனாலும் சென்ட்டர் சீட்ல உக்காந்துக்குவதா? # CENTRE OF ATTRACTION-------------------------2. கைதுக்கு பயந்து டி.ஜி.பி.,யிடம் மனு அளிக்கவில்லை: கருணாநிதி # உடன்பிறப்பே! பயம் வேறு, அச்சம் வேறு,இப்போ அச்சத்தில் நான்----------------------------


3.விஸ்வரூபம் படத்துல டைரக்‌ஷன் பற்றி சொல்லுங்க .


. கமல் - வடக்கு,தெற்கு, கிழக்கு,மேற்கு என 4 டைரக்‌ஷன்லயும் ஷூட்டிங்க் நடந்திருக்கு


--------------------------------

4. நாத்திகவாதிகள் கூட தங்கள் பெற்றோருக்கான திதிகளுக்கான கடமையை, சடங்குகளை செய்ய வேண்டி தற்காலிக ஆன்மீகவாதி ஆகின்றனர்
------------------------

5. டீக்கடைல போட்ட டீல பாலே கலக்கலைன்னு கரெக்ட்டா கண்டு பிடிச்சா அவருக்கு பால் உணர்வு ஜாஸ்தின்னு சொல்லலாமா?


------------------------
6. குடும்பப்பாங்கான பொறுப்புள்ள பொறுக்கி-ன்னா யாரு? எப்படி? யோசிச்சு சொல்லுங்க பார்ப்போம் 10 நிமிஷம் டைம் ;-) # கே கே ( கேவலமான கேள்வி)
புளியமரங்கள் நிறைந்திருக்கும் சாலை ஓரங்களைத்தாண்டி பயணிக்கையில் புளியங்காய்களை பொறுக்கி வீட்டுக்கு கொண்டு வந்து ரசம் வைத்தால் நீ கு பா பொ


-------------------------


7. நித்தியானந்தா + ஆர்த்திராவ் = பிடிச்ச படம் - எனக்கு 20 உனக்கு 20 = 40


---


8. ஹவுஸ் ஒயிஃப் தான்னு நிறைய லேடீஸ் பெருமையா சொல்லிக்கறாங்க, ஆனா ஹவுஸ் ஹஸ்பெண்ட்னா ஏன் ஆண்கள் பம்மறாங்க?அவங்க மட்டும் லாட்ஜ்லயா தங்கறாங்க?--------------------------


9. எதிரிங்க மேல வலையை வீசுனா அது ஸ்பைடர்மேன், பொண்ணுங்க வேணும்னு வலையை வீசுனா “காமன்” மேன்


-------------------------------


10. மாப்ளே.. பொண்ணு பார்த்துட்டு வந்தியே.. பொண்ணு எப்படி?


 சினிமா பைத்தியம் - ஒரு டைம் பார்க்கலாம்


----------------------------
11. பெண்கள் வலை வீசி பழக்கம் இல்லை.பூக்கள் எப்போதும் செடியை விட்டு போவதில்லை, வண்டுகள் தான் பூவைத்தேடி போகின்றன்


--------------------------


12. சென்னை சத்யம் திரை அரங்கில் “ தீ " என்ற செய்தியை கேட்டு ரஜினி நடிச்ச தீயா?சுந்தர் சி நடிச்ச தீயா? என கேட்டால் நீயும் ஒரு சராசரித்தமிழனே
----------------------------


13. சரக்குல தண்ணீர் கலக்காம ராவா அடிக்கற குடும்பம் தான் ராவ் ஃபேமிலியா? # சரக்கு சங்கரலிங்கம் எழுப்பும் சந்தேகங்கள்----------------------------


14. சச்சின், விஸ்வநாதன் ஆனந்த் போன்ற விளையாட்டு வீரர்கள் ப்ளே பாய் கேட்டகிரில வர மாட்டாங்களா?------------------------------

15. மனைவிக்கு லைட் வெயிட் சேலையான ஷிஃபான் சேலை எடுத்துக்கொடுத்தா அந்த கணவன் தான் சேலையை துவைப்பவனாக இருப்பான்-------------------------------
16. கணவனுக்குத்தெரியாமல் பணம் சேர்க்கும் மனைவிமார்கள் பணத்தை, பேங்க் பாஸ்புக்கை மறைத்து வைக்கும் இடம் பீரோவில் அதிகம் யூஸ் பண்ணாத சேலைக்குள்----------------------------------


17. சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்தியஅரசு அறிவுரை # நாங்க வேலை ஏதும் செய்யாம ஆல்ரெடி ரெஸ்ட்ல தான் இருக்கோம் - அரசுஅதிகாரி


--------------------------------18. ஹோட்டலில் அமலாபால் ரகளை...!  # ரூம் பாய் ஏகப்பட்ட ஆடையுடன் பால் கொண்டு வந்துட்டானா?


------------------------


19. பணி புரியும் பெண்கள்,திருமண விசேஷங்களுக்கு செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் சேலை கொசுவ மடிப்பு எண்ணிக்கை முறையே 4,6,3


----------------------------


20. வெரைட்டி மீல்ஸில் லெமன் சாதம் சாப்பிடுகையில் அதிக தண்ணீர் தாகம் எடுப்பது போல வெரைட்டி கேர்ள்ஸ் தேடும் ஆண்கள் பேங்க் அக்கவுண்ட்டில் பணம் அடிக்கடி எடுக்கப்படும்


------------------------------------


.

0 comments: