Friday, July 27, 2012

உடம்பு பூரா மச்சம்னா இன்னா மீனிங்க்?

· · 7 minutes ago ·
1. உங்க படத்துக்கு ஏன் சிறை நிரப்பும் போராட்டம்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?


ரிலீஸ்க்கு முன்பே பிரம்மாண்ட வெற்றின்னு சொல்லிக்கலாமே?


---------------------------------
2. தலைவரே! ஹிந்தி எதிர்ப்பை தீவிரமா காட்டுன நீங்களே சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஹிந்தில  ஜெயில் பரோன்னு பேர் வெச்சீங்களே, ஏன்னு தொண்டர்கள் கேட்கறாங்க..-----------------------------


3. நிச்சயம் ஆன பெண் கிட்டே மேரேஜ் முடியும் வரை நீ பேசவே இல்லையாமே?


 மேரேஜ்க்கு அப்புறமும் பேசலை, அவ பேசுவா, நான் கேட்டுக்குவேன்-------------------------


4.  தலைவர் அஜித் ரசிகர்னு எப்படி சொல்றே?


 கட்சிக்கு தொண்டரா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை, ஆனா குண்டரா இருக்க தகுதி தேவை அப்டின்னாரே?---------------------------------5. அநீதி எங்கே நடந்தாலும் நான் சும்மா விட மாட்டேன்..


 தலைவரே.. தல அஜித் எல்லா படத்துலயும் நடந்துட்டே இருக்காரு, அதை கொஞ்சம் என்ன?ன்னு கேளுங்க..


-------------------------hared Aaraah Mobiles's photo.
NALLA VARUVADI NEE....... NAAN BIT ADICHA MATTUM EPDI MAATTIKIREN?????? SOMTHING WRONG.... IVAKITTA COACHING POIDAVENDIYATHUTHAN.......


6.  என் பையன் ஈமு கோழி மாதிரி..


 நல்லா சம்பாதிக்கறானா?


 ம்ஹூம், வெட்டியா இருக்கான்------------------------------


7. டியர், இந்தப்புடவைல நீ ரொம்ப அழகா இருக்கே..


தாங்க்ஸ் அத்தான், இது எங்கப்பா எடுத்துக்குடுத்தது, விலை ரூ 12,000


--------------------8. டியர், என் கூந்தல் பற்றி வர்ணீச்சு ஏதாவது சொல்லுங்க..


 உனக்கு சினி ஃபீல்டுல ஏகப்பட்ட ஃபேன் இருக்காங்களோ இல்லையோ, ஆனா உன் தலைல ஏகபட்ட பேன்-------------------------------------9.  டியர்.. 143. எங்கே திருப்பி சொல்லு


 341----------------------------
10. நாட்டுக்கோழி வளர்ப்பு,ஈமு கோழி வளர்ப்பு என்ன வித்தியாசம்?சொந்த ஊர்க்காரன் கிட்டே ஏமாந்தா அது நாட்டுக்கோழி வளர்ப்பு , அசலூர்க்காரன் கிட்டே ஏமாந்தா அது ஈமு கோழி வளர்ப்பு திட்டம்


---------------------------


தேசிய எந்திரன்..தேசிய விருந்தாளி..!11.  நான் உன்னை லவ் பண்ணுனதை இமாலயத்தவறா நினைக்கறேன்

 அப்போ மேரேஜ் செஞ்சதை?

 அது எவரெஸ்ட் தவறு


-----------------------


12,. டி டோட்டலர் = ஒரு கம்ப்பெனில டெயிலி எத்தனை  டீ குடிக்கறாங்க?ன்னு டோட்டல் போடறவர்?


---------------------------13.  சிறை சென்றால் தான் பதவி

 தலைவரே, நாங்க தான் ஜெயிலுக்கு போயிடுவோமே, எப்படி பதவி தருவீங்க?


--------------------------14.  பெட் அனிமல்ஸ்னா எப்போ பாரு படுக்கைலயே குடி இருக்கும் விலங்கு?


-----------------------------15. தலைவரே, கடவுளோட கடைசி துகள் பற்றி என்ன தெரியும்?


 கள் பற்றி கேட்டா சொல்வேன், துகள் பற்றி எனக்கு என்ன தெரியும்?------------------------------


புதுகை கட்டதொர was tagged in Tamil nadu don's photo.
அழகிய ராகம் அவளது தேகம்,
பாடிடும் நேரம் பரவசம் கூடும்.
தென்றலாய் சுடும், தீயாய் வருடும்
தேனாய் கசக்கும், நஞ்சாய் இனிக்கும். முற்றுபெறாத முரண்தொடர் கலவை
கற்பனைக்கெட்டா காட்டில் மிதவை.
16. அத்தான், உங்களுக்கு உடம்பு பூரா மச்சம்

 உன்னை விட நான் கறுப்புன்னு குத்தி காட்டறியா?-----------------------------
17. உன் ஃபிரண்ட் சரியான குழப்பவாதின்னு எப்படி சொல்றே?


 அவனோட வருங்கால மனைவிக்கு நிகழ்காலத்துல கல்யாணம் நடந்தா அவனோட வருங்காலம் என்ன ஆகறது?ன்னு புலம்பறான்-------------------------------18. டியர், என் கிட்டே முதன் முதலா உங்க காதலை வெளீப்படுத்துன  நாள் நினைவு இருக்கா?


 ஹூம், ஒரு ஆள்ட்ட சொல்லி இருந்தா நினைவு இருக்கும்------------------------


19. கணவர் ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடிக்கும் தேவயானி! # படத்துல கிக்கே இருக்காதேன்னு யாரும் வருத்தப்படேல், ஹீரோ ஹீரோயினை உதைக்கற சீன் உண்டாம்-------------------------


20. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் ரூ.10லட்சம் நிதியுதவி!! # அவர் நடிச்ச படத்தை பார்த்ததால பாதிக்கப்பட்டவங்க?-------------------
அட ஆமாப்பா !

3 comments:

கலையன்பன் said...

"தல அஜீத் நடந்துட்டே இருக்காராம்" -செம!

என் பிளாக் வாங்களேன்.

Unknown said...

சித்திரம் அருமை .

உணவு உலகம் said...

காப்பி அடிப்பதில் சிபியையும் மிஞ்சிவிட்டாள் அந்தப்பெண்!!!!