Thursday, July 19, 2012

எய்ட்ஸ் வராம இருக்க 2 சூப்பர் ஐடியாஸ் ஹி ஹி ( ஜோக்ஸ் , ட்வீட்ஸ் )

1. வெற்றியாளர்கள் தங்கள் முகத்தில் எப்போதும் புன்னகை- அமைதி இரண்டையும் வைத்திருப்பார்கள். புன்னகை - பிராப்ளத்தை சால்வ் பண்ணும்.
அமைதி - பிராப்ளமே வராம தவிர்க்கும்.
......

2.உன்னை உண்மையாக நேசிப்பவள் உன் தவறுகளை உன்னிடம் சொல்லி விடுவாள். ஆனால், அதற்கு பின் அவள் உனக்கு நல்லவளா தெரிய மாட்டா.
...........
3. எடிட்டருக்கு என் கதை பிடிக்கல  போல.


எப்படி சொல்றே?


நான் ஆர்டினரி போஸ்ட்ல அனுப்புன கதையை அவரு ஸ்பீடு போஸ்ட்ல ரிட்டர்ன் அனுப்புறாரே!
........4.புன்னகை, அழுகை இரண்டும் அருமையான ஜோடி... இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்ததில்லை. அப்படி ஒருவேளை சந்தித்தால் அதுவே உன் வாழ்க்கையின் சிறந்த தருணம்.
...........
5. நம்மைப் புரிந்து கொள்ளாத எதுவும் நம்மிடம் நிலைப்பதில்லை. நம்மை புரிந்து கொண்ட எதுவும் நம்மை விட்டு விலகுவதும் இல்லை.
.......

யமுனை ' , கூவமாய் மாறி விட்டாலும்,
வழக்கமான கம்பீரத்துடன் " தாஜ்மகால் " !


6. நூலகத்தில் உள்ள புத்தகம் போல் அமைதியாக இரு. அப்போதுதான் உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள அனைவரும் விரும்புவார்கள்.
.......7  நீ அழுவதற்கு வாழ்க்கை 100 காரணங்களை குடுத்திருக்கிறது, ஆனால், நீ புன்னகைக்க 1000 காரணங்களை கொடுத்திருக்கிறது என்பதை மறந்து விடாதே.
........
8. உனக்கு கிடைக்கும் வெற்றியில் பலரின் தோல்வி இருக்கும்...
உனக்கு கிடைக்கும் தோல்வியில் யாரோ ஒருவருக்கு வெற்றி இருக்கும்.
.......9. நகம் அதிகமா வளர்ந்தா நாம நகத்தைதான் வெட்றோம். விரலை அல்ல...,
அதே மாதிரி ஈகோ எழுந்தால் ஈகோவைத்தான் கட் பண்ணனும். உறவுகளை கட் பண்ணக் கூடாது.
.............
10.ரிவர்ஸ்ல படிச்சாலும் அதே வார்த்தை EYE, RADAR, ROTATUR, EVE, MALAYALAM, DEIFIED, REPAPER, REDIVIDER.... AMMA, APPA.
....
வர்க்கங்கள் ஒழிக்கப்படாது இருக்கும் வரை
வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாததாகும்!
- தோழர் லெனின்.
11. வாழ்க்கை ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் ...
I ஸ்டார் - 10th 2 படிக்குற ஃபிகரு,
II ஸ்டார் - +2 படிக்குற ஃபிகரு,
III ஸ்டார்- காலேஜ் ஃபிகரு,
IV ஸ்டார்- மனைவி,
V- மச்சினி
............
12.வெற்றி என்பது ஒரு ரயில் மாதிரி. அதுல நிறைய கோச் இருக்கு. கடின உழைப்பு, அதிர்ஷ்டம், நன்னடத்தை, பார்வை(அணுகுமுறை) ஆனா எல்லாத்துக்கும் மேல எஞ்சினா இருக்குறது நம்பிக்கை.
.......
13. இண்டியன் கவர்மெண்ட் சர்வே- தமிழ்நாட்டுல மொத்தம் 99.99% பேர் குளிக்குறாங்களாம். நீங்க மட்டும் மனசு வெச்சா அது 100% ஆகிடும்.
.... 14. எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகம்.
EITHER USE FIRST HAND OR JUST HAND
..........

15. எங்கே விழுந்தாய் என்று பார்க்காதே..
எங்கே வழுக்கினாய் என்று பார்.
......


16. நிரந்தரம் இல்லாத காதலை என் இதயத்தில் விதைத்து விட்டாள். இன்று நான் நிம்மதி இல்லாமல் இறந்து கொண்டு இருக்கிறேன். அவள் இல்லாமல் தினம் தினம்.
........17. உன் எண்ணம் சரியாக இருந்தால் உலகத்தையேஉனக்கு பிடிக்கும். உன் வார்த்தை சரியாக இருந்தால் உன்னையே உலகத்திற்கு பிடிக்கும்.
......18. மெண்டலோட அறிகுறிகள்...
1. வலது கைல செல்லை வெச்சிருக்கும்.
2. சொன்ன உடனே இடது கைக்கு மாத்தும்.
3. கட்ட விரலால் பட்டனை பிரஸ் பண்ணும்.
4. SMS படிச்சிட்டு சிரிக்கும் பாரு.
........
19. கண்ணாடி என் உற்ற நண்பன்.  ஏன்னா நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
..........
20. தோல்வி மட்டுமே வாழ்க்கை இல்லை.
தோல்வி இல்லாத வாழ்க்கையும் இல்லை. ------------------------


3 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்..

ராஜி said...

நூலகத்தில் உள்ள புத்தகம் போல் அமைதியாக இரு. அப்போதுதான் உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள அனைவரும் விரும்புவார்கள்.

>>
ஆனா, நூலகத்துல சில புத்தகங்கள் யாருக்கும் யூஸ் இல்லாம இருக்குமே, அதுப்போல ஆகிட்டா?!

”தளிர் சுரேஷ்” said...

குட் ட்வீட்ஸ்! வாழ்த்துக்கள்!