Tuesday, July 03, 2012

வாலி பால் பிளேயரை மேரேஜ் பண்ணிக்கிட்டா.........ஹி ஹி ஹி

How is It...
1.மேடம், ஏன் பால்கனிலயே எப்பவும் இருக்கீங்க?


பிரபல நடிகைன்னா எப்பவும் டாப்ல இருக்க வேணாமா?

---------------------------------

2. 12 கி மீ தூரத்துல பெண்கள் நடமாட்டம் இருந்தாலும் உன்னால உணர முடியுது , எப்படி?


எஸ் .. எஸ் .. தாங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்


---------------------------------------


3. தலைவருக்கு லொள்ஸ் ஜாஸ்தி


 ஏன்?

 கல்விக்கடனுக்கு (எஜுக்கேஷன் லோன்) ஆவன செய்த அர்சு ஏன் கலவிக்கடன் ( கில்மா லோன் ) தரவும் ஆவன் செய்யனும்கறாரே?


---------------------------------

4. என் காதலர் எனக்கு அல்வா கொடுத்துட்டார்டி..


 அய்யய்யோ, அப்புறம் என்ன செஞ்சே?


சாப்பிட்டேன்.. செம டேஸ்ட்


---------------------------


5. எவ்ளவ் கேவலமா திட்டினாலும் என் சம்சாரம் என்னை நாய்னு மட்டும் திட்டமாட்டா,,

  ஏன்?

 த்ரிஷா உட்பட எல்லா நடிகைங்களும் நாய்னா பிரியமா இருக்காங்களே.. அதான்


----------------------------------

6. தலைவருக்கு எதெதுல டவுட் வரனும்னு விவஸ்தை இல்லாம போச்சு..


 ஏன்?


 தொண்டை மான்னு பேர் வெச்சிருக்கறவங்களுக்கு தொண்டை மான் மாதிரி இருக்குமா?ன்னு கேட்கறாரு


------------------------------------------


7. தலைவர் ஊழல் வழக்குல இருந்து ரிலீஸ் ஆகிட்டார்..


 அவர் குற்றமற்றவர்னு தீர்ப்பு வந்துடுச்சா?


 ச்சே ச்சே அதெல்லாம் இல்லை.. அவர் வழக்கு சம்பந்தப்பட்ட ஃபைல்ஸை எல்லாம் எரிச்சுட்டார்..


---------------------------------


8. டியர், எனக்கு புளிப்பா ஏதாவது சாப்பிடனும் போல தோணுது..  ஏதாவது புரியுதா?


 ம்.. புளியங்காய் வேணுமா? மாங்காய் வேணுமா?  தீனிப்பெண்ணே!------------------------------


9. வாலிபால் பிளேயரா இருந்த நீ மேரேஜ்க்குப்பிறகு ஏன் அந்த விளையாட்டை விட்டுட்டே?

 சர்வீஸ் போடறப்போ  லவ் ஆல்னு சொன்னா என் மனைவி சந்தேகப்படறா..


--------------------------------


10. தளபதி! என்ன விஷயம்?

 மன்னா! சேனாதிபதி ஆக இருக்கும் என்னை சனாதிபதி ஆக்கி விடுங்கள், ஜாலியாக  ஊர் சுற்றுகிறேன்
-------------------------


AppaTakkara's photo.11. பொண்ணுங்களுக்கு நூல் விடறதுல அவன் மன்னன்..


 ஓஹோ..


 அதான் ஃபேஸ்புக்லயே குடி இருக்கனா? ( முக நூல்)--------------------------


12. டெயிலி காலைல எந்திரிச்சதும் யார் முகத்துல முழிப்பீங்க? நான் தனியாத்தானே இருக்கேன்..? வீட்டுக்கூரைதான் தெரியும்?--------------------------

13. உயிரினும் மேலான உடன் பிறப்பே! நன்றி ! வணக்கம் அப்டினு மட்டும் பேசிட்டு தலைவர் உக்காந்துட்டாரே?


 இது ட்விட்டர்கள் மாநாடு.. 140 லெட்டர்ஸ்க்குள்ளே தான் பேசனுமாம்


-----------------------------


14. மாப்ளை தாடிவாலாவா இருக்கார் , பரவால்லையா?
சூதாடிவாலாவாத்தான் இருக்கக்கூடாது? தாடி இருந்தா என்ன?


------------------------------------
15. தலைவருக்கு திமிரு ஜாஸ்தி
 ஏன்?
 லோக்பால்க்கு கவுரவ பேச்சாளரா அமலா பால் வருவாங்களா?ன்னு கேட்கறார்.
----------------------------

கடவுளே இவர்களை காப்பாற்று............


16. மேடம், எதுக்காக முந்தானையை அட்ஜஸ் பண்றீங்க?சார், நீங்கதானே சொன்னீங்க.. “ 2 சீன் நடிச்சு “காட்டு”-----------------------------3 comments:

உணவு உலகம் said...

:))

கும்மாச்சி said...

கலக்கல், வாலிபால் ஜோக் என்றவுடன் ஏதோ கில்மா மேட்டர் என்று நினைத்தேன். சே.

”தளிர் சுரேஷ்” said...

அட்டகாசம் போங்கோ!