Saturday, July 21, 2012

கலைஞர் - இரட்டை இலை, இரட்டை நாக்கு

Photo shared on July 17, 2012

#Billa2 Paarka Povamaa... Santhanam And STR !! 

 

 

 

 

1.பெண் போலீஸைப்பார்த்தால் ஏன் எப்போதும் சிரிப்புவருகிறது?


 ஏன்னா அவங்க திருடனை ஓடிப்பிடிக்கையில் திருடன் போலீஸ் விளையாட்டு ஜாலியா இருக்கும்--------------------


2. நான் வெச்ச ரசம் அவ கால்ல கொட்டிடுச்சு, அதுதான் பாதரசமா? # மேரேஜ் ஆன சமையல்காரனின் கேள்வி------------------------


3. ராதா , சீதா, சதா,ஆல் ஃபிகரு(ம்) தெய்வம்-------------------------


4. மச்சினிச்சி க்கு இங்கிலீஷ் ல என்ன? Wife-in-law வா?நோ நோ அதுல கிக்கே இல்லை, அதனால ஸ்டெப் *(னி) ஒயிஃப்


--------------------------


5. குறு தெய்வம்னா என்ன? சிவ லிங்கம், ஏன்னா அதுதான் சின்னதா இருக்கு---------------------


6. தயிர் சாதத்துக்கு வறுக்கப்பட்ட மோர் மிளகாய் கடிச்சுக்கிட்டா நீ அக்மார்க் கிராமத்துக்காரன், இலந்த வடை கடிச்சா கரிசல்காட்டுக்காரன் ;-0--------------------------


7. ஊரோடிய கதைகள்  மாதிரி ஊரை விட்டு ஓடிய கதைகள் எழுதனும் ;-0


------------------


8. வீட்டோட மாப்ளையா இருந்துட்டா மாமனாருக்கும், ஆஃபீஸ்லயே குடி இருந்துட்டா டேமேஜர்களுக்கும் செம கொண்டாட்டம்தான், ராஸ்கல்ஸ்

-------------------------

 9. 30 வயசு ஆண்ட்டிகளை பார்த்தாக்க்கூட 18 வயசு பொண்ணுக்குத்தர்ற அதே மரியாதை (!!!) , கவனிப்பு தந்தா அதுவே வயசு கோளாறு.
-------------------------

10. விஜய் -டாடி, என் படமும் 2000 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணுங்க,இது மானப்பிரச்சனை


  SAC - வாடகை கொடுத்து கட்டுபடி ஆகாதே?------------------------
டெசோ மாநாட்டில் தனி ஈழத்துக்கான தீர்மானம் நிறைவேற்றபடாது - கலைஞர் —

11. ஜெயலலிதா என்னை அமைச்சர் போலவே நடத்துகிறார்-சரத் #  டெயிலி காலைல அவர் கால்ல விழனும்கறாரா?-------------------------


12. எலியை வேட்டை ஆடும் வேட்டைக்காரரின் ஷார்ட்ஃபார்ம் தான் எலிவேட்டர்? # ஜீரோ ஜி கே வாலா ;-0-------------------------


13. காலேஜ், ஆஃபீஸ் வரும் பெண்கள் கட்டி இருக்கும் ரிஸ்ட் வாட்சும், கொண்டு வரும் டிஃபன் பாக்சும் ரொம்ப சின்னதா இருக்கே அது ஏன்? # சின்ன சின்ன சந்தேகங்கள்-------------------


14. இன் டோர் கேம்ஸ் = கதவுக்குள்ளே போய் விளையாடுவது , அவுட்டோர் கேம்ஸ் - கதவுக்கு வெளீல விளையாடுவது ? # சபாஷ் துபாஷ்------------------------


15.படத்துல எல்லா கேரக்டர்சும் கூலிங்க் கிளாஸ் போட்டிருந்தா அது பில்லா பாகம் 1, ஹீரோ மட்டும் போட்டிருந்தா அது பில்லா 2-----------
16.  விஜய் ரசிகரின் SMS - அஜித் வில்லன்களை சுடறதுக்குப்பதிலா டைரக்டரை முதல்லியே சுட்டிருந்தா பல உயிர்ப்பலிகள் தவிர்க்கப்பட்டிருக்கும் ;-0----------------


17. ஆடி அடங்கும் வாழ்க்கையடா # ஆடி அமாவாசை சிந்தனைகள்----------------------


18. மடிகாரர் என்று சொல்லப்படும் பெட்ஷீட்,துண்டு மடிக்கும் ஆட்களுக்கு ஃபிகர் ஈசியா மடியுமா? # டவுட்டாலஜி-----------------------


19. புதிய படத்துக்கு தினமும் 7 மணி நேரம் எக்சசைஸ் செய்யும் அஜித் # உடற்பயிற்சியா? நடைப்பயிற்சியா?-----------------------


20. கேர்ள் ஃபிரண்ட் வைத்திருப்பவர்கள் ஆடி அமாவாசையை சாக்காக வைத்து ஏதோ ஒரு பாட்டுக்கு ஜோடியா ஆடியே ஆகனும்,இல்ல சாமி குத்தம் என ரீல் விடவும்
-----------------------------
21. நயன் தாரா டைரக்டர் ஆகப்போறாராம், எப்படியாவது அவர் கிட்டே அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆகிடனும் # நாளைய மயக்குநர்
-------------


22. தாராள  மனப்பான்மை, சிக்கன குணம் இரண்டையும் ஒருங்கே பெற்றவர்கள் கவர்ச்சி கதாநாயகிகளே!
----------------------


23. இலங்கை பிரச்னையில் கருணாநிதி இரட்டை வேடம்: பழ.நெடுமாறன் # பிடிக்காதது இரட்டை இலை, பிடிச்சது இரட்டை நாக்கு------------------------


24. மழையை பார்த்ததும் மணிரத்னம், ஸ்ரேயா நினைவு வந்தா நீ ஒரு சினிமா ரசிகன்,காதலியின் நினைவு வந்தா கில்மா ரசிகன்--------------------------


25.கடவுள் வாழ் ( துகள்)------------------------