Tuesday, July 31, 2012

ஸ்மார்ட் கேர்ள்ஸ் யார்? எப்படி கண்டு பிடிக்க? ஐடியா

சே செம செம!
1.செல்வராகவன் - கல்கி இப்போ இல்லை, அதனால பொன்னியின் செல்வன்ல ஹீரோவை சைக்கோ ஆக்கிட்டா கேட்க ஆள் இல்லை ;-0------------------------


2. சம்சாரம் என் மீது பாய்கின்றதே! 


-------------------------


3. பச்சையா  சின்னமணி சைஸ்ல இருந்தா அது கிலாக்கா(ய்) , பச்சை பச்சையா  டிரஸ் பண்ணி ,ஓவர் மேக்கப் போட்டுட்டு குண்டு மணி சைஸ்ல இருந்தா கலாக்கா---------------------


4. அன்பே! வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்?  சாரி, டியர் , பொண்ணுங்களுக்கு எதையும் தந்து பழக்கம் இல்லை, வாங்கித்தான் பழக்கம்----------------------


5. கணவன் - டியர், நமக்குள்ள புரிதல்கள் வேணும். 
 மனைவி - அது இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு அவதானிக்கிறேன் ;-0----------------------
6. இதுவரை நான் பார்த்த 3800 ஸ்கூட்டி ஃபிகர்ஸ்ல ஒண்ணு கூட அந்த ஸ்கூட்டி லெவலுக்கு இல்லை # சும்மா  -------------------


7. காலை வணக்கம் என்பதைக்கூட சுருக்கி கா வ என அப்டேட் செய்தால் நீ தான் எங்க ஊரு காவக்காரன் ( கா வ காரன்)----------------------


8.ஜட்ஜ் - பி எம்மை தவறா வழி நடத்துனீங்களா?


ஆ ராசா - ஆக்டிவா இருக்கற மாதிரி ஆக்ட் பண்ணக்கூட தெரியலைங்க அவருக்கு,அதான் சொல்லிக்கொடுத்தேன்


--------------------------


9. சாலைகளில் குப்பையை பொறுக்குங்கள்: கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் அதிரடி உத்தரவு.# அண்ணே, பொறுக்கின்னு  ஜெ கிண்டலிங்க்----------------------


10. அழகான பெண்ணைப்பார்த்தா எல்லாம் மறந்துடுது,பாருங்க, அந்த பெண்ணை எங்கே பார்த்தேன்கறதையே மறந்துட்டேன் ;-0--------------------------shared Art Erotic Fashion's photo.
Calvin♥


11. ஏய் மிஸ்டர் பார்த்தா தெருப்பொறுக்கி மாதிரி இருக்கே?ஹலோ மிஸ், மீ தே மு திக ஆள் , எங்க தலைவர்தான் ரோட்ல (குப்பை)பொறுக்க சொன்னார்--------------------------


12. ஆண்கள் தங்களிடம் வழியனும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு, எப்படியோ காரியம் நடந்தா சரி தான் என்பது ஆண்கள் நினைப்பு-------------------------


13. டியர், எதுக்காக இப்படி வழியறீங்க?அன்பே! உன் மீது நான் வெச்சிருக்கும் அன்பு ஓவர் ஃப்லோ ஆகுது, வேற ஏதும் இல்லை---------------------------


ஹோம் தியேட்டர் ஆடியன்ஸ்காக டி வி யில் இன்றைய சினிமா (தினத்தந்தி) 


14. ஷகிலா பேசாம அல்லது பேசிக்கிட்டே அவர் பேரை ஷ”கிலோ”ன்னு மாத்திக்கலாம் # 96 கிலோவாம், தூக்கினவங்க சொன்னாங்க ;-0---------------------------


15. மிஸ், நீங்க ஸ்மார்ட் ஃபோன் தானே வெச்சிருக்கீங்க?அட! எப்படி கண்டு பிடிச்சீங்க?ஸ்மார்ட் கேர்ள் ஆச்சே? # பிட்டைப்போடு,கடலை போடு----------------------------


கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!16. பொண்ணுங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தா காப்பாத்தலாம்னு நானும் பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப்பா சுத்தறேன், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே?--------------------------


17. தாலி கட்ன பொண்டாட்டி கிட்டேயே நம்மாள கோபிச்சுக்க முடியலை, அல்லது கோபத்தை காட்ட முடியலை,மத்தவங்க கிட்டே மட்டும் அதை ஏன் காட்டனும்?---------------------


18. ஆடி மாசம் புது மணத்தம்பதிகளை பிரிக்கறாங்க, அதே போல் காதலர்களும் பீச்ல வந்து சில்மிஷம் பண்ண தடை விதிக்கனும் யுவர் ஆனர்---------------


19. டியர், எப்பவும் முகத்துல ஒரு மாஸ்க் அணிந்து முகத்தை மூடிக்கறீங்களே, நீங்க பேட் மேன் ரசிகரா?


  ச்சே ச்சே ஐ ஆம் நாட் எ பேட் மேன்,BAD MAN---------------------------20. "அளவு”க்கு மீறினால் அஞ்சலியும்  நஞ்சு!--------------------


Senbagaluuu Senbagaluuuu...Thenamudheee Manabanthaluuuuu!!

5 comments:

Unknown said...

காஷ்மிரின் அவலம் இந்தியாவின் கேவலம்

Unknown said...

இந்தியாவின் கேவலம் இல்லை அது இஸ்லாமிய தீவிரவாதிகள் அராசகம்....

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

12 ஆம் நம்பர் சோக்கு ... பயங்கரம்..
hahahahaaaa

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

very good jokes boss.... thanq really a good relaxation

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

photos superb... but kashmir photos....manasukku romba kashtamaa irukku