Sunday, July 29, 2012

வளர்ச்சிப்பாதையில் இந்தியா, நமீதா, அஞ்சலி, ஹன்சிகா......

http://www.mirchigossips.in/wp-content/uploads/2011/03/anjali-new-stills-03.jpg


1.ஜெ.வை நம்ப வைக்க எனது இதயத்தை பிளந்து காட்டுவேன்...செங்கோட்டையன் #  அண்ணே, லவ்வர்ஸ் தான் அந்த வேலையை செய்யறதா சொல்வாங்க


-------------


2. ஆஞ்ச “நேயர் ” விருப்பம் -வடை கொடு வடை  கொடு  வடை கொடு , என் தேவி வருகிறாள்
------------------3. மிஸ், உங்க ஃபோன் நெம்பர் ப்ளீஸ்.. 100க்கு ஃபோன் பண்ணா என் குரல் கேட்கலாம்.ஓஹோ, உங்க பேரென்ன நூர் முகமதா?


------------------------------


4.மிஸ், எல்லா பொண்ணுங்களுக்கும் இடைல ஒரு  கர்வ் இருக்கும், ஆனா உங்க கிட்டே அது மிஸ்ஸிங்க், ஏன்?சின்ன வயசுல சரியா படிக்கலை, பெண்டை கழட்டிட்டாங்க---------------------5. சோனி எரிக்சன் என்பது பெண்பால் தான், ஏன்னா ஆண்பாலா இருந்தா   பேர் வேற மாதிரி இருந்திருக்கும், சோனி எரக்‌ஷன்
---------------------------

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR8I_8ZaTCDSgjCzKT86p_gIE-qcfQksgwx3OZ8snNlyRu5zhOdFfUcidxjyRb58E-PjgVO4dBQdSOyFnlci1-EdNLuQhMAOFLl0BDqNJAfn0W0TgX-OUe9IClKfvIVDxWfUsaDiMScQ/s1600/Hansika+Motwani+Looks+Cute+In+white+Saree+Pics.jpg
6.நடிகை - சினி ஃபீல்டுல நான் முன்னுக்கு வரக்காரணமே என் பின்னழகுதான் # மேடம், ”முன்”னுக்குப்பின் முரணா பேசாதீங்க
----------------7. முரண் தொடை - சிறு குறிப்பு வரைக# டீச்சர், வின்னர் படத்துல அன்பே பாட்டுல கிரண் தொடை வேணா தெரிஞ்சுது, 4 லைன் சொல்லவா?--------------


8. பி எம் - இந்தியா வளர்கிறதுஒபாமா - ஆதாரம்?பி எம் - நமீதா, ஹன்சிகா.....-----------------


9. எடிட்டர் - தினசரில அஞ்சலி செக்‌ஷன்க்கு நீ இன்சார்ஜ் , ஓக்கேவா? பீட்டர் - ஓக்கே சார், அஞ்சலி எத்தனை மணீக்கு வருவாங்க?--------------

10. ஜட்ஜ் - போதைல 65 வயசு மாமியாரை கையை பிடிச்சு இழுத்தியாமே?
கைதி - இழுத்தேன் யுவர் ஆனர் , ஆனா மப்புல எல்லாம் இல்ல, ஹி ஹி
----------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtxYtkngEpaClkl2QOPCsQqXKdpso51iRKuOtHZaTXeWmodIFN8SZ0mCyawAfLFI6HhcO5Y5oAirQjjQiMjWzxGtTZETt2GnO9AkMgo8b6J-rQmjsuU8u6mU2zbdh4PeepTDJ0AJ15tQCr/s1600/Hansika+Motwani+Hot+Pink+Saree+Navel+Kiss+Latest+2012+Pics+6.jpg


-----------------
11.தலைவரே! ஜெயில்ல பிரியாணி போடுவாங்களா? நோ சான்ஸ், வேணும்னா குஷ்பூ கூட பிரியாமணியை அனுப்பி வைக்கறோம்-------------------------


12. கலைஞர் - பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது, புதன் கிடைச்சாலும் ஜெயில்ல இடம் கிடைக்காது ----------------------


13. சிறைக்குப்போயும் ஆனந்தமாக இருக்கும் உடன் பிறப்புகள் இனி ஜெயிலானந்தா என அழைக்கப்படுவர்------------------------


14. உடன்பிறப்புகளுக்கு கேப்டன் நடித்த சிறையில் பூத்த சின்ன மலர் படம் காட்டப்படுமாம்------------------------------


15. மக்களை ஏமாற்றுபவர்களைக்கூட மன்னித்து விடுவேன், ஆனால் ஜெயிலுக்கு போகாமல் டிமிக்கி கொடுத்து என்னை ஏமாற்றுபவர்களை மன்னிக்கவே மாட்டேன்-மு க-----------------------------http://www.koodal.com/cinema/gallery/actress/namitha/namitha_195_94200914830321.jpg


16. ஜெயிலில் ரொம்ப நெருக்கடி என புலம்பும் உடன் பிறப்புகளுக்கு பாட்டு டெடிகேட் பண்றோம்  - முகத்தில் முகம் பார்க்கலாம்... விரல் நகத்தில்----------------------------

17. ஜெ- கட்சி மாற ஓக்கே சொல்பவர்கள் மட்டும் விடுதலை , மற்றவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவில் நிரந்தர சிறைவாசம், டீலா ? நோ டீலா?-------------------------


18. முக்கியச்செய்திகள்,இன்று தமிழகத்தில் எங்கும் கொலை கொள்ளை திருட்டு நடக்காமல் அமைதியாக நாள் சென்றது, நாளிதழ்கள் செய்திக்கு என்ன செய்யுமோ?-----------------------------------------


19. விஜய் ( மைண்ட் வாய்ஸ்) - ஜூலை 14 வரை இப்படியே இருந்தா பில்லா 2 க்கு கூட்டம் குறைஞ்சுடும், ஹூம், பார்ப்போம்---------------------- 20. மேரேஜ் லைஃப் எப்படி போகுது மேடம்?நல்லா  சமைக்கறாரு, நான் சாப்பிடறேன்


-----------https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOg9JSPrrRM2byudRnsqtaVr2mjv-Qcq6epbVYdOQypPtStrHXfPgFAlrqjMibfydTl0IJB5o12KRpmKBvQGupsuzSEwCmqpIz41uZZIeUSptmuZT6LHdjpEWnRZKInFl9wLp8DVQ2ypM/s640/Anjali-saree-stills-4.jpg

5 comments:

cheena (சீனா) said...

சிபி எங்கேந்துய்யா எடுக்கறே இவ்வளவும் - சூப்பரோ சூப்பர் -

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிபி எங்கேருந்துய்யா எடுக்குறே இவ்வளவு( ஃபோட்டோவு)ம்?

-நான் விடுபட்ட வார்த்தையை பூர்த்தி செய்து விட்டேன்.

விக்னேஸ்வரி சுரேஷ் said...

யதேச்சையா அமைஞ்சதுனாலும் அடுத்தடுத்து வர்ற செங்கோட்டையன்-ஆஞ்சநேயர்க்கு லிங்க் இருக்கு :)

Unknown said...

சித்தப்பு அஞ்சலி சித்தப்பு...! அஞ்சலி!

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்!

இன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணி கட்டுரை! அறிஞர்களின் பொன்மொழிகள்! http://thalirssb.blogspot.in