Wednesday, July 11, 2012

அல்டிமேட் ஸ்டார்க்கு அர்த்தம் கண்டு பிடிச்சுட்டேன். ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )
1.ஜட்ஜ் - நீங்க கேங்க் ரேப் பண்ணுனீங்களா?


 கைதி - நோ யுவர் ஆனர், காங்க்(ரஸ்) ரேப் தான் பண்ணுனேன்


-----------------------------2. குட்டித்தூக்கம் = ரயில்ல பக்கத்துல பர்த்ல குட்டி நிம்மதியா தூங்கறப்போ நமக்குத்தூக்கம் வராம தவிப்பது


-----------------------

3. ஜட்ஜ் - நீங்க ரேப் பண்ணி இருக்க வாய்ப்பே இல்லையா? எப்படி? 


கைதி - அதான் சொன்னேனே, வாய்ப்பு இல்லை, ஐ மீன் கிடைக்கலை


------------------------


4. பாஜக மீது செல் ஃபோன் கில்மா படம் பார்த்த குற்றச்சாட்டு, காங்கிரஸ் மீது ரேப் குற்றச்சாட்டு, சபாஷ் இந்தியா!--------------------------

5. ராகுல் காந்தி - ரா(த்திரி) கு(ஜால்) கா(மா)ந்தி(ரன்)?------------------------

நம் எண்ணங்கள் பலமாக இருந்தால்
பலசாலியும் பணிந்து பாதை காட்டுவான் .....
உயர்ந்த சிந்தனை வைப்போம்
வெற்றி ஊர்வலம் செல்வோம் ...


6. லோ பிரஷர் இருக்கற ஆண்கள் லோ ஹிப் , லோ கட் சீன் பார்த்தா ஹை பிரஷர் ஆகிடும் # டாக்டர் கில்மானந்தாவின் இலவச சிகிச்சைக்குறிப்புகள்---------------------------


7. காதல் கடிதத்தில் முருகன் துணை என்று போட்டா அபாயம் தான், அதனால அண்ணன் பிள்ளையார் சுழியே போடுவோம் # பாதுகாப்பு, காதல் காப்பு---------------------------


8. உங்க மனைவியை திட்ட ஆசையா இருந்தா பக்கத்து வீட்டுக்காரர் மனைவியை திட்டறதா  மனைவி கிட்டே பொய் சொல்லிட்டு ஸ்டார்ட் பண்ணுங்க 


--------------------------


9. ஒரே ஒரு சம்சாரம் மட்டும் போதும் என்பவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள், மற்றவர்கள் சாமியார்கள் ஆகிறார்கள் # கில்மானந்தாவின் டைரி


------------------------------


10. ஹோம் மேக்கர்ஸ் = சித்தாள் + மேஸ்திரி?  # எடக்கு மடக்கு சிந்தனைகள்------------------------------


Himalayan Kumar was tagged in DREAMS's photo.
இவரை உள்ளூர் பத்திரிக்கைல இருந்து வெளிநாடு பத்திரிக்கை வரைக்கும் கிளி கிளி நு கிழிக்குது .........அப்போ கூட எதுமே பேச மாட்டேன்கள ????????உங்க மன உறுதியா கண்டு நான் வியக்கேன்


11.அல்டிமேட் ஸ்டார் = டி மேட் அக்கவுண்ட் வெச்சிருக்கறவங்க எல்லாரும் ஷேர் மார்க்கெட்ல ஸ்டார் ஆகிடலாம்?


--------------


12, ராகுல் டிராவிட்க்கு  ராஜீவ் காந்தி கேல் ரத்னா தர சிபாரிசாம் # ராகுல் காந்திக்கு கில்மா COT  கேல் ரத்னா விருதா?-------


13. ஜிஞ்சிதா, ஆர்த்தி 2 பேர்ல யார் உங்களை அதிகம் பிடிச்சவங்க? கில்மானந்தா - ஆர்த்தி வலது காலையும், ஜிஞ்சிதா இடதுகாலையும் பிடிச்சவங்க---------------------------------


14. டோனியின் பிறந்த நாளைக்கொண்டாட லக்‌ஷ்மிராய் நடிச்ச (!!!!!!!) பாடல் காட்சிகளை பார்த்து ரசித்தால் நீயும் ஒரு தமிழனே!


-------------------


15. 4வது முறையாக உலகின் செக்ஸியான பெண்ணாக கத்ரீனா கைப் தேர்வு! # கேத்”ரிப்பீட்”டானா கைஃப்?--------------------------Rajesh Thiyagarajan shared The Earth Story's photo.
This is a photo of Tulip field in Northern Holland. 

Tulips come in a variety of shapes and sizes as well as an array of colours; red, pink, yellow, orange purple, in fact there are 1,700 varieties of tulips!! But did you know, that about 80% of them come from the Netherlands?

Today over 3 billion tulip bulbs are cultivated in Holland, 2 billion of which are exported; with the United States of America being the top importer, taking around 1 billion a year!!

Contrary to belief, tulips are not actually native to the Netherlands, The are naturally found in high altitude areas where during the winter thick layers of snow offers them good protection from the severe cold. Given this natural liking of tulips for high places, it is all the more remarkable that the Dutch should become known for growing tulips, as the Netherlands is largely situated below sealevel and their winters are more wet thatn cold!

The ability to achieve such yields of tulips is a result of the soil type and climate of the region. The soils are often a sandy loam and offer good soil drainage, this ensure the bulbs do not rot from saturation. The relatively temperate climate is also a benefit giving sunlight, mild temperatures and sufficient rainfall.

For tourists there is Keukenhof (“Kitchen garden”),  it is situated near Lisse, The Netherlands and is the world’s largest flower garden, with more than 7 million flower tulip bulb planted annually! 

Keukenhof is open annually from the last week in March to mid-May. The best time to view the tulips is around mid-April.

-Jean

Photo courtesy of Allard Schlager

For more information: http://www.keukenhof.nl/
This is a photo of Tulip field in Northern Holland.

16. இன்ஸ்டோகிராம்ல ஒர்க் பண்றப்ப டக் இன் சர்ட் பண்ணி இருக்கனுமா? 
----------------------
17. இன்னைக்கு தலைக்கு குளிச்சேன்னு சில பெண்கள் சொல்றாங்களே,அப்ப அன்னைக்கு அவங்க உடம்புக்குகுளிக்கமாட்டாங்களா? 
---------------------
18. டியூஸ்டேமீன்ஸ் லோன்க்கு டியூ கட்டும் டே? 
-----------------
19. ஓ பெண்களே!பெண்களே! நீங்க ஜாகிங் போனா உங்க உடம்புக்கும்,எங்ககண்ணுக்கும்் நல்லது 
-------------------
20. வளைவுகளில் முந்தாதீர்!அங்கேயே தங்கி விடுங்கள்!#கொடைக்கானல்,ஊட்டி, கொல்லிமலை சிந்தனைகள் 
--------------------------


தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை .. பொறுத்தருள்க !! ___ கேப்டன்
21. செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் லிப்ஸ்டிக் போடும் மாடர்ன்மாடப்புறாக்கள் செவ்"வாய்"ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படுவார்களாக! 
----------------------------
22. சர்வீஸ்் பஸ்னா மெக்கானிக் கிட்டே சர்வீஸ் போய்ட்டு வந்த பஸ்சா? 
----------------------
23. அஜித் - இப்போ நான் திருப்பதில இருக்கேன்,லட்டு எனக்கு,துட்டு டிஸ்ட்ரிபியூட்டருக்கு,ஹிட்டுரசிகர்களுக்கு#பில்லா2 
----------------------------


24. 1980  டூ 1998 வரை பொழப்பில்லாமல் ஆராய்ச்சி செஞ்சதுல நான் கண்டு பிடிச்சது,அதிகம் பெண் பெயர்கள் வைக்கப்பட்டது 1.சித்ரா 2 . சாந்தி  3.சுமதி-------------------


25.சமையல் கலையில் சமர்த்து  பெண்கள், மையல் கலையில் சமர்த்து ஆண்கள்------------------------------


7 comments:

கோவை நேரம் said...

வணக்கம் சித்தப்பு

ராஜி said...

எக்ஸ்ளூசிவ் பேட்டிக்க்கான கேள்விகள்...,
1. முதல்வன் படத்துல வர மாதிரி ஒரு நாள் முதல்வரா மாத்திட்டா பதிவுலகத்துக்கும் சினிமா உலகத்துக்கும் நீங்க என்ன செய்வீங்க.?

2. சினிமா விமர்சனம், ஜோக்குலலாம் மேட்சிங், டிரெஸ்சென்ஸ் பத்தி டிப்ஸ் அள்ளி விடும் நீங்க மட்டும், சிவப்பு, புளூன்னு கண்ணை நொள்ளையாக்குற மாதிரி புரொஃபைல் போட்டோ போட்டிருக்கீங்களே ஏன்?

3. இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான ஜோக்ஸ் எழுதி பத்திரிகைக்கு அனுப்பி, 10,000 க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் பத்திரிகைல ஜோக்ஸ் வெளிவந்திருக்குன்னு ஒரு பேட்டில சொல்லியிருக்கீங்க. அது இல்லாம கதை, கவிதைலாம் எழுதி திரும்பி வந்திருக்குன்னு சொல்லியிருக்கீங்க. அப்படி திரும்பி வந்த பேப்பர்களை என்ன பண்ணீங்க?

5. ஈரோடுல இருக்குற ஒரு தியேட்டர் விடாம வாராவாரம் சிசிட் அடிக்குறீங்களே!? சென்னிமலை முருகன் கோவிலுக்கும், பவானி ஆற்றாங்கரை அம்மன் கோவிலுக்கும் மாசம் ஒரு முறையாவது விசிட் அடிக்கும் பழக்கம் உண்டா?

ராஜி said...

4.நான் படிச்ச வரை உன்க்க சினிமா விமர்சனத்துல எல்லா படத்துலயும் எதாவதொரு குறை சொல்லி இயக்குனர்கிட்ட ஆலோசனையும், சந்தேகமும்ன்னு ஒரு பாரா போட்டிருப்பீங்க. எந்த ஒரு சின்ன குறையுமே கண்டுப்பிடிக்க முடியாத எந்த ஒரு படத்தையும் நீங்க பார்த்ததில்லையா? அப்படி பார்த்திருந்தால் அந்த படத்தின் பேரை சொல்லுங்க.

6.சூப்பர் கதை. ஆனா, சரியான ஸ்கீரீன் பிளே, டைரக்‌ஷன், ம்யூசிக், நடிகர்கள் தேர்வினால மொக்கை படமாகி பிளாப் ஆன படங்களை பார்க்கும்போது உங்க ஃபீலிங்க் எப்படி இருக்கும்?9ஏன்னா, டெக்னிக்கல் மேட்டர்லாம் தெரிஞ்சவர் நீங்க. அதான் கேட்குறேன்)

ராஜி said...

7. எல்லாருமே டைம் மிஷின் கிடைச்சா என் லைஃப்ல இதை திருத்திக்குவேன், அதை திருத்திக்குவேன்னு சொல்வாங்க. அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா எந்த தவறை திருத்திக்குவீங்க?( நான் தப்பே செய்யலைன்னு புரூடாலாம் விடக்கூடாது)

8. முன்னலாம் உங்க பதிவுல சுவாதி, அஞ்சலி, அமலா பால் படங்கள்தான் அதிகமா இருந்துச்சு. அவங்க மூணு பேருமே ஒரே நாளில் ஒரே டைம்ல வெவ்வேற ஊருல இருந்து உங்களை டின்னருக்கு கூப்பிட்டா யார்க்கு முக்கியத்துவம் கொடுத்து டின்னருக்கு போவீங்க?

கடைசி ரெண்டு கேள்வியும் சும்மா ஜாலிக்கு...,
9. உங்க பிளாக்குல உங்க பேட்டியையே போடுறிங்களே?! எங்க பேட்டிலாம் போட்டா குறைஞ்சா போய்டுவீங்க.

10. சின்ன பிள்ளையா இருந்த போது உங்க வீட்டு சுவத்துலலாம் சி.பி.செந்தில்குமார்.M.B.B.Sஅப்படின்னு கிறுக்கி வெச்சிருக்கீங்களாமே, அப்படி டாக்டரா ஆகி இருந்தா ஒழுங்கானா டாக்டரா வைத்தியம் பார்த்திருப்பிங்களா? இல்ல டாக்டர் பிரகாஷ் மாதிரி படம் எடுத்திருப்பீங்கள்?

Yoga.S. said...

மன்னிச்சுக்குங்க!!!!!!!!!!!!!சி.பி!!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இன்றும் இனிய நாளே!

”தளிர் சுரேஷ்” said...

ரசிக்க வைத்த டிவிட்டுக்கள்!