Monday, July 02, 2012

வாழ்க்கைப்பேருந்து ஸ்மூத்தா ஓட இன்னா பண்னனும்?

கேமராவோட சென்னையில சுத்தினா இதெல்லாம் கண்ணுல படுது, ”வண்டிக்கே இந்த குனியா”
1.1000 இன்ஸ்டாகிராம் = 1 இன்ஸ்டா கிலோ?-------------------------------------


2. பெண்போலீஸ்கள் பெருகிக்கொண்டே போவதில் எனக்கு வருத்தம் தான் # அவங்களும் தொப்பையுடன் பெருகிக்கொண்டு--------------------------


3.-ஆஃப்ரிகன் சஃபாரின்னா ஆப்பிரிக்காவில் தைக்கப்பட்ட சஃபாரி சூட்டா?


-----------------------------

4. நான் ஒண்ணாங்கிளாஸ் அட்மிஷன் போறப்போ மிஸ் காதைத்தொட்டுக்காடுன்னு சொன்னப்போ மிஸ் காதை பெஞ்ச் மேல ஏறி தொட்டேனாம் # அப்பவே அப்டி ஹி ஹி----------------------------

5. BRILL இங்க் ஊற்றின பேனாவுல கதை எழுதுனா ”பிரில்”லியண்ட்டான கதை வருமா?------------------------------

அந்தக் கிளி ஜோசியர் சொல்லும் பலன்கள் எல்லாம் மனுஷன் பயந்து சாகிற மாதிரி இருக்கும்."

"அப்ப 'கிலி' ஜோசியமுன்னு சொல்லு!"


6. அன்னப்பறவைன்னா பாலில் உள்ள தண்ணீரை பிரித்தெடுக்கும் பறவைன்னுதான் நிறைய பேர் நினைக்கறாங்க,அது மன்மதன் ரதியின் வாகனமும் கூட


-------------------------------


7. பிரதமர் சென்னை வந்தார் ! # சென்னை வந்த வெண்ணையே!சோனியாவை அன்னை என்று சொன்னியே! பி எம் என்றால் கொலு பொம்மை என்று ஆனியே!-------------------------------------


8. தி.மு.க.,வினரை அடைக்க வெளிமாநில சிறைகள் தயாராகுது! # பாகிஸ்தான் பார்டர்ல போட்டுடுங்க


--------------------------


9. நீங்க நல்லவரா? கெட்டவரா? -இந்த ஃபேமஸ் டயலாக்கை கமலே மறுபடி வைக்க காரணம் செண்ட்டிமெண்ட்டா? அவருக்கே அவர் மீது டவுட்டா? # விஸ்வரூபம்


----------------------------------


10. கணவன் டிரைவராகவும்,மனைவி கண்டக்டராகவும் இருந்தால் வாழ்க்கைப்பேருந்து நன்றாக ஓடும்


----------------------------


ஏன்ப்பா தம்பி ! ஒரு பெரிய மனுஷன் செய்ற வேலையா இத11. கொடுத்தால் கை வலி, வாங்கினால் கன்னம் வலி # பளார்


--------------------------

12. சார், ஹாலிவுட்க்கு போக முக்கியக்காரணம் என்ன?


கமல் - இங்கே இருக்கற உதடெல்லாம் டேஸ்ட் பார்த்துட்டேன் , ஹி ஹி ---------------------------


13. அஜித் - சகுனியும் புட்டுக்கிச்சு, ஸ்பைடர்மேனும் ஊத்திக்குச்சு.. இது நமக்கு நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?------------------------------------


14. ரைட்டர் நாயோன் டைரக்ட் பண்ற பட டைட்டில் “ டயல் எம் ஃபார் மர்டர்.” #  சார், படத்துல ஆர் ஃபார் ரேப் உண்டா?----------------------------


15. டியர்,உனக்கு கோதுமை ரொட்டி செய்யத்தெரியுமா?


 ஹி ஹி நீங்க ஹோட்டல்ல வாங்கிக்கொடுத்தா சாப்பிடத்தெரியும் # எ கீ-----------------------------16. சார், துப்பாக்கி டைட்டில் தடை பண்ணிட்டாங்க, அர்த்தம் மாறாம அதே டைட்டில் வைக்கனும், என்ன பண்ன? சின்ன பீரங்கி ஓக்கேவா?-----------------------------


17. கமல் - எனக்கு இன்னும் சம்பளம் வர்லை ! தயாரிப்பாளர் - படம் ரிலீஸ் ஆகட்டும்,ஏதாவது மிச்சம் ஆனா தருவோம் ஹி ஹி-----------------------


18. நிருபர் - உங்க அடுத்த படத்தை பற்றி சொல்லுங்க !


 ரஜினி - கோச்சடையான் என்ன ஆச்சுன்னே இன்னும் எனக்கே தெரியல ,அதுக்குள்ள அடுத்ததா?


---------------------------


19. சார், விஸ்வரூபத்துல க்ளைமாக்ஸ்ல ஹேப்பி எண்டிங்கா?கமல் - படத்துல  ஹேப்பி எண்டிங்க் தான். .... படம் தான்?????


-----------------------------


20. கோபம் இருக்கு இடத்தில் தான் குணம் இருக்கும்': விஜயகாந்த் விளக்கம் # நீங்க ஒரு குணக்குன்றுங்ணே--------------------------------------


ஹிஹிஹிஹி... என்ன ஒரு கெத்தான நடை.............???

2 comments:

உணவு உலகம் said...

சின்ன புள்ளை ஞாபகம் அடிக்கடி வருதோ!

Mr.Madras said...

உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com

இப்படிக்கு
Azhahi.Com