Friday, July 20, 2012

ஊட்டியில், கொடைக்கானலில் ஹனிமூன் கொண்டாடும் புதுமணத்தம்பதிகள் # ஒரு அவதானிப்பு

1.ரூபம் ரூபம் விஸ்வ ரூபம்னு ட்ரெய்லர்ல வருது, என் காதுக்கு ரூபா ரூபா விஸ்வ ரூபான்னு கேட்குது # கமல் ஃபிளாஸ்பேக் கெட்டப் ;-0 


---------------------------


2. பில்லா ரிசர்வேஷன்ல புக் பண்றது பாதிப்பேரு விஜய் ரசிகர்கள் தான், பயத்துல, ஆர்வத்துல புக்கிங்க் 


------------------------


3. என்னை அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்த முடியாது - மதுரை ஆதீனம் # இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அவரை அடக்கும் - ஜெ -----------------------


4. பில்லாவை கலாய்ப்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களாகக்கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனையாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை மனனம் செய்யனும் என்ற தண்டனை அளீக்கப்படும்-ஜெ-------------------------5. அஜித் படம்னா ஈரோட்ல ஒரு டிக்கெட்டே ரூ 750... விஜய் படம்னா டோட்டல் கலெக்‌ஷனே ரூ 750 


----------------------6. கலைஞர் - தம்பி அஜித் ஈழத்தமிழராய் வருவதால் படத்துக்கு அம்மையார் வரி விலக்கு கொடுக்க வேண்டும்,இல்லா விட்டால் ஜெயா டி விக்கு உரிமை இல்லை --------------------------


7. ஈழத்தமிழரா வர்ற அஜித் இலங்கைல இருந்து இந்தியாவுக்கு ராமர் பாலம் வழியா நடந்தே வந்துடறாராம் # பில்லா 2 


---------------------


8. அஜித் - பில்லா 2 ல நான் ஈழத்தமிழனா வர்றேன் # எதுக்கும் கலைஞர் கிட்டே ஜாக்கிரதையா இருங்க ------------------------

9. என்னை அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்த முடியாது - மதுரை ஆதீனம் # கட் பண்ணிட்டா சரி ஆகிடும் ------------------------------


10. குழந்தையைப் போன்றவர் ரஜினி - தீபிகா படுகோன் # அமலா பால் தான் வேணும்னு அடம் பிடிச்சாரா? 


------------------------
1.1. பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஜோடிகளை கைது செய்ய முடிவு: சென்னை போலீஸ்  # நடக்க மாடாங்களே, உக்காந்துட்டேதான்....----------------------------

12. அன்பில்லாத டேமேஜர், ஓப்பனா தேங்கா உடச்ச மாதிரி சொல்றேன், பில்லா 2 படம் பார்க்கனும், 3 மணி நேரம் பர்மிஷன் வேணும் , ஹி ஹி--------------------------


13. நீச்சல் அடிக்கத்தெரிந்த கள்ளகாதலர்கள் கவனத்திற்கு, வேலூர் கோட்டை அகழியை நீந்திக்கடந்தால் பல நல்ல ஸ்பாட்கள் காணக்கிடைக்கின்றன---------------------


14. துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ராகுலுக்கு முக்கிய பொறுப்பு ! # ஒரு பருப்புக்கு பொறுப்பு வழங்கப்படுதே, அடடே!-------------------------


15. ஒரு பாடலில் 100 முத்தங்கள்! நீர்ப்பறவை படத்தில் கிளுகிளு!!# இதுல லாஜிக் மிஸ்டேக் இருக்கு, 3 நிமிடப்பாடலில் 180 செகண்ட்ஸ்ல எப்படி 100 கிஸ்?---------------------------

Reality...

16.  பெருநெல்லிக்காய் சாப்பிட்டபின் தண்ணீர் குடிக்கையில் நாக்கு தித்திப்பது போல உன்னுடன் இருந்த நிமிடங்களை நினைத்துப்பார்த்தாலே தித்திக்குதே?
-------------------


17. ரயிலில், பஸ்ஸில் பயணிக்கையில் கைகுழந்தையுடன் வரும் பெண்ணுக்கு சீட் தர மனமில்லாதவர்கள் இருக்கும் வரை மனிதம் எப்படி வளரும்?
-----------------------


18. காலை வணக்கம் தனித்தனியா சொல்லும் காளை கூட பெண்களுக்குத்தான் அதிக முன்னுரிமை தருது # 60% இட ஒதுக்கீடு--------------------------


19. அழகுநிலையம் சென்று  வெட்டி விடாத  கூந்தல் கொண்ட ஒரு சராசரி இளம்பெண்ணின் கூந்தல் நீளம் 3 ஜாண் இருக்கிறது  # ஜான் பீட்டர்-ன் கணக்கெடுப்பு------------------------------


20. ட்விட்டர் ஒரு கோ எஜூகேஷனா இல்லாம போய் இருந்தா இந்த அளவு  க்ரியேட்டிவிட்டி வளர்ந்திருக்கும்னு சொல்லிட முடியாது-------------------


பச்சை புள்ளை எங்களை பார்த்தா ராவடி மாதிரியா ச்சே ரவுடிங்க மாதிரியா தெரியுது...? பாருங்க பாவம் போல ஒரு பயபுள்ள தலையில பேன் சொறியுது...!
இந்த ரவுடி பசங்களை வேற எங்கேயாவது அனுப்புங்க ஆபீசர் ......

21. ரயிலில் உங்கள் எதிர் இருக்கையில் ஏழைக்குழந்தை அமர்ந்திருந்தால் உங்கள் உணவை பங்கிடுங்கள், அல்லது உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள்


----------------------------

22. கடவுளே! பில்லா ஹிட்டா? டப்பாவா? ஆளாளுக்கு குழப்பறாங்க!பக்தா!ஆன்மீகமும், அஜித் படமும் ஒண்ணு,நீயே பார்த்து உணர்ந்து கொள்!-------------------------


23. தமிழர்களை வஞ்சித்த இரண்டு துரோகிகளின் பெயரிலும் கருணா இருக்கிறது----------------------


24.  அவள் என் அன்பைக்கண்டு ”நெக்”குருகிப்போனாள் # நெக்லஸ் 6 பவுன், செலவு ரூ ஒன்றரை லட்சம்---------


25.  ஊட்டியில், கொடைக்கானலில் ஹனிமூன் கொண்டாடும் புதுமணத்தம்பதிகள் MOON  னை காண அறையை விட்டு வந்ததே இல்லை # கிளுகிளு அவதானிப்பு

----------------------


வெறும் சோடா குடிச்சாலுமாய்யா இப்பிடி மயங்குவே...?


2 comments:

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அவதானிப்பு!

”தளிர் சுரேஷ்” said...

அந்த 23வது டிவிட்! ரொம்ப தைரியம்தான்! எல்லாம் ஐயா ஆட்சியில இல்லாத தைரியம்தானே! பட் உங்க சின்சியாரிட்டி எனக்கு ரொம்ப்ப பிடிச்சிருக்கு!