Thursday, July 12, 2012

பில்லா 2 -BILLA 2

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFv4-36DUYByh0fQsIS6nuCuwvC8dP4tEq14qgMxX_IoXp-AyvroAUtOpmCCjbgvYpkd0WaYvAGhyphenhyphenKIGp6S-zrHp-I0z54HfoEWWoyDueztNf79xhKWhvex2KDd2v3wUIrd97YAGfWa3pZ/s1600/ajith-s-billa-2-latest-stills-c64ecc4c.jpg 

பில்லா 2 படத்தின் விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பற்றி சொல்லவே தேவை இல்லை.. ஆல்ரெடி இவர் வாங்குன மெகா ஹிட் படங்களின் லிஸ்ட். -வானத்தைப்போல, ரமணா, அந்நியன், என நீளும் பட்டியல்கள்.. கிட்டத்தட்ட 200 படங்கள் விநியோகித்திருக்கிறார். ஆரம்பத்தில் OSCAR  என பெயர் வைத்தவர் நியூமராலஜி படி AASCAR  என மாற்றிக்கொண்டார்.. 1990களில் புகழ் பெற்ற ஜாக்கிசான் படங்களை வாங்கி தமிழ் டப் செய்து கல்லா கட்டினார்..இவர் பொதுவா எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை../ அவர் படமா இருந்தாலும்..  அவரிடம் ஒரு பேட்டி1. பில்லா 2 ரிலீஸ் ஆக ஏன் லேட்?  எல்லா டெக்னிக்  வேலைகளும் முடிஞ்சு  படம் என் கைக்கு வந்தது ஜூலை 2.. மார்க்கெட்டிங்க், விளம்பரங்கள்க்கு 2 வாரம் டைம் வேணும்.. அதனால ஜூலை 13 ஃபிக்ஸ் பண்ணோம்.. மற்றபடி படம் ஏன் லேட்னு கேட்டு என்னை குறை சொல்ல முடியாது
2. பில்லா 2 படத்தயாரிப்பாளருக்கும்  உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா? ரேட் மேட்டர்ல இழுபறின்னு சொன்னாங்களே.?


 நான் 33 வருஷமா  இந்த ஃபீல்டுல இருக்கேன், பல படங்கள் தயாரிச்சிருக்கேன், விநியோகிச்சு இருக்கேன். அந்த அனுபவம் இருப்பதால் எனக்கு நீங்க சொல்ற மாதிரி பிரச்சனைகள் எல்லாம் வர வாய்ப்பே இல்லை.. படம்  ஆல் ஓவர் தமிழ் நாடு ரிலீஸ் பண்ண  24 கோடியே 11 லட்சத்துக்கு ரேட் பேசப்பட்டது, விளம்பரத்துக்கு 2 கோடி/ டோட்டல் பணத்தையும் செட்டில் பண்ணிட்டேன்3. சென்சார்ல படம் ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கி இருக்கு. நீங்க போட்ட காசை ( பணத்தை ) திருப்பி எடுத்துடுவீங்களா? நம்பிக்கை இருக்கா?


கண்டிப்பா..  டோட்டலா எத்தனை தியேட்டர்னு இப்பவே சொல்ல முடியாது, டெயிலி புக் ஆகிட்டே இருக்கு.. இன்னை வரை  550 ஸ்ட்க்ரீன்ல தமிழ் நாட்ல மட்டும் ரிலீஸ் ஆகுது..  படம் போட்ட முதல் ஒரு வாரத்துலயே ரூ 60 கோடி கலெக்ட் ஆகும்னு ஒரு எஸ்டிமேஷன் போட்டிருக்கேன்..4. படம் நீங்க பார்த்தாச்சா? படம் எப்படி?


 படம் முதல் காப்பி பார்த்தாச்சு.. எனக்கு திருப்தி, அஜித் நல்லா பண்ணி இருக்கார்.. இதுக்கு மேல படத்தை பற்றி பேசி அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்த விரும்பல.. 5.  ஒரு  படத்துக்கு ஸ்டார் வால்யூ தேவைன்னு நினைக்கறீங்களா?


 கண்டிப்பா .. ஒரு படத்துக்கு ஸ்டார் வேல்யூ இருந்துட்டா அந்த படம் ஹிட் ஆச்சுன்னா கலெக்‌ஷன் ஆகற தொகை எகிறும்.. படம் ஓடலைன்னாலும் ஓப்பனிங்க்ல அள்ளிடலாம்.. 

 ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன், எம்ஜிஆர், சிவாஜி, கமல் , ரஜினி வரிசையில் இப்போ அஜித், விஜய் 2 பேரும் இருக்காங்க.. 


6. அஜித் படத்துக்கான ஓப்பனிங்க் எப்படி இருக்கு?


 ரொம்ப திருப்தியா இருக்கு.. அஜித் ஒரு அல்டிமேட் ஸ்டார்னு மீண்டும் ஒரு முறை நிரூபிச்சிருக்கார். தமிழ் நாடு முழுவதும் படம் அட்வான்ஸ் புக்கிங்க்ல சாதனை படைச்சுட்டு இருக்கு.. 7. அடுத்து உங்க பிராஜக்ட் என்ன? 

 ஷங்கரின் ஐ, கமல் படம் ஒண்ணு, ஜாக்கிசான் படம் ஒண்ணு


-------------------------பில்லா II – ஏதோ ஒரு மயக்கம்: பாடல் வரிகள் மற்றும் வீடியோ
திரைப்படம்: பில்லா 2 (2012)

இசை: யுவன் சங்கார் ராஜா

பாடியோர்: யுவன் சங்கர் ராஜா, தன்வி ஷா, சுவி சுரேஷ்

பாடல் வரிகள்: நா.முத்துக்குமார்

ஏதோ yedho ஒரு மயக்கம்

எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்
உள்ளே உள்ளே உன்னை எழுப்பும்
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும்
இந்த உலகம் புது உலகம்
கண் திறந்தும் கனவுலகம்
I like the way you move
you like the way i move
why dont we dance together all night long..
நீ தேடும் ஆண் மகன்
உன் தொட தேன் மகன்
உன் முனி சுட சுட அணைத்திட வா
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me
கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் போயாட
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே
என்னென வேண்டுமோ இங்கே வந்து உயிட
எந்தன் உள்ளம் கொய்தா பையா
விழிகளில் ஒரு போதை ..இருந்தாலே
நீ இன்றை இன்றை வெல்லலாம்
வென்றாலே தான்னாலே இந்த உலகம் பின்னாலே
உன் வாழ்கை உடைந்த வாழ்கை
கண்ணோடு சேர்த்து வைகை
போவோம் வா வா புது உலகம் காண்போம்.


I am gonna get me to the ..
we gonna move together
coz I wanna say na na na yeyo yeoh..
come close to me poppy yeyo yeoh.
.. na na na yeyo yeoh..
dance with me na na na yeyo yeoh

Girl,
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me

http://www.ajithfanclub.com/wp-content/uploads/2011/10/Ajith-Shalini-Anoushka-Photos-500x375.jpg


ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் கேரக்டரில் அஜீத்குமார், பில்லா 2 படத்தில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.


அஜீத் நடிப்பில் ஏற்கனவே வெளியான பில்லா ரீமேக், அவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அதன் 2ம் பாகத்தை எடுத்துள்ளனர். ஆனால் இது முதல் படத்தின் தொடர்ச்சி அல்ல, மாறாக, எப்படி ஒரு சாதாரண மனிதன் பில்லா என்ற தாதாவாக மாறினான் என்பதைப் பார்க்கும் கதையாக இது மாற்றப்பட்டுள்ளது.


இப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
1983ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹாலிவுட் படம் ஸ்கார்பேஸ் (Scarface). சூப்பர் ஸ்டார் அல் பசினோ நடித்த படம். அட்டகாசமாக ஓடிய திரில்லர் கிரைம் படம் இது. கதை ரொம்பச் சின்னது... கியூபாவிலிருந்து அகதியாக மியாமிக்கு வந்து சேருகிறார் அல் பசினோ.
அங்கு அவருக்கு கொகைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் ஒரு நாள் அந்தக் கும்பலுக்கேத் தலைவனாகி விடுகிறார் அல் பசினோ. அதன் பின்னர் அவரிடம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்தப் பணத்தை அப்படியே கியூபாவுக்கு அனுப்புகிறார். அங்கு அரசுக்கு எதிரான புரட்சிக்கு பணத்தை தாராளமாக கொடுத்து உதவுகிறார்.
இந்தப் படத்துக்கு அப்போது கியூப மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக மியாமியில் வசித்து வந்த கியூப மக்கள் பெரும் போராட்டங்களிலெல்லாம் குதித்தனர். கியூப மக்களை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக சித்தரிப்பதா என்று வரிந்து கட்டி எழுந்தனர். ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதை விட அல் பசினோவின் அட்டகாசமான நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. பார்வதி ஓமனக்குட்டன் காலண்டர் ஷூட்
இப்போது பில்லாவுக்கு வருவோம்... ஸ்கார்பேஸ் படத்தின் கதையைத்தான் பில்லா 2 படமாக மாற்றியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பில்லா 2ல், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வருகிறார் டேவிட் பில்லா, அதாவது நம்ம அஜீ்த். இங்கு வந்த பிறகு அவர் சூழ்நிலை காரணமாக தாதாவாகிறார். பின்னர் தனது நாட்டில் நடக்கும் புரட்சிக்கு உதவி செய்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.ajithfans.com/gallery/data/media/386/Billa2-Wallpapers_10.jpg பாடல்கள் 1. கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender தானே செதுக்கியவன் இவன் விதி இருட்டினில் கிறுக்கியவன் இவன் வாழ்வில் எல்லாம் ஒதுக்கியவன் இவன் வலியில் இன்பம் தேடியவன் இவன் டான் டான் டான் மிரளும் டான் டான் டானுக்கெல்லாம் டான்  இந்த பில்லாதான்  டான் டான் டான் அதிரும் டான் டான் சிங்கத்தின் வெறி இந்த பில்லாதான்  give your way your way to this gangster give your way your way to this monster எரிமலை மேலேறி கொடி கட்டுவான் இவன் எழுந்ததும் எல்லோரும் கை கட்டுவான் என்கெங்கோ முகம் காட்டுவான் இவன் எமனுக்கே தெரியாமல் பயம் காட்டுவான் டான் டான் டான் மிரளும் டான் டான் டானுக்கெல்லாம் டான்  இந்த பில்லாதான்  டான் டான் டான் அதிரும் டான் டான் சிங்கத்தின் வெறி இந்த பில்லாதான்  கேங் கேங் கேங்ஸ்டர்   here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender டேவிட பில்லா பில்லா பில்லா here i am david billa is the monster drop drop drop drop the beat  listen at inbaminge  டான் டான் டான் if you stand in his way don don don his power so strong so of his game he is never wrong கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender   பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ஸ்டெப்னி இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடல்: நா.முத்துக்குமார் http://www.abimani.com/wp-content/gallery/billa-2-movie-latest-wallpapers/billa-2-movie-latest-wallpapers-6.jpg 2.இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு -  இது  உயிர் தத்தளித்து துடிக்கிறதே காயம் யாவையும் தேற்றிக்கொண்டு இது மறுபடியும் நினைக்கிறதே உள்ளுக்குளே துடிக்கும் சிறைதலோ  எத்தனையோ கடலை இது விழுங்கும்  வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே    வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால் வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே  இது தவித்திடும் நெருப்பா இல்லை குளிர்ந்திடும் நீரா இது பனி எரி மலையா இதை அறிந்தோர் யாருமில்லை  உள்ளத்திலே அரை உண்டு வாசல் இல்லை  உள்ளே வந்தேன் உன் நினைவோ திரும்பவில்லை தூங்கும் போதும் இது துடிதிடுமே ஏங்கும் போதோ இது வெடிக்கும் தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும் வேண்டும் என்றே இது நடிக்கும் இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா கேள்வி இல்லா விடையா இதை அறிந்தோர் யாருமில்லை   இதயம் எல்லை என்றால் என்ன நடக்கும் கண்ணீர் எண்ணம் வார்த்தையை மாறி இழக்கும்  இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ http://www.ajithfans.com/gallery/data/media/386/Billa2-Wallpapers_9.jpg 3. மதுர பொண்ணு எதிரே நின்னு என்ன கட்டி புடிச்சு பாரு மல்லிக பூ மரிக்கொழுந்து என்ன தொட்டு கடிச்சு பாரு என் தாவணி வந்தது பின்னால் என் தாகம் வந்தது முன்னாள் தேவதை வந்தது உன்னால் திண்டாடும் வயசு ஹே ஊசி குதுர கண்ணால் பல ஊரே வந்தது பின்னால் உள்ளம் கேட்டது உன்னால் தள்ளாடும் மனசு சந்தோஷ தேரில் வந்து ஏறிக்கோடா சந்தேகம் இருந்த வந்து கட்டிக்கோடா என் தேகம் மேகம் மேலே மேலே போடா மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா உன் காதல் அது இங்கே செல்லாதடா அட உன் காசு அது மட்டும் செல்லுமடா புதிரான போர் இங்கு எழுந்தானடா இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா எல்லாருமே ஒன்றே எனும் மஞ்சம் இது சந்தோஷ தேரில் வந்து ஏறிக்கோடா சந்தேகம் இருந்த வந்து கட்டிக்கோடா என் தேகம் மேகம் மேலே மேலே போடா மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா பாடியவர்: ஆண்ட்ரியா ஜெர்மையா இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடல் வரிகள்: நா முத்துக்குமார் http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/parvathyomanakuttan3/parvathy-omanakuttan-hot-pictures-4-10.jpg 4. உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும் எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும் கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும் உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும் எரிக்காமல் தேன் டை கெடைக்காது உதைக்காமல் பந்து அது எழும்பாது வழி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரையில் இயற்கையின் விதி இதுதான் உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும் எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும் கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும் உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும் எரிக்காமல் தேன் டை கெடைக்காது உதைக்காமல் பந்து அது எழும்பாது வழி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரையில் இயற்கையின் விதி இதுதான் நரகமதில் நீயும் வாழ்ந்தால் மிருகமென மாற வேண்டும் பலி கொடுத்து பயமுறுத்து வெட்ட வெட்ட தலை நிமிர்த்து உலகமது உருண்டை இல்லை நிழல் உலகில் வடிவமில்லை இலக்கணத்தை நீ உடைத்து தட்டி தட்டி ஆணை நிமிர்த்து இங்கு நண்பன் யாரும் இல்லையே எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே இனி நீதான் உனக்கு நண்பனே என்றும் நீதான் உனக்கு பகைவனே வழி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரையில் இயற்கையின் விதி இதுதான் முதல் அடியில் நடுங்க வேண்டும் மறு அடியில் அடங்க வேண்டும் மீண்டு வந்தால் மீண்டும் அடி மறுபடி மரண அடி அடிக்கடி நீ இறக்க வேண்டும் மறுபடியும் பிறக்க வேண்டும் உறக்கத்திலும் விழித்திரு நீ இரு விழி திறந்தபடி இன்பமிங்கே சென்று படி இனி நீதான் உனக்கு தொல்லையே என்றும் நீதான் உனக்கு எல்லையே நீ தொட்டால் கிழிக்கும் முல்லையே வழிகள் இருந்தும் வலிக்க வில்லையே வழி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரையில் இயற்கையின் விதி இதுதான் பாடியவர்: ரஞ்சித் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடல்: நா முத்துக்குமார்
  நன்றி - பாடல் ஆசிரியர் கம் உதவி இயக்குநர் முருகன் மந்திரம்,ஒன் இண்டியா ஈரோட்டில் அபிராமி, வி எஸ் பி, சண்டிகா,ஸ்ரீலட்சுமி ட்வீட்ஸ் 1.ஓமனக்குட்டன் - பில்லா 2 படம் ஹிட் ஆனால் நான் என் உடைகளை ரசிகர்களுக்கு காணிக்கையாக தர இருக்கிறேன் # அஃப்கோர்ஸ் பார்சலில் தான் ----------------------- 2. பில்லா 2 வின் பிரம்மாண்டமான ஓப்பனிங் ரஜினியின் கோச்சடையானுக்கு நெருக்கடி தரலாம் # மாயாஜால் 85 --------------------- 3. பில்லா 2 வின் ஒரிஜினல் என சொல்லப்படும் SCAR FACE பட விமர்சனம் படிச்சேன்,சிக்கலான கதைதான், ஆனாலும் வெற்றிக்கு வாய்ப்பு இருக்கு ---------------------- 4. இலங்கையில் ஜூலை 12 மாலைக்காட்சி 6 மணி ஷோ பார்க்கும் ட்விட்டர் நண்பர்கள் யார்?சென்னையில் 13, அதிகாலை 4 மணி ஷோ பார்ப்பது யார்? அஜித் ரசிகர் அல்லாத பொது ரசிகர் மெயிலில் உண்மையான ரிசல்ட்டை தெரிவிக்கவும் ----------------------- 5. ரஜினியின் ஹையஸ்ட் டிக்கெட் ரேட் எந்திரன் -ரூ 300,விஜய்யின் கில்லி,போக்கிரி -150,அஜித்தின் பில்லா2- ரூ 750 @ஈரோடு அபிராமி ----------------------- 6. ரஜினிக்கு அடுத்து மாஸ் கலெக்சன் ஹீரோ என்ற பட்டத்தை விஜய்யிடம் இருந்து அஜித் பில்லா 2 மூலம்தட்டிப்பறிப்பார்#அவதானிப்பு --------------------- 7. அன்பில்லாத டேமேஜர், ஓப்பனா தேங்கா உடச்ச மாதிரி சொல்றேன், பில்லா 2 படம் பார்க்கனும், 3 மணி நேரம் பர்மிஷன் வேணும் , ஹி ஹி -----------------------
 8. பில்லா ரிசர்வேஷன்ல புக் பண்றது பாதிப்பேரு விஜய் ரசிகர்கள் தான், பயத்துல, ஆர்வத்துல புக்கிங்க் -------------------- 9. பில்லாவை கலாய்ப்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களாகக்கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனையாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை மனனம் செய்யனும்-ஜெ --------------------------- 10. கலைஞர் - தம்பி அஜித் ஈழத்தமிழராய் வருவதால் படத்துக்கு அம்மையார் வரி விலக்கு கொடுக்க வேண்டும்,இல்லா விட்டால் ஜெயா டி விக்கு உரிமை இல்லை ----------------------- மாயாஜால் திரையரங்கில் முதல் நாள் அஜீத்தின் 'பில்லா 2' திரைப்படம் 82 காட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது! pic.twitter.com/GAu4PYHp  11. அஜித் படம்னா ஈரோட்ல ஒரு டிக்கெட்டே ரூ 750... விஜய் படம்னா டோட்டல் கலெக்‌ஷனே ரூ 750 ------------------- 12. ஈழத்தமிழரா வர்ற அஜித் இலங்கைல இருந்து இந்தியாவுக்கு ராமர் பாலம் வழியா நடந்தே வந்துடறாராம் # பில்லா 2 --------------------------- 13. ரிலீஸ்ஆன பின் ஒருபடத்தை பற்றிபேசறது கட்டிய மனைவியிடம் கடலை போடுவது போல, ரிலீஸ்க்கு முன் பேசுவது நிச்சயம் ஆன பெண்ணிடம் பேசுவதுபோல்,கிக் -------------------------------- http://www.kerala9.com/gallery3/var/albums/Kerala%20Events%20Photos/Parvathi%20Omanakuttan%20Attukal%20Temple%20Pongala%20Photos%20Pictures/Parvathi%20Omanakuttan%20at%20Attukal%20Temple%20Pongala%20Pictures_%20_17_.jpg?m=1292335553அ நன்றி - டி சிஎன் என்,விகடன், நக்கீரன், 123,தட்ஸ் தமிழ்,கூகுள் இமேஜ்,பார்வதி ஓஓஓஒமனக்குட்டன்

9 comments:

Unknown said...

ப‌ட‌ம் வ‌ருவ‌த‌ற்க்கு முன்பே க‌ல‌க்குறீன்க‌....

Unknown said...

க‌ல‌க்கு தல....

Doha Talkies said...

அருமை அண்ணா..
சமயம் கிடைத்தால் நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டுபோங்க.
http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html
அண்ணனின் அன்பான கருத்தை எதிர்பார்க்கிறேன்.

சேகர் said...

அண்ணே, scarface படத்துல அல் பசினோ கியூபா க்கு உதவி செய்ய மாட்டார். இதன் தழுவல் தான் ஹிந்தியில் அக்நீபத்(பழசு)புதுசு இல்ல.

”தளிர் சுரேஷ்” said...

பில்லா2வை பற்றிய சிறப்பு பார்வை சிறப்பாக இருந்தது! நன்றி!

R. Jagannathan said...

பாடல் வரிகளைப் படித்தேன். அர்த்தம் இல்லை, கோர்வை இல்லை. இருந்த ஒண்ணு, ரெண்டு முடியையும் பிச்சுக்கிட்டேன். கண்ணதாசன் கல்லரையில் கலங்குவார், வைரமுத்து வேதனையில் வாடுவார். - ஜெ.

Xavier said...

He changed the name because Oscar gave warning to them not for numerology

டக்கால்டி said...

Anne Vanakkam Anne..

Savukiyamaa?

inneram 750 rs ushaaraa veetu kaaramma kitta irunthu abes panni iruppeengale...

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி