Tuesday, July 10, 2012

சயின்ஸ் ஃபிக்ஸன் மாதிரி அனுஷ்கா ஃபிக்ஸன் ஸ்டோரி!!! ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

1.நாம் பேசும் ஒவ்வொரு உண்மைக்கும் ஒரு முடி உதிர்கிறது,அதனால்தான் ஆண்கள் வழுக்கையுடன், பெண்கள் நீண்ட கூந்தலுடன் காட்சிஅளிக்கிறார்கள் # சும்மா-------------------------------------2. ஸார்,எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு,சம்பளத்தை உயர்த்துங்க. 
ஸாரி,கம்பெனிக்கு வெளியில் நடக்கும் விபத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்புஅல்ல. 
----------------------------


3. தமிழச்சி தங்கபாண்டியன் விழாக்களில் கலந்துகொள்கையில்18பற்கள் தெரிய சிரிக்கிறார்,24 வளையல்கள் குலுங்க கை அசைக்கிறார். 
-----------------------4. வாக்கிங் போகும் டைமான அதிகாலை 4 மணிக்கு பில்லா2 பட ரசிகர் ஷோ,ஆஃபீஸ்க்கு கட் அடிக்க தேவைஇல்லை,சென்னைவாசிகளுக்கு 
----------------------------5. நித்தி-மக்களிடம் விழிப்புணர்ச்சி வரபாடுபட்டேன்,எந்தலேடி ஆசிரமத்துக்கு வந்தாலும் தூங்க விடமாட்டேன் 
---------------------------------6. நரகத்திலிருந்து மீட்டு சொர்க்கத்தை காட்டியவர் கீதாஞ்சலி! - செல்வராகவன்!! # இரண்டாவது சொர்க்கம் மீண்டும் நரகம் ஆகும், அப்போ 3வது?
---------------------------7. சொர்க்கத்தை காட்டினார் கீதாஞ்சலி! - செல்வராகவன்!! # காங்கேயம் வந்தீங்கன்னா சொர்க்கம் தியேட்டரை நாங்க கூட காட்டி இருப்போம்
--------------------------8. மும்பையில் ஸ்ரீதேவி வீட்டில் குடியேறுகிறார் பிரபுதேவா! # வாடகையை பணமா கொடுப்பாரா?
--------------------


9. மின் வாரியத்தில் ஃபீஸ் கட்டையை  பிடுங்குபவர்களை பார்த்து கேட்க முடியாத கேள்வி - நீ என்ன பெரிய புடுங்கியா?
-----------------------


10. செயல்படாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்: அமெரிக்க "டைம்' பத்திரிகை கணிப்பு! # மோதிரக்கையால குட்டு வாங்கறதுங்கறது இதானா?
---------------------

 11. கைல சொம்போட இருந்தா நாட்டாமை, ஏதாவது வம்போட இருந்தா ஜெமோ, எப்பவும் சிம்போட இருந்தா நயன் தாரா 
--------------------


12. ராமநாராயணன் - பாம்பு, பூரான், பல்லி, ஓணான் எல்லாம் வெச்சு படம் எடுத்தோம்,ஈயை மிஸ் பண்ணிட்டமே? # நான் ஈ-------------------------


13. மேலாதிக்க விபரங்கள் = MALE  ஆதிக்க விபரங்கள்?-----------------

14. தியேட்டர்ல ஈ ஓட்டிட்டு இருக்கோம்னு பெருமையா சொல்லிக்கற காலம் வந்துடுச்சு # நான் ஈ--------------------------


15. பசங்களோட மனசு குஷ்பூஇட்லி மாதிரி, எல்லா பக்கமும் வெள்ளையா, சுத்தமா இருக்கும், பொண்ணுங்க மனசு ரவா ரோஸ்ட் போல,மறு பக்கம் கறுப்பா இருக்கும்


---------------------16. நிருபர் - உங்க படத்துல ஹீரோவை 30வது நிமிஷத்துலயே கொலை பண்ணீட்டீங்களே, ஏன்? 
டைரக்டர் - படத்தோட கதையை கொலை பண்ணிடக்கூடாதுன்னுதான்----------------------------

17. ஹார்ட் அட்டாக் ஆண்களைத்தான் அதிகம் பாதிக்குதாம், பொண்ணுங்களுக்குத்தான் ஹார்ட்டே இல்லையே?------------------------


18. திமுக மீது வெறுப்பு ஏன் ?கம்யூனிஸ்ட்டுகளுக்கு கருனாநிதி கேள்வி !! # புனிதமான ரத்தச்சிவப்பு கலரை கறுப்புக்குப்பக்கத்துல வெச்சுட்டீங்களாம்


------------------------


19. மை நேம் ஈஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட், என் பேரு பாட்ஷா, மாணிக் பாட்ஷா, பில்லா , டேவிட் பில்லா # பரிணாம வளர்ச்சி ஆஃப் பஞ்ச் டயலாக்ஸ்
------------------------------


20. அனுஷ்காவை படத்துல ஃபிக்ஸ் பண்ணிட்டு அப்புறம் கதை ரெடி பண்ணுனா அது அனுஷ்கா ஃபிக்ஸன் ஸ்டோரி ஆகிடுமா? -------------------------------------