Sunday, July 22, 2012

த மிஸ் ப்ளேஸ் ஆஃப் த கிஸ் பேலஸ் ( THE MISPALCE OF THE KISS PALACE)

1.நமது முத்தம் காதலியின் வலது கன்னத்திலா? இடது கன்னத்திலா? என தீர்மானிப்பதற்குள் உதடு முந்திக்கொண்டு உதட்டில் இட்டால் அதுதான் சேம் சைடுகோல்--------------------------------

2. மாப்ளே, 7 பொருத்தம்தான் இருக்கு,


 சாரி.. மாமா, லிப் கிஸ் அடிச்சுப்பார்த்தேன், நல்லாதான் பொருந்துச்சே?-----------------------------

3. A WALK IN THE CLOUDS (1995) = பூவேலி (தமிழ்-கார்த்திக் ) = பிருந்தாவனம் ( தெலுங்கு -ஜூனியர் NTR) = காக்டெயில் ( ஹிந்தி-ஷைப் அலிகான்)
-----------------------

4. ஸ்போக்கன் இங்கிலீஷ் டியூஷன் நான் சின்ன வயசுல இருந்தே போகலை, காரணம் நமக்கு இங்கிலீசும் தெரியாதுங்கற மேட்டர் எல்லாருக்கும் தெரிஞ்சுட்டா?----------------------------


5. கணக்குடீச்சர் - பில்லா 2 டெயிலி 12 கோடி கலெக்‌ஷன் ஆகுது, அப்போ 4 நாள்ல என்ன ஆகி இருக்கும்? மாணவன் - நிறைய பேர் வயிறு எரிஞ்சிருக்கும் 


---------------------------


6. டியர், தயவு செஞ்சு என் கண்ணை பார்க்காதிங்க, மெட்ராஸ் ஐ..  ஹா ஹா நாங்க எந்தக்காலத்துல கண்ணை பார்த்தோம்?


----------------------------


7.சரவணன் = முருகக்கடவுள், மீனாட்சி = பார்வதி , முருகனின் அம்மா # அதனால இது அத்துமீறலான ஜோடின்னு சரவணன்-மீனாட்சி தொடருக்கு தடை விதிக்கலையா?----------------------


8. சீமானுக்கு அக்டோபர்ல கல்யாணமாம்,அந்த மான் சொந்த மான் யார்னு தெரியல, நொந்த மான்- விஜயலட்சுமி


------------------------------


9. சங்கீதா விசில் ஊதினா கூட சங்கு ஊதியாச்சுன்னு சொல்லிடுவாங்களோ? ;-0---------------------


10.  அன்பே! நாரைப்பறவை போல அழகிய வாய் உன்னுது, அதனால  நார வாய்னா கோவிச்சுக்காத ;-0-------------


11. என் காதலர் முதல் சந்திப்பிலேயே  2 மணி நேரம் பேசுனார். வாய் பேசற நாய் வேட்டைக்கு ஆகாது , கழட்டி விட்டுடுடி # கிராஸ்டாக்
----------------------------


12. வருஷா வருஷம் கேப் விடாம குழந்தை பெத்துக்கிட்டே இருந்தா அவர் தான் பெத்து சாமியா?‏@Pethusamy
-------------------


13. கண்ணெ! காந்தியே சொல்லீட்டாரு ,தீண்டாமை ஒரு பாவச்செயல்'  வா! தீண்டிடுவோம், லிமிட் தாண்டிடுவோம் # கோக்கு மாக்கு பேக்கு-------------------


14. ”விக்”னேஷ்வரியை ஓரண்ட இழுக்க சுலபமான வழி,- உங்க கூந்தல் விக்கா? சவுரியா?
---------------------


15.அத்தான், என்னப்பற்றி ஒரே வார்த்தைல வர்ணிங்க பார்க்கலாம்....அ”பாரம்”   # வெய்ட்டா, ரிவிட்டா ரீட்டாப்ரியன்-----------------------16. குற்றவாளியை விசாரிக்கும்போது அவங்க கண், காது ,மூக்கு உட்பட ஐம்புலன்களையும் கூர்ந்து கவனிப்போம்.. ஓஹோ ஐம்”புலன் விசாரனை”?
--------------------------


17. பாம்புக்கு கால் கிடையாது, ஏன் ஊர் உலகம் பாம்பின் கால் பாம்பறியும்னு சொல்லுது? ஏன்னா ஊர் வாயை மூட முடியாது---------------------


18. பழசு ருசி ஆவது 1 ஒயின் 2 அரிசி 3 பாரம்பரிய உணவு , உடை, பழக்க வழக்கங்கள், சம்பிராதயங்கள்----------------------


19. டாஸ்மாக் எல்லாத்துக்கும் பூட்டுப்போடப்போன நம்மாளுங்க எங்கே?  தலைவரே! எல்லாரும் உள்ளே போய் பூட்டிக்கிட்டாங்க  # கேப்டன் விழுதுகள்
-----------------------------


 20. தமிழ் நடிகையுடன் மோடிக்கு எதிராக ஆபாச சிடி ஒன்றை வெளியிட காங்கிரஸ் சதி!’: சிவசேனா கட்சி #  இதையாவது ஃபுல்லா ஓட விட்டா சரி--------------------------------

2 comments:

Unknown said...

வணக்கம்

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் டிவிட்ஸ்! சூப்பர்!