Friday, July 06, 2012

விஜய் டி விக்கு அடுத்த மேட்டர் ரெடி ஆகிடுச்சுங்கோவ்

ஒரு
டீ
பன்னாவது
வாங்கி
குடுடா
பாவி...
1.மேலதிகாரி என்ற ஒரே காரணத்துக்காக  முன்பின் அறிமுகம் இல்லாதவரிடம் கீழ்ப்படியும் நாம் பெற்றோரிடம் கீழ்ப்படிவதில் அலட்சியம் காட்டுகிறோம்-----------------------------

2. பொறு​மைக்​கும் எல்லை உண்டு - கருணாநிதி # கழகத்தின் சிறுமைக்கு மட்டும் எல்லையே இல்லையா தலைவரே?
------------------------------------


3. தனக்கு வரப்போகும் கணவன் ராமனா இருக்க ஆசைப்படும் பெண்களே!ஊர் வாயை மூட உங்களை துரத்தி அடிக்கும் ஆண் தேவையா?


-------------------------------


4. மேரேஜ் பண்றப்போ ஊரைக்கூட்டி விருந்து வைக்கறீங்க, ஆனா டைவர்ஸ் பண்றப்போ ஏன் அவங்களை கூப்பிடறதில்லை?எங்களுக்கு விருந்து மிஸ் ஆகுதில்ல? ;-)


------------------------------------


5. மருத்துவதுறையில் முறைகேடு...! பார்லிமென்ட்டில் உரையாற்றுகிறார் அமீர்கான்!! # விஜய் டி விக்கு அடுத்த மேட்டர் ரெடி


----------------------haha elarum apidithana..:)


6. நர்ஸை மேரேஜ் பண்ணிக்கிட்டா என்ன ஒரு சந்தோஷம்னா ஊர்ல எல்லாரும் சிஸ்டர்னு தான் கூப்பிடுவாங்க ;-)


-------------------------------

7. ரிசப்ஷனிஸ்ட்டை மேரேஜ் பண்ணிக்கிட்டா வீட்டுக்கு திருடன் வந்தாக்கூட “ வாட் கேன் ஐ டூ ஃபார் யூ சார்?”னு கேனை மாதிரி கேட்டுடுமோ?;-)----------------------------------


8. பேங்க் கேஷியரை மேரேஜ் பண்ணிக்கிட்டா “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கூப்பிடறேன்” அப்டிம்பாங்களோ?


-------------------------------------


 9. தள்ளிப்போய்க்கிட்டே இருப்பது மேரேஜ்னா நல்ல லைஃப் பார்ட்னரும்,ரிலீஸ் டேட்னா படத்துக்கு நல்ல ரிசல்ட்டும் கிடைக்கும்# பில்லா 2


--------------------------------


10. உலக இசை தினத்தை முன்னிட்டு வீட்டில் மனைவிக்கும், ஆஃபீசில் டேமேஜருக்கும் ஜிங்க் ஜக் அடிக்கும்  6 கோடி தமிழர்களுக்கு வாழ்த்துகள்-----------------------------------11. புஜ்ஜுக்குட்டி, செல்லக்குட்டி என கொஞ்சினால்  காதலி (கள்) மயங்குகிறார்(கள்), ஷார்ட்கட்டா குட்டி -ன்னு கூப்பிட்டா பொங்கறாங்க, அது ஏன்?


------------------------

12. ஒரு படத்துல வில்லனா நடிச்சதுக்கே அஜித்க்கு அவார்டுன்னா  தன் எல்லா படத்துலயும் (90%) தயாரிப்பாளருக்கு வில்லனா ஆன விஜய்க்கு.?------------------------------

13.  அழகான பொண்ணுங்க எங்கே நடந்து போனாலும்   நான் அவங்களை அவங்க வீடு வரை ஃபாலோ பண்ணுவேன்


--------------------------


14. சீமைப்பசுவுக்கும், செமக்குதிரைக்கும் சிலர் வித்தியாசம் தெரியாம இருக்காங்க.. அய்யோ பாவம் # லட்சுமி ஹார்ஸ் ராய்--------------------------------------

15. அன்பே! உன் இசைவை சொல்லி விடு இன்றாவது, இன்று உலக இசை(வு) தினமாம்


------------------------way scientists's photo.


16. கவிதையை வாசிப்பதில் ஆர்வம் கொண்டால் நீ எல் கே ஜி, கவிதைப்பெண்ணை நேசிப்பதில் ஆர்வம் கொண்டால் நீ பி ஹெச் டி # லவ் யுனிவர்சிட்டி


----------------------------17.  கண்டக்டர் - ஏம்மா டிக்கெட் எடுக்கலை?


 டீன் ஏஜ் கேர்ள் - எங்கம்மா தான் வெளில போறப்ப கண்டவன் கொடுக்கறதை எல்லாம் வாங்காதேன்னாங்க #  SMS--------------------------------


18. ஜெயிலில் வீரபாண்டிஆறுமுகம் தைரியத்துடன் உள்ளார்- கனிமொழி  # யார் அந்த தைரிய லட்சுமி? ஜெயில்ல அதை எல்லாம் அலோ பண்ண மாட்டாங்களே?


--------------------------------

19. இன்ஸ்பெக்டர், என் கற்பு களவு போயிடுச்சு....


 நல்லா தேடிப்பாரம்மா, உன்கிட்டே தான் இருக்கும்


-----------------------------------------


20. அப்பாவி ஆண்களே! நாங்கள் முந்தானை கொண்டு மூடுவதே உங்கள் MOOD கிளப்பவே - அப் பாவிப் பெண்கள்-----------------------------------------


நம்ம பிளாகர் தான் .. சரக்கு அதிகமா போய்ட்டு ....
நம்ம பிளாகர் தான் .. சரக்கு அதிகமா போய்ட்டு ....
 நாய் நக்ஸ் நக்கீரன்?

4 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

யார் அந்த தைரிய லட்சுமி?
அது சரி உங்களுக்கும் தைரியம் நிறைய வந்து விட்டது போலும்.

விஸ்வநாத் said...

படம் 1. பின்னே, இவ்ளோ தள்ளி உக்காந்தா ...

sisyan said...

. ஒரு படத்துல வில்லனா நடிச்சதுக்கே அஜித்க்கு அவார்டுன்னா தன் எல்லா படத்துலயும் (90%) தயாரிப்பாளருக்கு வில்லனா ஆன விஜய்க்கு.?

fact fact fact.........

”தளிர் சுரேஷ்” said...

கலகலப்பு!