Saturday, July 28, 2012

ட்விட்டரின் பெண் பார்க்கும் ப்டலம்.

ஸ்டிலுன்ன இபப்டி தான் குடுக்கணும் !! என்னாமா போஸ் குடுக்குரனுங்க ...!!
1.இன்று ஜனாதிபதி தேர்தல் நடப்பதால் அஜித் நடித்த ஜனா பட தயாரிப்பாளர் ஜனா அதிபதி டெல்லி விரைந்தார் ------------------------------


2. பில்லியன்ல உக்காந்தா சவுகர்யம்னு நினைக்கறவர் தான் பில்லியனரா?


---------------

3. லூஸ் ஹேர் = ஒரு லூஸ் பொண்ணோட கூந்தல்?
----------------------


4. எனது வாழ்நாளுக்குள் வறுமையை ஒழித்துவிட வேண்டும் என்பது என் கனவு.''- பிரணாப் முகர்ஜி # உங்க வறுமையையா? மக்களோட வறுமையையா?
---------------------


5. புலிபோலப் பாய வேண்டிய இந்தியா, சுண்டெலிபோல் இலங்கை அரசிடம் பணிகிறது'- ஜெ # வை கோ மாதிரி சீறாம OPS மாதிரி பம்முது?


---------------------அடுத்து வரும் நூற்றாண்டுகளில் சென்னையின் சிறப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
அடுத்து  வரும் நூற்றாண்டுகளில்  சென்னையின் சிறப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.


6. 'தமிழினத் தலைவர் என்று எனக்கு நானே எங்கே தம்பட்டம் அடித்துக்கொண்டேனா?' - கலைஞர் # அப்பாடா, எங்க தலைவர் உண்மையை ஒத்துக்கிட்டார்டோய்------------------


7. அண்ணா சாலையில் குப்பை இருந்தால்கூட, அதை அகற்ற ஜெ பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். - ஈ.வி.கே.எஸ்.இ # கோபாலபுரத்தில் கூட குப்பை இருக்கு----------------------


8. ஜெ  ஜு வி மீது 4 வது முறையாக அவதூறு வழக்கு # ஒரு குடம் தண்ணி ஊத்தி  ஒரு பூ பூத்துதாம்....---------------------9.  இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் ஹனிமூன் படங்கள்,  வெளியானதில் இங்கிலாந்து ராஜ குடும்பமே அப்செட் # ஓ! படமாவே எடுத்துட்டாங்களா? பலே!----------------------

10. இந்தியாவின் நம்பர் ஒன் கோல்ஃப் பிளேயராக உருவெடுத்து இருக்கிறார் ஜீவ் மில்கா சிங்.  # மில்கா பிரெட் கம்பனி யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!
-------------------
11.  என்னைப் பிடிச்சவங்க இப்பவும் டச்ல இருக்காங்க. பிடிக்காதவங்க விலகிப் போயிருக்காங்க.- பிரபுதேவா # லேட்டஸ்ட் டச் அப் கேர்ள் யாருங்க?


-----------------------


12. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!ஹீரோ சுட்டுட்டே இருந்தா சங்கு வரும்---------------


13. எஜமான் மீனாவின் குழந்தை பெயர் நைய்னிகாவாம், ரஜினிக்கு ஜோடியா நடிச்சுடுவாரா?--------------


14. நிருபர் - விகடன்ல பில்லாவை கழுவி கழுவி ஊத்தி இருக்காங்களே? அஜித் - படத்துல ஏகப்பட்ட , கொலை , ரத்தம்,அதான் ஆள் விட்டு அனுப்பினேன் டூ வாஷ்


---------------------------

15. லேடீஸ் ஃபர்ஸ்ட்னு எல்லாத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் சமூகம் ஃபர்ஸ்ட் நைட்ல மட்டும் ஏன் 2வதா அனுப்பறாங்க? # சமூக நிந்தனை கேள்வி-------------------------

16. சார், ஒரு பேட்டி வேணும்னு கேட்டா இப்படி நடக்கடிக்கறீங்களே? ம்க்கும்,நடக்கறது எவ்ளவ் சிரமம்னு இப்பவாவது தெரிஞ்சுதா?---------------------------


17. சசிகலா - ஜெ  கதையை படமா எடுத்தா “நட”ராஜன் கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்கன்னு நான் சொல்லவே தேவை இல்லை----------------------


18.  நல்ல டிரஸ்ஸிங்க் சென்ஸ் உள்ள ஹீரோக்கள் - அஜித், விஜய் , டிரஸ் (சிங்க் சென்ஸ் )இல்லாத ஹீரோயின்கள் - பூனம்பாண்டே, தீபிகாபடுகோனே------------------------

19. சின்ன வயசுல இருந்தே நிலக்கடலை,பொட்டுக்கடலை, சுண்டல் கடலை,பட்டாணிக்கடலை சாப்பிட்டு வந்தால் நீங்களும் கடலை மன்னன் ( கட்டதுர) ஆகலாம்-------------------------------------------


19. மாளவிகா பிறந்த நாளை முன்னிட்டு  C U @ 9  பட டிவிடியை தேடி அலைந்தால் நீயும் ஒரு தமிழனே!---------------------------


20. ட்விட்டர் பெண் பார்க்கும் படலம் - மாப்ளை பொண்ணு கூட தனியா பேச ஆசைப்படறார்..  அது வேணாம், வேணும்னா டி எம் அனுப்ப சொல்லுங்க----------------------------
" உன்னிடம் நன்றியை தவிர எதையும் பெற முடியாது…
என்னிடம் உணவை தவிர எதயும் தரமுடியாது ”
‎" உன்னிடம் நன்றியை தவிர எதையும் பெற முடியாது…
என்னிடம் உணவை தவிர எதயும் தரமுடியாது ”
21. மாளவிகாவின் கணவர் ஊடலின்போது கா விட்டுட்டா ( டூ விட்டுட்டா) அவரை மாளவின்னு கூப்பிடுவாரா?------------------------


22. அஜீத் - ஹூம், நாம நினைச்சது 1, நடந்தது 1----------

5 comments:

dyritu2014 said...

nice work,,, keep doing like this tamilnadu at-least aware of all
: tngovtjobs2012

Unknown said...

scooty...ok

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நடக்கட்டும்... நடக்கட்டும்...

Unknown said...

Super தல...

வெற்றிவேல் said...

ஏனோ தெரியவில்லை, தங்கள் பதிப்புகள் அனைத்தும் பெரியது பெரியதாக இருக்கிரு... படிக்க நீண்ட நீம் ஆகிறது, சிறிது அலுப்புடன்...