Wednesday, July 04, 2012

ஆஃபீஸ் லேடி சேஃப்டி பின்க்கு பதிலா ஸ்டேப்ளர் பின் னை..........

1.அசைவமா இருக்கற ஆளுங்க திடீர் திடீர்னு சைவமா மாறிடறாங்க, ஆனா சைவ ஆளுங்க அப்படி மாறிட முடிவதில்லை---------------------------


2. சமையல் ருசியாய் ஆவதும் பெண்னாலே! ஆணின் மனக்குழப்ப்ங்கள் அழிவதும் பெண்ணாலே! # உன்னாலே உன்னாலே ---------------------------------


3. ரெகுலரா டெயிலி ஒரு ஃபுல் அடிக்கறவன் அதை குறைச்சு குவாட்டர் லெவல் வந்து கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் ஒரு ஃபுல் அடிச்சா அவன் ஃபுல் ஃபார்ம்க்கு வந்துட்டான்? என அர்த்தமா?


-------------------------------------


4. பொதினாத்தழை,கொத்துமல்லி இலை வாசம் வரிசையில் என் மனம் கவர்வது உன் கூந்தல் வாசனை # மீரா சிகைக்காய் உபயம்?---------------------------


5. எங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் சேஃப்டி பின்க்கு பதிலா ஆஃபீஸ் ஸ்டேப்ளர் பின் யூஸ் பண்ணி இருக்கு, அடங்கோ #மேனேஜர் செல்லம்----------------------------

6. பெண்ணின் கூந்தலில் சூடி இருக்கும் மலர்ச்சரம் நெருக்கமாக இருந்தால் உதிரிப்பூ வாங்கி கைப்பட கட்டி இருக்காங்கன்னு அர்த்தம்
-----------------------------


7. ஷேர் மார்க்கெட்ல சம்பாதிச்ச பணத்துல வாங்குன ஆட்டோதான் ஷேர் ஆட்டோவா?------------------------------------

8. லெமன் சேவை வீட்டில் செய்தால் கூட சேவை வரி 12% போடுவாங்களா?-----------------


9. வாழ்க்கைத்துணையாக அமைதியான பெண்ணை விரும்பும் ஆண்கள் ஆஃபீஸ் துணையாக  வாயாடிப்பெண்ணை விரும்புகிறார்கள் # கடலை போட ----------------------------------


10. லாட்டரியில் கோடி ரூபா விழுந்ததும் பிச்சைக்காரன் அந்த பணத்துல ஒரு தங்கக்கோயில் கட்டி அந்த கோயில் வாசலில் பிச்சை எடுத்தான். இனி எவனும் ஏன் கோயில்ல பிச்சை எடுக்கறேன்னு கேட்க முடியாது.. என் கோயில் என்  உரிமை


---------------------------


11. வெற்றி பெற்ற மனிதன் நல்ல மனிதன்  என்று ஆகி விடாது, நல்ல மனிதனாக நடப்பதே  வெற்றி பெறச்செய்யும் தாரக மந்திரம் # ப வீ காலண்டர் -------------------------------

12. கல்யாண முகூர்த்தத்துல தாலி கட்டறப்போ மாப்ளைக்கு உதவி பண்ண, அட்வைஸ் பண்ண ஏகபட்ட பேர்,  3 முடிச்சு சொந்தமா  போட மாட்டோமா?

------------------------


13. கறுப்புக்கலர் ஜாக்கெட் உங்களுக்கு மேட்சா இல்லைன்னு சொல்லி ஏமாற்றி லைட் கலர் ஜாக்கெட் போட வெச்சவங்கய்யா தமிழன்க----------------------------


14. வாலிபால் பிளேயர் கண்ல பட்ட பொண்ணுங்களை எல்லாம் லவ் பண்ணுவானா? # லவ் ஆல் @ சர்வீஸ் டைம்---------------------------


15. Captain America: The First Avenger - இந்தப்படத்துல கேப்டன் விஜய்காந்த் அமெரிக்கா போறாரா?---------------------------
16. அழகான பெண்கள் முகமாகபார்த்து தேர்வு செய்து நூல் விடும் தளம் என்பதால் தான் முக நூல் என்றழைக்கப்படுதா? # ஃபேஸ் புக் ஃபோர்ஜரிஸ்------------------------------


17. சார், உங்க பட டைட்டிலான “ ஐ ” மறுபடி வேற பேர் மாற வாய்ப்பு இருக்குன்னு விக்ரம் சொல்றாரே?


 ஷங்கர் - டைட்டில் மாற வாய்ப்பில்லை, ஹீரோ மாறலாம்


-----------------------


18.என்னை சிறையில் தள்ளமுடியாது-விஜயகாந்த் # நீங்க ஆல்ரெடி தள்ளாடி விழுந்து இருந்தா அள்ளிட்டு வர ஆளுங்க ரெடி, ஆர் யூ ரெடி? - ஜெ

----------------------------


19. எதிர்பாராத வெற்றி தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடப்பதுண்டு, நான் ஈ படம் அந்த மாதிரி ஒரு ஹிட் அடிக்கும் என பட்சி சொல்லுது


----------------------


20. ஜூலை மங்கயர் மலர் மாத இதழில் பாடல் ஆசிரியர் தாமரையின் பேட்டி அழகுக்கவிதை, தன் முதல் கணவர் எப்படி ஏமாற்றினார் என்பதை நாசூக்காக சொன்ன விதம்-------------------


3 comments:

கோவை நேரம் said...

வணக்கம்....முதல்...வணக்கம்

முத்தரசு said...

சித்தப்பு வணக்கம்

கடந்த சில தினங்களாக உங்கள் வலைப்பக்கம் திறக்க மறுத்து விட்டது ஏனோ தெரியலை

இன்று சரியாகி உள்ளது

என்ன சொல்றீக.... லெமன் சேவை???

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் ட்வீட்ஸ்!