Sunday, July 22, 2012

க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் இன் காலேஜ் லைஃப்- என்ன?

Which category v are?????????????????????
1. கற்பழிப்பு நியூஸ் போட்டதுக்கு எடிட்டர் உங்க  கிட்டே கோவிச்சுக்கிட்டாராமே?

 ஆமா, கதறக்கதர கற்பழிப்புன்னு நியூஸ் போடனுமாம்


-------------------------


2. ஒரு நல்ல ரசிகனோ, விமர்சகனோ தியேட்டரில் படம் பார்த்தால்தான் மக்கள் ரசனையை உணர முடியும் 


---------------------


3. மக்களோடு மக்களாக தியேட்டரில் படம் பார்க்கும் சுகம் நெட்டில், டி விடியில் பார்க்கும்போது வருவதில்லை


---------------------

4. நூலக புத்தகங்களை முழுமையாக உபயோகித்து படிப்பவர் நூலகரே! # அவதானிப்பு ------------------------------


5.  கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ள ஆள் வேணும்.


ஓக்கே சார், எந்த கம்ப்யூட்டரை பார்த்தாலும் இது கம்ப்யூட்டர்தான்னு சொல்ற அளவு எனக்கு நாலெட்ஜ் இருக்கு, ஓக்கேவா?-------------------------------

6.படத்துல 10 ஹீரோயின்னு சொன்னீங்க, ஆனா ஒரு டூயட் கூட எனக்கில்லையா?


 சாரி ஹீரோ சார்.  10 பேரும் உங்களுக்கு அக்கா தங்கச்சியாத்தான் வர்றாங்க------------------------


7. 3எழுத்தில் என் மூச்சு இருக்கும்-காதல். 4 எழுத்தில் என் பேச்சு நிற்கும்-முத்தம்
---------------------------


8. டாக்டர்,பல்ஸ் பார்க்கனும்.


அடடா, நான் கண் டாக்டர் எப்படிபல் செக் பண்ண?-----------------------------


9. ஸ்டெப் கட்டிங் =ஹெர் கட்டிங் இன் ஸ்டெப்?
---------------------


10. ரெட்ட்டை ஜடைவயசு-18,ஒற்றைஜடைவயசு-36#முரண்
==================


11. என் உதடுகள் உன் உதடுகளிடம் உளவுபார்க்கவருது-முத்தம்-----------------------------

12. நடப்பதெல்லாம் நன்மைக்கே -அஜித்,டாக்டர்ஸ்,சுகர்பெஷன்ட்ஸ்,வாக்கிங்கிளப்
-----------------------


13. என் பணி சமையல் செய்து பரிமாறுவதே!


--------------------


14. லிப்ஸ்டிக் போட்டதால அல்லது இயற்கையான சிவப்பு உதடுகளை எங்கெங்கு காணினும் ஒரு லிப் கிஸ் அடிச்சுட்டு போய்ய்ட்டே இருப்பானா செங் KISS GONE------------------------


15.  சின்ன வயசுல இருந்தே கடலை மிட்டாய் , பொட்டுக்கடலை, நிலகடலை சாப்பிட்டு வந்தா அவன் கடலை மன்னன் ஆகிடுவானா?


---------------------------


யாரு எக்கேடு கெட்டா நமக்கென்னா?? இல்ல நம்ம வீடே நாசமா போனா நமக்கென்னா??

#சீரியல்தானே முக்கியம்.!
வெளிய ஒருத்தர் அப்ரானியா நிக்கிறாரு பாருங்க..ஹீ ஈஸ் பாவம்..! :-)

- Sankar Veerappan — with Kalki Subramaniam and 50 others.16. கழகத்தில் குஷ்பூவுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமைகளை அழகிரி, ஸ்டாலின், கனிமொழி வகையறாக்கள் இன்னும் எதிர்க்காமல் இருப்பது ஏனோ?


----------------------------


17. கடவுள் துகள் கண்டு பிடிச்ச மறுநாளே ஷேர் மார்க்கெட் டவுன்ல போகுதே? அய்யோ ராமா!--------------------------------18. குஷ்பூ வருங்கால சி எம் ஆனாக்கூட அதை தாங்கிக்கலாம், ஆனா சுந்தர் சி டெபுடி சி எம்மா நினைச்சு பார்க்க என் நெஞ்சே வெடிச்சுடும்போல--------------------------


19. அதிமுகவின் ஆட்சியில் தான் கடவுள் நிரூபிக்கப்பட்டார்,அதே நாளில் தான் கலைஞர் & கோ சிறையில்  அடைக்கப்பட்டார் - ஜெ பெருமிதம் @ கற்பனை--------------------


20. கூகுள்ல தேடினாலும் கடவுளின் துகள் கிடைக்கவில்லை---------------------


Prakash Gaya shared Aishwarya Rai Bachchan's photo.


21. மவுனம் சம்மதம் தான்,ஆனால் வெட்டப்படும்போது மரங்கள் காட்டும் மவுனம் விதி விலக்கு

-----------------------

22. ஏய் மிஸ்டர்.. டெயிலி அந்த பொண்ணை ஃபாலோ பண்றியாம், புகார் வருது.

இன்ஸ்பெக்டர்,ப்ளீஸ் செக் மை ட்விட்டர் அக்கவுண்ட்.. நோ ஃபாலோயிங்க் ஹி ஹி

---------------------

23.  நிழல் சோறு ஊட்டும் மரங்கள் அடியே நின்று  குழந்தைகளுக்கு நிலா சோறு ஊட்டும் தாய்கள்

-------------------

24. நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் ரெய்டு#வீட்ல நடிகைகள் யாராவது மாட்னாங்களா?

---------------------

25. விஷால் படத்தலைப்புக்கு வேட்டு ,பிரபாகரன்  படம் இனி வெடி #வேட்டு டைட்டிலுக்கு மட்டுமா?சன் டிவி விமர்சனத்துல வெடி - கடி னு சொல்லப்போறாங்க

---------------------
26.. வீடு சூப்பரா இருக்கே மேடம்?எப்படி கட்னீங்க?


என் மூளையை யூஸ் பண்ணி..


அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?

--------------------


27. நாந்தான் உன்னை லவ் பண்னலைன்னு சொல்லிட்டனே,ஏன் இன்னும் என் பின்னால சுத்தறே?

இல்ல, இந்த மூஞ்சியை  வேற எவன் பார்க்கறான்னு செக் பண்ன!

-----------------------28. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்,ஏன்னா உன்னை எங்கே அடிச்சா விழுவே?ங்கற வீக் பயிண்ட்ஸ் அவங்களுக்குத்தான் தெரியும்------29. பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு

--------------

30..ஒரு பெண்ணின் மோசமான எதிரி இன்னொரு பெண்ணாகத்தான் இருப்பாள்,  ஒரு ஆணின்  பெஸ்ட் ஃபிரண்ட் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் #இயற்கையின் விசித்திரம்

-----------------
31. காதலுக்கும் ,நட்புக்கும் என்ன வித்தியாசம்?

இதயம் - என் வேலை பிளட் சப்ளை மட்டும் தான்,அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டா எப்படி?

--------------------


32. க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் இன் காலேஜ் லைஃப்- எக்ஸாம் ஹாலில் தெரியாத கேள்வி,பக்கத்து சீட்ல பக்கா ஃபிகரு,காபி அடிப்பதா? சைட் அடிப்பதா?

------------------


· · · 22 minutes ago ·

4 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எழுதிக் குவிக்கிறீங்களே எப்படி?ராஜேஷ்குமார் அண்ணன் சார் நீங்க!

Unknown said...

மன்மோகன் நல்லவர் அவர் உண்மையை தான் சொல்றார் தல.

”தளிர் சுரேஷ்” said...

கொஞ்சம் ஓவராத்தான் போயிடுச்சு உங்க கடி! 32 டிவிட் போட்டதை சொல்றேன்!