Showing posts with label AJITH. Show all posts
Showing posts with label AJITH. Show all posts

Saturday, November 28, 2015

”தெறி” டைடில் அஜித் படத்திலிருந்து எடுக்கப்பட்டதா? உண்மை என்ன? - ஒரு அலசல்

விஜய் நடிப்பில் அட்லீ நடிக்கும் புதிய படத்திற்கு தெறி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பு எங்கே இருந்து வந்தது என பலரும் பலவாறு இணையத்தில் பேசி வருகிறார்கள்.  கொஞ்சம் யோசித்தால் அனிருத் கொடுத்த ஒரு  பேட்டியில் விஜய், அஜித் இருவரையும் குறிக்கும் ஒரு சொல் என்றவுடன் சொன்ன  வார்த்தையே தெறி எனலாம்.
 ‘புலி’ படத்திலிருந்து ‘வேதாளம்’ படத் தலைப்பு எடுக்கப்பட்டது. ஆனால் தெறி தலைப்பு அப்படி எடுக்கப்படவில்லை. சற்று யோசித்தால் கத்தி படத்தின் போஸ்டரிலேயே இந்தத் தெறி வார்த்தை இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வெற்றியையும் குறிக்க தெறி 2வது வாரம், தெறி 50வது நாள், தெறி 75வது நாள் என கத்தி படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டு விளம்பரங்கள் வெளியானது நம்மால் மறுக்க முடியாது. எனவே தெறி என்ற வார்த்தை கத்தி படத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் முகநூலில் உதவி இயக்குநர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு தலைப்பு தன் படத்துக்காக யோசித்தேன் என சொந்தம் கொண்டாடியுள்ளதும் கேள்விக்குறியே. கத்தி படம் வெளியாகி ஒருவருட காலம் ஆனதும் இங்கே தெளிவாகியுள்ளது.

thanks vikatan

Friday, January 10, 2014

வீரம் - சினிமா விமர்சனம்


ஒட்டன்சத்திரம் - இந்த ஊர் ல  ஹீரோ தன் தம்பிங்க 4 பேர் கூட கட்டை பிரம்மச்சாரியா வாழ்றாரு.மேரேஜ் பண்ணிக்கிட்டா வர்ற மனைவி குடும்பத்தைப்பிரிச்சுடுவா என்பதால் அவர் மேரேஜே பண்ணிக்கலை. ஆனா தம்பிங்க 4 பேரும் ஆளுக்கு ஒரு பிகரை  தனித்தனியா லவ் பண்றாங்க .இப்டியே  அண்ணனை விட்டா  அவர்  நம்ம எல்லாரையும்  பிரம்மச்சாரியாவே ஆக்கிடுவார் என்பதால் அவருக்கு  ஒரு ஃபிகரை கோர்த்து விடலாம்னு சந்தானம்  கூட சேர்ந்து  ஐடியா பண்றாங்க. இவங்க பண்ற கலாட்டாக்கள் , கோர்த்து விடல்கள் என இடைவேளை வரை படம்  ஜாலியாப்போகுது .


இவர் ஊருக்கே  எஜமான் மாதிரி , அடிதடி ரகளைன்னு வாழ்ந்தவர் . இவருக்கு ஜோடி சேர்ந்த பொண்ணு அமைதியான டைப்.அவங்கப்பாவும்  அமைதியை விரும்பும் ஆள். அவங்க ஊருக்கு ஹீரோ  நல்லவர் மாதிரி அமைதியாப்போறாரு.போகும்போது  ரயில் ல  ரவுடிகள்  தாக்க வரும்;போது ஹீரோ  செம ஃபைட் போடறதைப்பார்த்து அந்தம்மா ஆடிப்போகுது. ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கைப்பார்த்து  ஷீலா தீட்சித் மாதிரி .இடைவெளை.


அதுக்குப்பின்  ஹீரோ அவங்க கிராமத்தில் போய் தங்கி நல்ல பேர் எடுக்கறாரு. ஹீரோயின் குடும்பத்துக்கு வேற ஒரு பகை வருது.அவங்க கிட்டே  இருந்து அவங்களைக்காப்பாத்தி எப்டி  கரை சேர்க்கிறார்? என்பதே  மிச்ச மீதிக்கதை 


ஆரம்பம் அதிரடிப்படம்  கொடுத்து அடுத்த 70 வது நாளில்  ஒரு  வில்லேஜ் சப்ஜெக்ட் செய்ய துணிச்சல் வேணும். ஏன்னா நம்ம  கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் செம்மல்கள்  ஒரு ஹீரோ  படம்  ஹிட் ஆகிட்டா அதே பாணில 25 படம் வரிசையா கொடுக்க நிர்ப்பந்திப்பாங்க . அந்த பாணியில் இருந்து  விலகி அஜித் இதில்  விநாயகம் கேரக்டரில்  நடிச்சுப்பட்டையைக்கிளப்பி இருக்கார் . 


இவர் வசனம் பேசும் காட்சிகளில்  பொறுத்து, நிறுத்தி நிதானமாப்பேசுவதும் , அடிக்குரலில் செந்தூரப்பூவே  கேப்டன் போல் கனத்த குரலில் பேசுவதும் அஜித்க்குப்புதுசு. நல்லாப்பண்ணி  இருக்கார். 

என்ன தான் மைசூர்பாக் ஸ்வீட்டா இருந்தாலும் தொடர்ந்து  3 சாப்பிட நேரும்போது  கொஞ்சம் மிக்சர் சாப்ட்டுட்டு அடுத்த ஸ்வீட்டை சாப்ட்டா தித்திப்பு திகட்டாது, அது மாதிரி அஜித்க்கு சால்ட்& பெப்பர்  லுக் மங்காத்தா , ஆரம்பம் 2ல் நல்லா எடுபட்டுச்சு என்பதற்காக  தொடர்ந்து ஒரே மாதிரி ஸ்டைலில் செய்தால் போர் அடிச்சுடும் , ஒரு படம் அப்படி , அடுத்த படம் இப்படி என மாத்தனும் .


டூயட் காட்சிகளில்  நெளிய வைக்கிறார். வேட்டி போட்டு கோட் போட்டு வரும் காட்சியைத்தவிர்த்து இருக்கலாம். அதே போல் பாடல்களுக்கான நடன அசைவுகளும் டூயட்களில் எடுபடவில்லை. தனிக்குத்தாட்டப்பாட்டு  ஓக்கே . 


சந்தானம்  இதிலும்  கோல் அடிச்சிருக்கார், வழக்கமா அவர் எந்தபப்டத்தில் வந்தாலும்  ஹீரோவை நேருக்கு நேர் கலாய்ப்பவர் இதில் பம்மி  இருப்பது ஏனோ? அவர் அடிக்கும்  ஒன் லைனர்கள் பரவாயில்லை. வழக்கம் போல் பழைய ஜோக்ஸ்களை உல்டா செய்வதும் இதில்  தொடருது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் கல கல .


 இடைவேளைக்குப்பின் தம்பி ராமையா காமெடி பேலன்ஸ் செய்யுது, 

தமனா தான்  ஹீரோயின் . பெரிய வாய்ப்பு தான், ஆனாலும் அதிக திறமை காட்ட வாய்ப்பில்லை என்ப்தால்  முடிந்த வரை  கண்ணீயமாக கிளாமர் காட்டி இருக்கார் (கிளாமரில் என்னய்யா கண்ணியமான கிளாமர், கண்ணியம் இல்லா கிளாமர் ? ) 


விதார்த் உட்பட்ட 4 தம்பிகள் நடிப்பும் ஓக்கே . கஜினி வில்லன் தான் இதிலும் வில்லன், பெரிசா எதுவும் செய்யலை. நாசர் நடிப்பு கன கச்சிதம் . 


இடைவேளைக்குப்பின் வரும் திரைக்கதை தடுமாறுது. எப்படி  சுவராஸ்யமாய்க்கொண்டு போவது என  தெரியாமல்  காமெடிக்காட்சிகளை வெச்சு  ஒப்பேத்தி  இருக்காங்க . 



சபாஷ் சத்யா 


1. படத்தில்  அஜித் வரும் காட்சிகளில் வரும் தீம் மியூசிக் வழக்கம் போல் கெத்து. மழையில்  குடையுடன்  வரும்  மாஸ்  சீன் , ரயில்  ஃபைட்டுக்கான ஓப்பனிங்க் பில்டப் , க்ளைமாக்ஸ் பஞ்ச் வசனங்கள் எல்லாம் அருமை 



2. ஹீரோ அண்ட்  கோ அமைதியான குடும்பம் என அறிமுகப்படுத்தி எல்லோரும் சாப்பிட உட்காரும்போது செல் ஃபோன்  ரிங்க் டோனாக “அட்ரா அட்ரா நாக்கு முக்க “ பாட்டு ஒலிப்பதும் நாசர்   திகைப்பதும்  செம காமெடி 



3. ஹீரோ , ஹீரோயின் இருவரின்  ஓப்பனிங்க் காட்சிகளில் சமாதானப்புறா பறக்க விடுவது , ஒரு காட்சியில்   நிர்மூல வானத்தின் பின்னணியில் கழுகு ஒன்று மேலே பறக்க அஜித்க்கு  கிரவுண்ட்   ஷாட் ஆங்கிளில்  பில்டப்  கொடுப்பது எல்லாம் அக்மார்க்  அஜித் ஸ்டைல் பிராண்ட்.விநாயகம்  என்ற பெயரில்  தீப ஒளிவிளக்கு வரிசை வருவது  வீரா படத்தில் மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே பாட்டின் ஓப்பனிங்க் லீடில்  இருந்து  உருவப்பட்டிருந்தாலும்  நேர்த்தியான காட்சி 


4.  ஃபேமிலி ஆடியன்சை கவரும் வகையில் இடைவேளை வரை கலகலப்பாக நகரும்  குடும்பக்கதை படத்துக்கு பெரிய பிளஸ். ஆல் செண்ட்டர் ரசிகர்களும் ரசிக்கும்படி முன் பாதி அமைஞ்சிருக்கு 


சொதப்பல் சொப்னா 


1. பெட்ரோல் பங்க்கில் மோதி கார் வெடிக்கும் காட்சி  மிக மோசமான கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ் ஒர்க் . இன்னும் மெனக்கெட்டு  இருக்கலாம் . 


2. பின் பாதியில்  வரும் காட்சிகள்  சோர்வைத்தருது. என்ன நடக்கப்போகுது என்பதை எளிதில்  யூகிக்க முடியுது . அஜித் மாதிரி  ஒரு மாஸ்  ஹீரோவை பின் பாதியில்  ரொம்ப அடக்கி வாசிக்க வைத்தது  இரிட்டேட்டிங்க்.


3.அஜித்க்கு பாடல் காட்சிகளில்   அணிவித்த  கூலிங்க் கிளாஸ் ஃபிரேம்  மேட்ச் ஆகலை . ரேபான் மெல்லிய ஃபிரேம் தான் செம கெத்து 


4. எஜமான் , சின்னக்கவுண்டர் படங்களில்  வில்லன்கள் ஏதாவது பெரிய சதி வேலைகள் செய்வாங்க, அதை  ஹீரோ முறியடிப்பார். இதில் அது மாதிரி  சுவராஸ்ய   முடிச்சுகள்  இல்லை 


நச் டயலாக்ஸ் 


சந்தானம்


1.  இங்கே பாருங்க வக்கீல் சார்.....

 அங்கே எல்லாம் பார்க்க  முடியாதுங்க , யூ புரொசீட்



2.  மழை வர்றதுக்கு முன்னே காய வெச்சிருக்கும் துணிகளை எடுத்துவிடுவது மாதிரி , மூஞ்சில அடிக்கும்  முன்  முன் ஜாமீன் எடுத்து வெச்சுடுவோம் 


3.  ஆடு அரிவாளை வாய்ல கவ்விட்டு வந்து  என்னை வெட்டு வெட்டுங்குது 


4.  சாரி அக்கா , என்னை மறந்துடு


 என்னது ? அக்காவா?

 பின்னே, பொண்ணுங்க மட்டும் தன்னைக்காதலிச்சப்பையனை கழட்டி விடும்போது அண்ணன், தம்பி அப்டினு சொல்ற மாதிரி பசங்க ஏன் காதலியை கழட்டி விட அக்கா, தங்கைன்னு அள்ளி  விடக்கூடாது? 



5.  நாங்க போறோம்.

 ஏன்? பம்பு செட்ல போய் இரண்டு பேரும் மீதிக்குளியலைப்போடறதுக்கா? 



6.  ரொம்ப நேரமா உன் மூஞ்சியைப்பார்த்துட்டு  இருக்க முடியலை, சீக்கிரம் சொல்லு உன் ஃபிளாஸ்பேக்கை 




7. பைலைப்போடுங்கடா கீழே 


 போலீசைப்போட வேணாமா?

 அட, கலவரத்துக்குப்பிறந்தவங்களா!


8. வாசக்கதவைச்சாத்திட்டியா?

லேடி - ம் 


கொல்லைக்கதவை?

 ம்

 ஜன்னல் கதவை?

 பீரோக்கதவைக்கூட சாத்தியாச்சு , வாங்க 


9. நான்  சொன்னபடி செய்யலை, இன்னைக்கு ராத்திரி நீ திராட்சை சாப்பிட முடியாது  ( டபுள் மீனிங்க் )



10 உன்னை அசிங்கப்படுத்தறதுல ஒரு அரசாணையே வெளியிடலாம் போல 


11 முதன் முதலா எங்கண்ண,ன் கண்ணாடியைப்பார்க்கறாரு 

 அப்போ இத்தனை நாளா செங்கல்லைப்பார்த்தா ஷேவிங்க் செஞ்சாரு ? 


12  டேய், கடைசி வரை நீங்க அண்ணி கையால சாப்பிடவே மாட்டீங்க , இந்தப்பன்னி கையால தான் சாப்பிடுவீங்க 



13  ஏண்டா, தம்பிங்க எனும் போர்வைல நீங்க எல்லாம் மாமா வேலை தானே பார்த்துட்டு இருந்திருக்கீங்க ?


14   வண்டியைத்தள்ளி ஸ்டார்ட் பண்ணத்தேவை இல்லை போல, தானா ஸ்டார்ட் ஆகிடும் போல ( டபுள் மீனிங்க் ) 


15  அதெப்பிடிடா இஞ்செக்சன் போட்டுக்கற குழந்தை மாதிரியே மூஞ்சியை வெச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ண முடியுது ? 
டேய்  பிசையறதை  நிறுத்துடா , கண்  கொண்டு பார்க்க முடியலை 


16  பீடி ஊதற வாயை வெச்சு பீ பீ ஊத வெச்சுடுவான் போல  இருக்கே?


17   ஆடத்தெரியாத  சிலுக்கு  கால்லசுளுக்குன்னாளாம்


18.  பறவை மேல இவ்ளவ் பாசத்தைக்காட்ட காரணம் ?


 டேஸ்ட் தான் 


19  ஐ  கோழி 

 பின்னே வீராட் கோலின்னா சொன்னேன்?


20   நீங்க ஒரு நல்ல குடும்பப்பொறுக்கின்னு பாப்பா சொல்லுது 


21  வீட்ல விளக்கேத்தலை ?

 லாரி டிரைவர் பின்னால போய் இருக்கார் ,வந்ததும் எல்லா விளக்கையும் ஏத்திடுவார் 


22  தமனா - விளக்கேத்த  ஹெல்ப் பண்ணுங்களேன் 


அஜித் - டியூப் லைட் போட்டுக்குங்க , நல்ல வெளிச்சம்  கிடைக்கும் 


23 , அவங்க என்ன குழம்பா ஊத்தறாங்க? போதும் போதும்னு சொல்ல? பர்ஃபார்மென்ஸ் பண்ண விடுங்கடா 


24  மாலை போடச்சொல்லிக்குடுத்தாங்களே, ஜட்டி போடச்சொல்லிக்குடுத்தாங்களா?


25   எங்கண்ணன்  கெஞ்ச ஆரம்பிச்சார்னா அனக்கோண்டாவே அழும் 


26  அவரைக்குத்து மதிப்பா எடைப்போட்டுடாதீங்க . குத்து - மதிப்பா எடை போடுங்க  


27 அந்தக்காலத்துலயே எங்கப்பா தினமும் 1000பேருக்கு சோறு போட்டவரு. சந்தானம் - ஏன்? உங்கப்பா ஹோட்டல்ல சர்வரா இருந்தவரா? # ஜோக் உ ராஜாஜி @ சாவி

28 எல்லாரும் மூட்டையைக்கட்டுங்க. சந்தானம் - ஏன் ? துணி துவைக்கப்போறியா?

29 சந்தானம் - நைன்ட்டி ( கட்டிங்) அடிச்ச ஆன்ட்டியைக்கூட நம்புவாங்க.நைட்டி போட்ட உன்னை மாதிரி ஆம்பளையை நம்ப மாட்டாங்க

30 தலைகால் புரியாம ஆடிட்டேன்.இப்போ தான் தல எது ? வால் எது?னு தெரியுது # வில்லன்


அஜித் பஞ்ச்

சந்தோஷம் வந்தா நாலு பேரோட பகிர்ந்துக்கனும்.கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கனும்.அவன் தான் மனுசன்

2 இது என் குடும்பம்.இவங்களை அடிக்கனும்னா என்னைத்தாண்டி தாஆஆண்டி த்தொட்றா பாக்கலாம்

3 சுடுகாட்டுக்கு எப்டிப்போகனும்னு கேட்டாங்க.நான் வழி சொன்னேன்.இந்நேரம்் போய்ச்சேர்ந்திருப்பாங்க

4 நீ கண்ணை மூடி 8 வரைக்கும் எண்ணு அதுக்குள் அங்க்கிள்் எல்லாரும் ஒளிஞ்சுக்குவாங்க

நம்ம கூட இருக்கறவங்களை நாம பாத்துக்கிட்டா நமக்கு மேல இருப்பவன் நம்மைப்பாத்துக்குவான் # 2014 ன் முக்கிய வசனம்

பொண்ணு னு ஒருத்தி நம்ம வாழ்க்கைல வந்துட்டா அவளுக்காக நாம் மாற வேண்டி இருக்கும்.ஏன் இந்த கஷ்டம்? நாம் நாமாவே இருப்போம்

7 நான் ம் னு சொன்னா 4 பேரும் உன்னை உழுதுடுவாங்க

8 எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

9 4 பேர் தான் இருக்கீங்க. 5 பேர் னு சொல்றே.யார் அந்த அஞ்சாவது ஆள் ? 
யாருக்கும் அஞ்சாத ஆள் !

10 நீ எந்த ஜாதின்னு நினைக்கறயோ அந்த ஜாதி. உழைக்கிற ஜாதி

11 இனி விதைச்ச விவசாயி தான் ரேட்டை நிர்ணயம் செய்வான்

12 சாப்பாடு போட்டு அதுக்கப்புறம் ஏன் வெளுத்து வாங்கறீங்க? ஏன்னா அடி வாங்க உடம்பு ல தெம்பு இருக்கனும் இல்ல




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. வீரம் ,ஜில்லா 2 ம் சரி விகிதத்தில் + - இருப்பதால் 2 ம் ஒரே ரேட்டிங்கில் .மக்கள் தீர்ப்புக்காக ஐ ஆம் வெய்ட்டிங்.என்ன நான் சொல்றது?

2 அஜித் அடிக்குரலில் வசனம் பேசும் ஸ்டைல் செந்தூரப்பூவே வில் கேப்டன் பேசுவது போல். குட்

3 ரசிகர்கள் அல்லாத பொது ஜனங்களைக்கவர்வதில் ஜில்லாவை விட வீரம் முன்னிலை # இடை வேளை வரை

4 வீரம் இடைவேளை வரை சந்தானம் காமெடி ,அஜித் ஷார்ப் டயலாக் டெலிவரி னு ஜாலியாப்போகுது.பேமிலி ஆடியன்சை அதிகம் வர வைக்கும் கதை சம்பவங்கள்+

இண்ட்டர்வெல் பிளாக்கில் வரும் ரயில் பைட்டுக்கான ஓப்பனிங் பில்டப் தீனா பட காபி ஷாப் பைட்க்கு இணையான சீன்

6 தமனாவை குட்டைப்பாவாடையில் பாடல் காட்சியில் பார்த்ததும் GOOD டைப்பாவாடை என தோணுது

7 பைக் ஓட்டும்போதும் கை தட்னாங்க.மாட்டு வண்டி ஓட்னாலும் தட்றாங்க

8 அஜித் தமனா ஜோடிப்பொருத்தம் சுமார் தான் னு சொல்றவங்க தயிர் சாதம் VS லெமன் பிக்கிள் காம்பினேசனை கிண்டல் பண்ற மாதிரி # லெமனா வந்த தமனா

9 இனி ஏறுமுகம் தான் என்பதை சிம்பாலிக்கா சொல்வது மாதிரி தமனாவுக்கு ஓப்பனிங் ஷாட் கிரேன் ஷாட்

10 இன்னொரு டெண்டர் இருக்கு டயலாக் முடிந்ததும் கொட்டும் மழையில் குடையுடன் அஜித் வரும் காட்சி மாஸ் சீன்

11 ஒட்டன் சத்திரம் வெற்றிச்சித்திரம்

12 அஜித்தின் ஓப்பனிங் சீன் எஜமான் ரஜினி மாதிரி .சமாதானப்புறாக்கள் பின்னணி ல வருதே அது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?

13 விஜயா புரொடக்சன் டைட்டில் ஐடியா சூப்பர்.எம் ஜிஆர் ,ரஜினி வரிசையில் அஜித்



சி பி கமெண்ட்ஸ் 

வீரம் - பேமிலி ஆடியன்சைக்கவர்ந்திழுக்கும் முன் பாதி , யூகிக்க வைக்கும் திருப்பங்கள் இல்லாத பின் பாதி - 


விகடன்மார்க் =43


குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே


,ரேட்டிங் =3.25 / 5

ரஜினிக்கு ஒரு எஜமான்.கேப்டனுக்கு ஒரு சின்னக்கவுண்டர் .அஜித்துக்கு ஒரு வீரம்

திருப்பூர் டைமண்ட் தியேட்டர் . வீரம் . மதியம் 1 மணி ஷோ .திருப்பூர் ஆகாய மனிதன் யுவராஜ் உடன் பார்த்தேன்


டிஸ்கி: ஜில்லா-சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2014/01/blog-post_10.html 

Thursday, October 24, 2013

ஆரம்பம் - அல்டிமேட் தகவல்கள்

Ajiths Arrambam - 10 special highlights
 

ஆரம்பம் ஆச்சர்யப்பட வைக்கும் பத்து முத்து!!

ஆரம்பம் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்போதே மனசுக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு. அல்டிமேட் ஸ்டாரின் வருகைக்காக தியேட்டர்களில் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். மக்கள் தியேட்டர் ரிசர்வேஷனுக்காக கவுண்டர் முன்னாலும், கம்ப்யூட்டர் முன்னாலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இதோ ஆரம்பத்தின் பத்து முத்தான தகவல்கள்.


1. ஆரம்பம், அஜீத்திற்காக எழுதப்பட்ட கதை அல்ல. விஷ்ணுவர்த்தன் பொதுவாக எழுதிய ஆக்ஷன் ஸ்கிரிப்ட். அஜீத்தின் இமேஜுக்காக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே உருவாகி இருக்கிறது.

2. படத்துக்கு 200 தலைப்புகள் எழுதி வைத்திருந்தார் விஷ்ணுவர்த்தன். அத்தனையும் அஜீத்தின் இமேஜுக்கு ஏற்ற மாதிரியான பில்டப் தலைப்புகள். அதைப் படித்து பார்த்த அஜீத். இந்த பில்டப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். கதைக்கு  ஏற்ற மாதிரி ஒரு தலைப்பு கொண்டு வாங்க என்றார். அதன் பிறகு உருவான தலைப்புதான் ஆரம்பம். அதற்கு அஜீத் ஓகே சொல்ல தலைப்பை டிசைன் செய்தார் நீல் ராய். பில்லா டைட்டில் டிசைன் செய்தவர். தலைப்பில் இருக்கும் பவர் பட்டனை வடிவமைத்தவர் நீல்ராய். தலைப்பு தாமதமானதால் ரசிகர்கள் எழுதிய அனுப்பிய தலைப்பே ஆயிரத்துக்கும் கூடுதலாம்.

3. ஒவ்வொரு பைட்டுக்கும் தனி தனி ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு பாட்டுக்கு தனித்தனி டான்ஸ் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கறார்கள். தினேஷ் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பாடல்.

4. படத்தின் பைக் சேஸ் இல்லை. ஆனால் அஜீத் வேகமாக பைக் ஓட்டும் சீன் இருக்கிறது. பவர்புல்லான போட் சேசிங் இருக்கிறது. இது துபாயில் படமாக்கப்பட்டது. அஜீத்துடன் இதில் நடித்திருப்பவர் இந்தி நடிகை அக்ஷரா கவுடா.

5. ஆக்ஷன் ஏரியா அஜீத்துக்கு, ரொமான்ஸ் ஏரியா ஆர்யாவுக்கு என்று பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டும் சந்திக்கும் இடத்திலிருந்து பொறி பறக்க ஆரம்பிக்கும். நயன்தாரா கிளமார் குயினாகவும் வருகிறார். நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கிறார்.

6. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், ஒரு வி.ஐ-.பி கொலை தொடர்பாக வரும் ஒரு இமெயிலை வைத்து ஒரு சர்தேச நெட்வொர்க்கை பிடிக்கும் ஹாலிவுட் பாணியிலான கதை. "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதை. அந்த சம்பவம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம்தான் என்கிறார் டைக்டர் விஷ்ணுவர்த்தன்.

7. மங்காத்தாவில் வரும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் வருகிறார் அஜீத். படம் முழுக்க மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறார். ஒரே கேரக்டரில் நெகட்டிவாகவும் நடித்திருக்கிறார். பாசிட்டிவாகவும் நடித்திருக்கிறார்.

8. அஜீத்துக்கு ஆரம்பத்தில் கோட்-சூட் காஸ்டியூம் கிடையாது. படம் முழுக்க சாதாரண இளைஞர்கள் அணியும் உடைதான். பெரும்பாலும் வி நெக் மற்றம் காலர்டு டீ சர்ட் அணிந்து வருகிறார். அதிலும் கம்பீரமாக இருப்பார். கோட்-சூட் காஸ்ட்டியூமை வேண்டுமென்றே அவாய்ட் பண்ணினார் அஜீத்.

9. ஏற்கெனவே காலில் எலும்பு முறிவுடன் உள்ள அஜீத் இந்தப் படத்திலும் ஒரு பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அஜீத்தை காரின் முன்னால் பேலட்டில் கட்டி வைத்திருப்பார்கள். ஆர்யா காரை ஓட்டுவது மாதிரி சீன். ஆர்யா காரை 70 கிலோ மீட்டர் வேகத்தில்  ஓட்ட காலை தூக்கியபடி நடித்த அஜீத்தின் கால்கள் தரையை உரச அஜீத் வலியால் துடிக்க ஆர்யா சடன் பிரேக் போட்டதால் தலயின் கால்கள் அன்று தப்பியது.

10. ஆரம்பத்தின் வரவை தமிழ் ரசிகர்கள் வரவேற்க ஆவலாக இருக்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். மீடியாக்கள் போட்டி போட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது எதையுமே தலையில் ஏற்றிக் கொள்ளாமல் கூலாக இருக்கிறார் அஜீத். அதுதான் தல ஸ்டைல்!!
 Writers Suba Praises Ajith and Arrambam

ஆரம்பம் படத்தில் அஜீத்தை பார்த்து வியந்தோம் - கதாசிரியர்கள் சுபா நெகிழ்ச்சி!!

 
 
 
கதாசிரியர்கள் சுபா, தமிழ் திரை உலகில் தங்களுக்கென இடத்தை நிர்ணயத்து விட்டார்கள். அஜீத் குமார், ஆர்யா,ராணா, நயன்தாரா, மற்றும் டாப்சி நடிக்கும் ஆரம்பம் திரை படத்தின் மூலம் தங்களது திரை பயணத்தின் உச்ச கட்டத்தை தொட்டு உள்ளதாக கூறும் இவர்களின்ஆரம்பம் பற்றிய சில அனுபவங்கள் இதோ !!!

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது , அஜீத் ரசிகர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு கதை கருவை அவரிடம் பகிர்ந்துக் கொள்ள முதன்முதலாக அவரை சந்தித்த போது அவரது எளிமை எங்களை கவர்ந்தது. ஒரு நட்சதிரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பு ஊட்டியது, அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது, அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்க கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.

படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான், அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது. நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணி புரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ஆரம்பம் படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை.

எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும் போதுதான் அவருடைய ரசிகர்கள் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலப்படுகிறது.. ஏராளமான பொருட் செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம், யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும், அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அந்த காலத்துக்கு இதுதான் ஆரம்பம் என்கிறார்கள்.
 Yuvan making Theme music for Arrambam

ரெடியாகிறது ஆரம்பம் தீம் மியூசிக்!

 

அஜீத்தின் ஆரம்பம் வருகிற 31ந் தேதி தல ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீசாகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ரிலீசாகி ஹிட்டாகி உள்ளது. ஆனால் பாடல் ஆல்பத்தில் தீம் மியூசிக் இடம் பெறவில்லை. அஜீத் இதற்கு முன் நடித்த பில்லா, மங்காத்தா படங்களின் தீம் மியூசிக் படத்தின் ஆல்பத்திலேயே இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் தீம் மியூசிக் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதனால் தற்போது தீம் மியூசிக்கை உருவாக்கும் பணியில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் தீவரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறியிருப்பதாவது: "தீம் மியூசிக் என்பது படத்தின் கதைக்கு ஏற்ப ரீரிக்கார்டிங் பண்ணும்போது உருவாவது. அதனால் ஆல்பத்தில் தீம் மியூசிக் இடம்பெறவில்லை. இப்போது யுவன் ரீரிக்கார்டிங் பணியில் பிசியாக இருக்கிறார். தீம் மியூசிக்கை வெளியிடுவது பற்றி அவருடன் ஆலோசித்து வருகிறேன். விரைவில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு தீம் மியூசிக்கை வெளியிடுவோம்" என்றார்.
 

சென்னை சிட்டியில் 20 தியேட்டர்களில் ஆரம்பம்

 
 
அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் தீபாவளியையொட்டி இந்த மாதம் 31ந் தேதி ரிலீசாகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங்குகள் வேகமாக நடந்து வருகிறது. தீபாவளி போட்டியில் இருந்து இரண்டாம் உலகம் விலகிக் கொண்டதால் அந்த தியேட்டர்களை பிடிக்க கடும் போட்டி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டூடியோ கிரீன் தன் தயாரிப்பான ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு தியேட்டர்களை ஏற்கெனவே புக் செய்து ரிசர்வேசனையும் ஆரம்பித்து விட்டது.

இப்போது ஆரம்பம் தன் வேலைகளை ஆரம்பித்திருக்கிறது. படத்துக்கு எதிராக ஒருவர் கோர்ட்டுக்கு போயிருப்பதால் தியேட்டர்காரர்களிடம் ஒரு சின்ன தயக்கம் இருந்தது. இப்போது அது விலகி மீண்டும் தியேட்டர் புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.

சென்னையில் இதுவரை சத்யம், எஸ்கேப், ஜநாக்ஸ், தேவி, அபிராமி, சங்கம், பிவிஆர், உட்லண்ட்ஸ், எஸ்2 பெரம்பூர், உதயம், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் உள்பட 20 தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 தியேட்டர்கள் இந்த லிஸ்ட்டில் சேரலாம். தமிழ்நாடு முழுவதும் தனது டார்க்கெட்டில்  உள்ள தியேட்டர்களில் 80 சதவிகித்தை புக்கிங் செய்து முடித்து விட்டார்கள்.
 

பில்லா’ படத்தை விட பல மடங்கு வேகம் ‘ஆரம்பம்’ - விஷ்ணுவர்தன் பேட்டி!!

 

எங்களது கூட்டணியில் உருவான ‘‘பில்லா’’ படத்தின் வேகத்தை காட்டிலும் ‘‘ஆரம்பம்’’ படம் ரொம்ப வேகமாக இருக்கும் என்று அஜீத்தை வைத்து ‘‘ஆரம்பம்’’ படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். பில்லா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக  தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என கூறுபவர். ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி அவர் தந்த பேட்டி இதோ... ஆரம்பம்  என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். இது ஒரு  போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான்.

இந்த படத்திலும் அஜீத் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் தான் நடிக்கிறார். அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில் தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன், ஆனால் வெங்கட்பிரபு முந்தி கொண்டார். இந்த ஸ்டைல் அவர் அளவுக்கு வேறு யாருக்காவாவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே .இது ஒரு ஆக்ஷ்ன் கலந்த விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும்.  அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக ஆரம்பம் இருக்கும் என்பது நிச்சயம் என்று  நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
a

 thanx - dinamalar


Tamil shooting spotஆரம்பம்a
 
 
 
Tamil shooting spotஆரம்பம் a




Tamil shooting spotஆரம்பம்a
 
 
 
 
Tamil shooting spotஆரம்பம் a


Tamil shooting spotஆரம்பம்a



Tamil shooting spotஆரம்பம் a







a



aTamil shooting spotஆரம்பம்a


 Tamil shooting spotஆரம்பம்

Monday, July 16, 2012

தல VS தளபதி ரசிகர்கள் கலாய்ப்புகள் @ ட்விட்டர்

1.ஏஆர் முருகதாஸ் -ஓப்பனிங்க் ஷாட் ல ஸ்டைலிஷா நடந்து வாங்க ,


 விஜய் -சாரி,எனக்கு டான்ஸ் தான் வரும்,ஆடிட்டே வரவா? #துப்பாக்கி 



---------------------------


2. நான் நடிக்கிற ஒவ்வொரு படமும், ஒவ்வொரு கேரக்டரும் நானா own make,no remake 



---------------------


3. பில்லா தீம் மியூசிக் வர்றப்போ அஜித் நடந்து வர்றாரே ஒரு நடை, பாட்ஷால ரஜினி வந்த மாதிரி,அப்ளாஸ் அள்ளுது



------------------------


4. பில்லா ,கட்டுது கல்லா,கலெக்சன் ஜில்லா 




-------------------------


5. அஜித்தாவது வில்லனை,அடியாளுங்களை சுட்டுட்டே இருக்கார்,விஜய் தெலுங்கு படமா தேடி தேடி சுட்டுட்டேஇ ருக்காரே? 




---------------------------


6. விஜய்- டாக்டர்,எனக்கு அல்சரா? 


 நோ, நோ ,வெறும் வயிற்றெரிச்சல் தான்,மோர்,இளனி குடிங்க,சரி ஆகிடும்#பில்லா2 



---------------------------------


7. ஒரு ஆணின் காதல் அஜித் மனசு போல் நேர்மையானது, ஒரு பெண்ணின் காதல் விஜய் அரசியல் பிரவேசம் போல, சுயநலம் மிக்கது 




--------------------------


8. ரஜினிக்குப்பிறகு பஞ்ச் டயலாக் பேசுவதில் அஜித் பட்டாசு கிளப்பறார் 



--------------------------------


9. ஒரு ஆக்‌ஷன் மசாலா படத்துல டான் சுடாம வில்லு விஜய் மாதிரி ஹீரோயின் கூட கில்மா பண்ணிட்டு இருப்பார்னு நினைக்கறிங்களா? 



--------------------


10.  கலைஞர் - என் ஆட்சில நடந்த ஒவ்வொரு ஊழலும்,ஒவ்வொரு லஞ்சமும்,ஏன் ஒவ்வொரு உண்ணாவிரதமும் நானா திட்டம் போட்டு செதுக்குனது



----------------------------


11. டீச்சர், கறுப்பு, கருப்பு - என்ன வித்தியாசம்? 



பொண்ணோட கூந்தல் கறுப்பு, அவங்க மனசு கருப்பு # சும்மா



--------------------------


1`2. நீங்களும் வெல்லலாம் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி - கலைஞர் டி வி ஏட்டிக்குப்போட்டி ,விஜய் டி வி அதிர்ச்சி # சும்மா 



-----------------------------



13. விஜய் - எனக்கும் பில்லா 2 மாதிரி இரா முருகனை கூப்பிட்டு பஞ்ச் டயலாக் எழுதசொல்லுங்க


 ஏ ஆர் முருகதாஸ் - விவேக் ஃபிரண்ட் செல் முருகன் OKவா?


---------------------------


14.ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் - சுறா,


 ஈறுகெடாத, ஈயை ஓட விடாத நேர்மறை வினை உச்சம் - பில்லா # ஹி ஹி சும்மா


---------------------

15. பில்லா, உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும், நன்மை பிறக்கும் # வாக்கிங்க் கிளப் மெம்பர்ஸ் ரீ மிக்ஸ் சாங்க்


-----------------------

16.ஆஃபீசில் லேடி ஸ்டாஃப்ஸ் 5 பேரை கூட அழைத்துக்கொண்டு செல்ஃபோனில் பில்லா தீம் மியூசிக்கை ஓட விட்டு ஆஃபீஸ்காரிடாரில் நடந்து பார்த்தால்?




------------------------------------


17. பில்லாவில் கதையேயில்லை என்பவர்களுக்காக இன்று முதல் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அம்புலிமாமா புக் அளிக்கப்படும் ;-0


------------------------


18. Biggest opening in Indian Cinema - நமீதா வாயா? கலா மாஸ்டர் வாயா? நாளை மாலை 7.30 மணிக்கு மானாட மயிலாட-வில்



-----------------------

19. ஜாலியா போய் படத்தை பாருங்கய்யான்னா அது சரி இல்லை, இது சரி இல்லைன்னு நொள்ளை சொல்லிட்டு - பார் வதை ஓஓஓமனக்குட்டன், ப்ரூஊஊநோநோ அப் பில்லா



---------------------------


20. சினிமாவும் , நம்ம வாழ்க்கையும் ஒண்ணுதான், ஃபர்ஸ்ட் ஆஃப் ஜாலியா டைம் பாஸ் ஆகும், செகண்ட் ஆஃப் போர் அடிக்கும்


--------------------------

Thursday, July 12, 2012

பில்லா 2 -BILLA 2

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFv4-36DUYByh0fQsIS6nuCuwvC8dP4tEq14qgMxX_IoXp-AyvroAUtOpmCCjbgvYpkd0WaYvAGhyphenhyphenKIGp6S-zrHp-I0z54HfoEWWoyDueztNf79xhKWhvex2KDd2v3wUIrd97YAGfWa3pZ/s1600/ajith-s-billa-2-latest-stills-c64ecc4c.jpg 

பில்லா 2 படத்தின் விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பற்றி சொல்லவே தேவை இல்லை.. ஆல்ரெடி இவர் வாங்குன மெகா ஹிட் படங்களின் லிஸ்ட். -வானத்தைப்போல, ரமணா, அந்நியன், என நீளும் பட்டியல்கள்.. கிட்டத்தட்ட 200 படங்கள் விநியோகித்திருக்கிறார். ஆரம்பத்தில் OSCAR  என பெயர் வைத்தவர் நியூமராலஜி படி AASCAR  என மாற்றிக்கொண்டார்.. 1990களில் புகழ் பெற்ற ஜாக்கிசான் படங்களை வாங்கி தமிழ் டப் செய்து கல்லா கட்டினார்..இவர் பொதுவா எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை../ அவர் படமா இருந்தாலும்..  அவரிடம் ஒரு பேட்டி



1. பில்லா 2 ரிலீஸ் ஆக ஏன் லேட்? 



 எல்லா டெக்னிக்  வேலைகளும் முடிஞ்சு  படம் என் கைக்கு வந்தது ஜூலை 2.. மார்க்கெட்டிங்க், விளம்பரங்கள்க்கு 2 வாரம் டைம் வேணும்.. அதனால ஜூலை 13 ஃபிக்ஸ் பண்ணோம்.. மற்றபடி படம் ஏன் லேட்னு கேட்டு என்னை குறை சொல்ல முடியாது




2. பில்லா 2 படத்தயாரிப்பாளருக்கும்  உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா? ரேட் மேட்டர்ல இழுபறின்னு சொன்னாங்களே.?


 நான் 33 வருஷமா  இந்த ஃபீல்டுல இருக்கேன், பல படங்கள் தயாரிச்சிருக்கேன், விநியோகிச்சு இருக்கேன். அந்த அனுபவம் இருப்பதால் எனக்கு நீங்க சொல்ற மாதிரி பிரச்சனைகள் எல்லாம் வர வாய்ப்பே இல்லை.. படம்  ஆல் ஓவர் தமிழ் நாடு ரிலீஸ் பண்ண  24 கோடியே 11 லட்சத்துக்கு ரேட் பேசப்பட்டது, விளம்பரத்துக்கு 2 கோடி/ டோட்டல் பணத்தையும் செட்டில் பண்ணிட்டேன்



3. சென்சார்ல படம் ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கி இருக்கு. நீங்க போட்ட காசை ( பணத்தை ) திருப்பி எடுத்துடுவீங்களா? நம்பிக்கை இருக்கா?


கண்டிப்பா..  டோட்டலா எத்தனை தியேட்டர்னு இப்பவே சொல்ல முடியாது, டெயிலி புக் ஆகிட்டே இருக்கு.. இன்னை வரை  550 ஸ்ட்க்ரீன்ல தமிழ் நாட்ல மட்டும் ரிலீஸ் ஆகுது..  படம் போட்ட முதல் ஒரு வாரத்துலயே ரூ 60 கோடி கலெக்ட் ஆகும்னு ஒரு எஸ்டிமேஷன் போட்டிருக்கேன்..



4. படம் நீங்க பார்த்தாச்சா? படம் எப்படி?


 படம் முதல் காப்பி பார்த்தாச்சு.. எனக்கு திருப்தி, அஜித் நல்லா பண்ணி இருக்கார்.. இதுக்கு மேல படத்தை பற்றி பேசி அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்த விரும்பல.. 



5.  ஒரு  படத்துக்கு ஸ்டார் வால்யூ தேவைன்னு நினைக்கறீங்களா?


 கண்டிப்பா .. ஒரு படத்துக்கு ஸ்டார் வேல்யூ இருந்துட்டா அந்த படம் ஹிட் ஆச்சுன்னா கலெக்‌ஷன் ஆகற தொகை எகிறும்.. படம் ஓடலைன்னாலும் ஓப்பனிங்க்ல அள்ளிடலாம்.. 

 ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன், எம்ஜிஆர், சிவாஜி, கமல் , ரஜினி வரிசையில் இப்போ அஜித், விஜய் 2 பேரும் இருக்காங்க.. 


6. அஜித் படத்துக்கான ஓப்பனிங்க் எப்படி இருக்கு?


 ரொம்ப திருப்தியா இருக்கு.. அஜித் ஒரு அல்டிமேட் ஸ்டார்னு மீண்டும் ஒரு முறை நிரூபிச்சிருக்கார். தமிழ் நாடு முழுவதும் படம் அட்வான்ஸ் புக்கிங்க்ல சாதனை படைச்சுட்டு இருக்கு.. 



7. அடுத்து உங்க பிராஜக்ட் என்ன? 

 ஷங்கரின் ஐ, கமல் படம் ஒண்ணு, ஜாக்கிசான் படம் ஒண்ணு


-------------------------



பில்லா II – ஏதோ ஒரு மயக்கம்: பாடல் வரிகள் மற்றும் வீடியோ




திரைப்படம்: பில்லா 2 (2012)

இசை: யுவன் சங்கார் ராஜா

பாடியோர்: யுவன் சங்கர் ராஜா, தன்வி ஷா, சுவி சுரேஷ்

பாடல் வரிகள்: நா.முத்துக்குமார்

ஏதோ yedho ஒரு மயக்கம்

எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்
உள்ளே உள்ளே உன்னை எழுப்பும்
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும்
இந்த உலகம் புது உலகம்
கண் திறந்தும் கனவுலகம்
I like the way you move
you like the way i move
why dont we dance together all night long..
நீ தேடும் ஆண் மகன்
உன் தொட தேன் மகன்
உன் முனி சுட சுட அணைத்திட வா
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me
கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் போயாட
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே
என்னென வேண்டுமோ இங்கே வந்து உயிட
எந்தன் உள்ளம் கொய்தா பையா
விழிகளில் ஒரு போதை ..இருந்தாலே
நீ இன்றை இன்றை வெல்லலாம்
வென்றாலே தான்னாலே இந்த உலகம் பின்னாலே
உன் வாழ்கை உடைந்த வாழ்கை
கண்ணோடு சேர்த்து வைகை
போவோம் வா வா புது உலகம் காண்போம்.


I am gonna get me to the ..
we gonna move together
coz I wanna say na na na yeyo yeoh..
come close to me poppy yeyo yeoh.
.. na na na yeyo yeoh..
dance with me na na na yeyo yeoh

Girl,
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me

http://www.ajithfanclub.com/wp-content/uploads/2011/10/Ajith-Shalini-Anoushka-Photos-500x375.jpg


ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் கேரக்டரில் அஜீத்குமார், பில்லா 2 படத்தில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.


அஜீத் நடிப்பில் ஏற்கனவே வெளியான பில்லா ரீமேக், அவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அதன் 2ம் பாகத்தை எடுத்துள்ளனர். ஆனால் இது முதல் படத்தின் தொடர்ச்சி அல்ல, மாறாக, எப்படி ஒரு சாதாரண மனிதன் பில்லா என்ற தாதாவாக மாறினான் என்பதைப் பார்க்கும் கதையாக இது மாற்றப்பட்டுள்ளது.


இப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
1983ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹாலிவுட் படம் ஸ்கார்பேஸ் (Scarface). சூப்பர் ஸ்டார் அல் பசினோ நடித்த படம். அட்டகாசமாக ஓடிய திரில்லர் கிரைம் படம் இது. கதை ரொம்பச் சின்னது... கியூபாவிலிருந்து அகதியாக மியாமிக்கு வந்து சேருகிறார் அல் பசினோ.
அங்கு அவருக்கு கொகைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் ஒரு நாள் அந்தக் கும்பலுக்கேத் தலைவனாகி விடுகிறார் அல் பசினோ. அதன் பின்னர் அவரிடம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்தப் பணத்தை அப்படியே கியூபாவுக்கு அனுப்புகிறார். அங்கு அரசுக்கு எதிரான புரட்சிக்கு பணத்தை தாராளமாக கொடுத்து உதவுகிறார்.
இந்தப் படத்துக்கு அப்போது கியூப மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக மியாமியில் வசித்து வந்த கியூப மக்கள் பெரும் போராட்டங்களிலெல்லாம் குதித்தனர். கியூப மக்களை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக சித்தரிப்பதா என்று வரிந்து கட்டி எழுந்தனர். ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதை விட அல் பசினோவின் அட்டகாசமான நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. பார்வதி ஓமனக்குட்டன் காலண்டர் ஷூட்
இப்போது பில்லாவுக்கு வருவோம்... ஸ்கார்பேஸ் படத்தின் கதையைத்தான் பில்லா 2 படமாக மாற்றியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பில்லா 2ல், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வருகிறார் டேவிட் பில்லா, அதாவது நம்ம அஜீ்த். இங்கு வந்த பிறகு அவர் சூழ்நிலை காரணமாக தாதாவாகிறார். பின்னர் தனது நாட்டில் நடக்கும் புரட்சிக்கு உதவி செய்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.ajithfans.com/gallery/data/media/386/Billa2-Wallpapers_10.jpg பாடல்கள் 1. கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender தானே செதுக்கியவன் இவன் விதி இருட்டினில் கிறுக்கியவன் இவன் வாழ்வில் எல்லாம் ஒதுக்கியவன் இவன் வலியில் இன்பம் தேடியவன் இவன் டான் டான் டான் மிரளும் டான் டான் டானுக்கெல்லாம் டான்  இந்த பில்லாதான்  டான் டான் டான் அதிரும் டான் டான் சிங்கத்தின் வெறி இந்த பில்லாதான்  give your way your way to this gangster give your way your way to this monster எரிமலை மேலேறி கொடி கட்டுவான் இவன் எழுந்ததும் எல்லோரும் கை கட்டுவான் என்கெங்கோ முகம் காட்டுவான் இவன் எமனுக்கே தெரியாமல் பயம் காட்டுவான் டான் டான் டான் மிரளும் டான் டான் டானுக்கெல்லாம் டான்  இந்த பில்லாதான்  டான் டான் டான் அதிரும் டான் டான் சிங்கத்தின் வெறி இந்த பில்லாதான்  கேங் கேங் கேங்ஸ்டர்   here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender டேவிட பில்லா பில்லா பில்லா here i am david billa is the monster drop drop drop drop the beat  listen at inbaminge  டான் டான் டான் if you stand in his way don don don his power so strong so of his game he is never wrong கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender கேங் கேங் கேங்ஸ்டர்  here comes the monster கேங் கேங் கேங்ஸ்டர்  you will surrender   பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ஸ்டெப்னி இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடல்: நா.முத்துக்குமார் http://www.abimani.com/wp-content/gallery/billa-2-movie-latest-wallpapers/billa-2-movie-latest-wallpapers-6.jpg 2.இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு -  இது  உயிர் தத்தளித்து துடிக்கிறதே காயம் யாவையும் தேற்றிக்கொண்டு இது மறுபடியும் நினைக்கிறதே உள்ளுக்குளே துடிக்கும் சிறைதலோ  எத்தனையோ கடலை இது விழுங்கும்  வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே    வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால் வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே  இது தவித்திடும் நெருப்பா இல்லை குளிர்ந்திடும் நீரா இது பனி எரி மலையா இதை அறிந்தோர் யாருமில்லை  உள்ளத்திலே அரை உண்டு வாசல் இல்லை  உள்ளே வந்தேன் உன் நினைவோ திரும்பவில்லை தூங்கும் போதும் இது துடிதிடுமே ஏங்கும் போதோ இது வெடிக்கும் தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும் வேண்டும் என்றே இது நடிக்கும் இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா கேள்வி இல்லா விடையா இதை அறிந்தோர் யாருமில்லை   இதயம் எல்லை என்றால் என்ன நடக்கும் கண்ணீர் எண்ணம் வார்த்தையை மாறி இழக்கும்  இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ http://www.ajithfans.com/gallery/data/media/386/Billa2-Wallpapers_9.jpg 3. மதுர பொண்ணு எதிரே நின்னு என்ன கட்டி புடிச்சு பாரு மல்லிக பூ மரிக்கொழுந்து என்ன தொட்டு கடிச்சு பாரு என் தாவணி வந்தது பின்னால் என் தாகம் வந்தது முன்னாள் தேவதை வந்தது உன்னால் திண்டாடும் வயசு ஹே ஊசி குதுர கண்ணால் பல ஊரே வந்தது பின்னால் உள்ளம் கேட்டது உன்னால் தள்ளாடும் மனசு சந்தோஷ தேரில் வந்து ஏறிக்கோடா சந்தேகம் இருந்த வந்து கட்டிக்கோடா என் தேகம் மேகம் மேலே மேலே போடா மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா உன் காதல் அது இங்கே செல்லாதடா அட உன் காசு அது மட்டும் செல்லுமடா புதிரான போர் இங்கு எழுந்தானடா இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா எல்லாருமே ஒன்றே எனும் மஞ்சம் இது சந்தோஷ தேரில் வந்து ஏறிக்கோடா சந்தேகம் இருந்த வந்து கட்டிக்கோடா என் தேகம் மேகம் மேலே மேலே போடா மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா பாடியவர்: ஆண்ட்ரியா ஜெர்மையா இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடல் வரிகள்: நா முத்துக்குமார் http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/parvathyomanakuttan3/parvathy-omanakuttan-hot-pictures-4-10.jpg 4. உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும் எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும் கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும் உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும் எரிக்காமல் தேன் டை கெடைக்காது உதைக்காமல் பந்து அது எழும்பாது வழி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரையில் இயற்கையின் விதி இதுதான் உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும் எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும் கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும் உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும் எரிக்காமல் தேன் டை கெடைக்காது உதைக்காமல் பந்து அது எழும்பாது வழி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரையில் இயற்கையின் விதி இதுதான் நரகமதில் நீயும் வாழ்ந்தால் மிருகமென மாற வேண்டும் பலி கொடுத்து பயமுறுத்து வெட்ட வெட்ட தலை நிமிர்த்து உலகமது உருண்டை இல்லை நிழல் உலகில் வடிவமில்லை இலக்கணத்தை நீ உடைத்து தட்டி தட்டி ஆணை நிமிர்த்து இங்கு நண்பன் யாரும் இல்லையே எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே இனி நீதான் உனக்கு நண்பனே என்றும் நீதான் உனக்கு பகைவனே வழி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரையில் இயற்கையின் விதி இதுதான் முதல் அடியில் நடுங்க வேண்டும் மறு அடியில் அடங்க வேண்டும் மீண்டு வந்தால் மீண்டும் அடி மறுபடி மரண அடி அடிக்கடி நீ இறக்க வேண்டும் மறுபடியும் பிறக்க வேண்டும் உறக்கத்திலும் விழித்திரு நீ இரு விழி திறந்தபடி இன்பமிங்கே சென்று படி இனி நீதான் உனக்கு தொல்லையே என்றும் நீதான் உனக்கு எல்லையே நீ தொட்டால் கிழிக்கும் முல்லையே வழிகள் இருந்தும் வலிக்க வில்லையே வழி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரையில் இயற்கையின் விதி இதுதான் பாடியவர்: ரஞ்சித் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடல்: நா முத்துக்குமார்
  நன்றி - பாடல் ஆசிரியர் கம் உதவி இயக்குநர் முருகன் மந்திரம்,ஒன் இண்டியா ஈரோட்டில் அபிராமி, வி எஸ் பி, சண்டிகா,ஸ்ரீலட்சுமி ட்வீட்ஸ் 1.ஓமனக்குட்டன் - பில்லா 2 படம் ஹிட் ஆனால் நான் என் உடைகளை ரசிகர்களுக்கு காணிக்கையாக தர இருக்கிறேன் # அஃப்கோர்ஸ் பார்சலில் தான் ----------------------- 2. பில்லா 2 வின் பிரம்மாண்டமான ஓப்பனிங் ரஜினியின் கோச்சடையானுக்கு நெருக்கடி தரலாம் # மாயாஜால் 85 --------------------- 3. பில்லா 2 வின் ஒரிஜினல் என சொல்லப்படும் SCAR FACE பட விமர்சனம் படிச்சேன்,சிக்கலான கதைதான், ஆனாலும் வெற்றிக்கு வாய்ப்பு இருக்கு ---------------------- 4. இலங்கையில் ஜூலை 12 மாலைக்காட்சி 6 மணி ஷோ பார்க்கும் ட்விட்டர் நண்பர்கள் யார்?சென்னையில் 13, அதிகாலை 4 மணி ஷோ பார்ப்பது யார்? அஜித் ரசிகர் அல்லாத பொது ரசிகர் மெயிலில் உண்மையான ரிசல்ட்டை தெரிவிக்கவும் ----------------------- 5. ரஜினியின் ஹையஸ்ட் டிக்கெட் ரேட் எந்திரன் -ரூ 300,விஜய்யின் கில்லி,போக்கிரி -150,அஜித்தின் பில்லா2- ரூ 750 @ஈரோடு அபிராமி ----------------------- 6. ரஜினிக்கு அடுத்து மாஸ் கலெக்சன் ஹீரோ என்ற பட்டத்தை விஜய்யிடம் இருந்து அஜித் பில்லா 2 மூலம்தட்டிப்பறிப்பார்#அவதானிப்பு --------------------- 7. அன்பில்லாத டேமேஜர், ஓப்பனா தேங்கா உடச்ச மாதிரி சொல்றேன், பில்லா 2 படம் பார்க்கனும், 3 மணி நேரம் பர்மிஷன் வேணும் , ஹி ஹி -----------------------
 8. பில்லா ரிசர்வேஷன்ல புக் பண்றது பாதிப்பேரு விஜய் ரசிகர்கள் தான், பயத்துல, ஆர்வத்துல புக்கிங்க் -------------------- 9. பில்லாவை கலாய்ப்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களாகக்கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனையாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை மனனம் செய்யனும்-ஜெ --------------------------- 10. கலைஞர் - தம்பி அஜித் ஈழத்தமிழராய் வருவதால் படத்துக்கு அம்மையார் வரி விலக்கு கொடுக்க வேண்டும்,இல்லா விட்டால் ஜெயா டி விக்கு உரிமை இல்லை ----------------------- மாயாஜால் திரையரங்கில் முதல் நாள் அஜீத்தின் 'பில்லா 2' திரைப்படம் 82 காட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது! pic.twitter.com/GAu4PYHp  11. அஜித் படம்னா ஈரோட்ல ஒரு டிக்கெட்டே ரூ 750... விஜய் படம்னா டோட்டல் கலெக்‌ஷனே ரூ 750 ------------------- 12. ஈழத்தமிழரா வர்ற அஜித் இலங்கைல இருந்து இந்தியாவுக்கு ராமர் பாலம் வழியா நடந்தே வந்துடறாராம் # பில்லா 2 --------------------------- 13. ரிலீஸ்ஆன பின் ஒருபடத்தை பற்றிபேசறது கட்டிய மனைவியிடம் கடலை போடுவது போல, ரிலீஸ்க்கு முன் பேசுவது நிச்சயம் ஆன பெண்ணிடம் பேசுவதுபோல்,கிக் -------------------------------- http://www.kerala9.com/gallery3/var/albums/Kerala%20Events%20Photos/Parvathi%20Omanakuttan%20Attukal%20Temple%20Pongala%20Photos%20Pictures/Parvathi%20Omanakuttan%20at%20Attukal%20Temple%20Pongala%20Pictures_%20_17_.jpg?m=1292335553அ நன்றி - டி சிஎன் என்,விகடன், நக்கீரன், 123,தட்ஸ் தமிழ்,கூகுள் இமேஜ்,பார்வதி ஓஓஓஒமனக்குட்டன்