Thursday, April 12, 2012

தனி ஒரு ஃபிகருக்கு சமைக்கத்தெரியவில்லைஎனில் WHAT TO DO? ( JOKES)

1. பெண்களுக்குப்பிடிக்காத ஆண்கள் பலர் உண்டு, ஆனால் ஆண்களுக்குப்பிடித்த பெண்கள் பல உண்டு


--------------------------------

2. ஒவ்வொரு ஆணையும் தனக்குப்பிடித்த பெண்ணின் பெயரை எழுதச்சொன்னால் அது அடுத்தவன் சம்சாரமாத்தான் இருக்கும் # தமிழன் ராவணன் பரம்பரை


------------------------------

3. குவாட்டர் ஆனாலும் உன் குழுமத்துடன் குளித்துக்குடி


---------------


4. உன் முத்தச்சூடு போன வாரம் அயர்ன் பாக்சில் என் மனைவி வைத்த சூடு போல் கொதிப்பாக இருந்தது


------------------------------

5. ஒவ்வொரு ஆணிடமும் தனக்குப்பிடிக்காத பெண்ணின் பெயரை எழுதச்சொன்னால் அது அவன் சம்சாரம் பெயராகத் தான் இருக்கும் #தமிழன்


-----------------


6. குடும்பத்துல ஒரு சண்டை வர்றப்போ நம்ம அம்மா, சம்சாரம், பொண்ணு 3 பேரும் நமக்கு எதிரா திரும்பிட்டா அது தான் திரி ”சங்கு” நிலை


---------------------


7. டியர், எந்த கேள்வி கேட்டாலும் ரத்தினச்சுருக்கமா பதில் சொல்றியே, அவ்ளவ் வெட்கமா?


 ச்சே . ச்சே அதெல்லாம் இல்லை, ஐ ஆம் எ ட்விட்டர் கேர்ள்


--------------------------------


8. தனி ஒரு ஃபிகருக்கு சமைக்கத்தெரியவில்லை எனில் அதைக்கூட சொல்லித்தராத அவங்கம்மாவை உதைத்திடுவோம்


-------------------------------

9. டேமேஜர் - ஆஃபீஸ்ல லேடி ஸ்டாஃப்ஸ் கிட்டே டபுள் மீனிங்க்ல பேசறீங்களாமே?


காமானுஜர் - எஸ் சார்.. ஜெண்ட்ஸ் ஸ்டாஃப்ங்க எல்லாம் பக்கிங்க எது சொன்னாலும் புரியாது

-------------------------------

10. ஸ்ருதிஹாசன் கிட்டே ட்விட்டர்ல வாய் கூசாம 3 படம் செம ஹிட்ங்கறான்.. பாப்பா அதை RT பண்ணுது. படம் மொக்கைன்னு சொன்னா நம்மை பிளாக் பண்ணிடும்


------------------------------------

11. தொடை வள்ளல் ரம்பாதான்.. எனக்கும், அவருக்கும் மேரேஜ் ஆன பின்பு கூட ( ஐ மீன் தனித்தனியே) THIGH ஸ்பெஷசலிஸ்ட்டை மறக்க முடியவில்லை


------------------------------

12. டியர். 24 மணி நேரமும் உன்  கிட்டே ஏதாவது பேசிட்டு இருக்கனும்னு தோணுது..

சாரி.. யூ ஆர் ரிஜக்டட்.. சும்மா பேசிட்டுதான் இருப்பியா?தத்தி


---------------------------

13. டியர்.. ஐ மிஸ் யூ..

 சாரி,.. யூ ஆர் மிஸ் அண்டர் ஸ்டேண்டிங்க்.. ஐ மிஸஸ்


---------------------------------

14. வீட்டை விட்டு கிளம்பும்போதே ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வந்துடனும்.. அட்ஜஸ் பண்றாங்களா? இன்வைட் பண்றாங்களா?  # லேடீஸ் டிரஸ்சிங்க் சென்ஸ்


---------------------------------

15. உத்தியோகம் புருஷ லட்சணம்.சம்பளத்தை ஆட்டையைப்போடுவது பொண்ட்டாடி லட்சணம் (கஷ்டபடறது நாம, தீபாவளி கொண்டாடறது அவங்க )


-=--------------------------------

16. வம்பு இழுத்தால் வாயை திறக்காதீங்க: விஜயகாந்த் அறிவுரை. # சிம்பு இழுத்தால்? - 9 தாரா கேள்வி


-----------------------------------


17. மொட்டை மாடியளவுக்கு ஓ சி ல சீன் பார்க்க ஊரில் எந்த தியேட்டரும்  இருப்பதாய் தெரியவில்லை # எ கீ


------------------------------

18. ஸ்ட்ராங்க் பீர் சாப்பிட்டா உடம்பு ஸ்ட்ராங்க் ஆகும்னு நம்பற தமிழன்களும் இருக்காங்க!!


------------------------------

19.நல்ல வேளை, பெண் என்ற டைட்டில்ல யாரும் தொடர் எழுதலை.. இல்லைன்னா பெண் முதல் பாகம், 2 வது பாகம்னு லிங்க் குடுக்க தர்ம சங்கடமா இருக்கும்


------------------------------------

20. டோரா - காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன்றடிப்பதுமேன் ? ? # டேபிள் ஃபேன் ஓடறப்ப கிட்டே போய் வாயை ஆன்னு காட்டுனா அப்படித்தான்


----------------------------------6 comments:

பவள சங்கரி said...

ha....haa..... Super CPs

தினேஷ்குமார் said...

ஒரு படமும் போடாமல் என்னை ஏமாற்றிவிட்டார் சி.பி. சித்தப்பு....

ராஜி said...

தனி ஒரு ஃபிகருக்கு சமைக்கத்தெரியவில்லை எனில் அதைக்கூட சொல்லித்தராத அவங்கம்மாவை உதைத்திடுவோம்
>>
ஏன் ச்மைச்சி சமைச்சு ஓய்ஞ்சு போய்ட்டீங்களோ?!

MARI The Great said...

ஹி ஹி .., அந்த திரிசங்கு மேட்டரு சூப்பரு ..ஹி ஹி ...!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சூ...ர்!

ADAM said...

SUPER