Monday, April 09, 2012

ரகளை ( RAGALAI ) - தமனாவின் தெலுங்குப்பட விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid4cMeEzeaSslCr0aPwNnHKVhSHwIl0P-dZJUrLvuHQ_9QXV0gAzrZfTmrRqB8KIGnvcwzJ0YT6wn7k8iK-Wlg1uRmg8lacNUwoDSF1CPHj10Li7MHP8nQ45Vs5oP5QsET1cQMpyiGsZE/s400/Ragalai+Movie+Posters+Mycineworld+Com+(4).jpg 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோட சீமந்தப்புத்திரன் ராம் சரண் தான் ஹீரோ. இஞ்சி மஞ்சள் இடுப்பழகி, லூஸ் தனமான முக சேஷ்டை அழகி தமனா தான் ஹீரோயின். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி தான் புரொடியூசர்.. போட்ட முதலீடு 40 கோடியாம். ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ .. வழக்கமா தமிழ்ல கதை கேட்டு ஷூட்டிங்க் போறவரு இதுல மறந்துட்டார் போல.

ஹீரோ ஒரு பெட் பைத்தியம். உடனே நித்யானந்தா மாதிரி எந்நேரமும் பெட்லயே கிடப்பாரா?ன்னு கேட்காதீங்க.. பந்தயம் எனும் பெட் கட்டற பைத்தியம்.  அவர் கிட்டே அஜ்மல் ஒரு பெட் கட்டறார்.. ஊருக்கே தாதா வில்லன். அவன் பொண்ணு  தமனாவை ஐ லவ் யூ சொல்ல வைக்கனும்.. அதுவும் 30 நாட்களில்... இதுதான் கண்டிஷன். பந்தயத்தொகை ரூ  20 லட்சம்.. 

 இதெல்லாம் ஒரு பந்தயமா?ன்னு யாரும் கேட்றக்கூடாது என்பதற்காகவும், தாய்க்குலம் உச்சு கொட்ட வைக்கவும் ஹீரோ அப்பா திடீர்னு சீரியஸ் ஆகி ஹாஸ்பிடல் செலவு வந்துடுது. பந்தயத்துல ஜெயிச்சா பொண்ணு , பணம் 2ம் கிடைக்கும். 

முதல் டைம் ஹீரோ ஹீரோயினுக்கு லவ் லெட்டர் தந்துட்டு அப்பா என்ன?ன்னு கேட்டதும் இது ரியாலிட்டி டி வி ஷோன்னு சொல்லி சமாளிக்கறார் .. அந்த கேனை அப்பனும் அதை நம்பிடறான்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZPuKLwrc7o9ttyZeETBq-i-dSZQqFqdrdgTHUkhbAwOg3rdiKSQe0PWLFxcwyLKAqy4R7r2AnEYRcxG3oVg5tWDzN_-kaVvFUNbqWZpUjl-Eo1ByN3NetIH1cypPGAPldnM70IxoZHo/s1600/tammah-Ragalai-Movie-Stills-4.jpg

2வது டைம் தமனா வீட்டுக்கே சாரி பங்களாவுக்கே போய் அங்கே இருக்கற அடியாளுங்க 346 பேரை அடிச்சுட்டு  லவ் லெட்டர் தர்றாரு.. 

 3 வது டைம் தமனாவையே தூக்கிட்டு போய் ஒரு ஃபுல் டே தனிமைல வெச்சிருந்து ஐ லவ் யூ சொல்றாரு.. தமனா லவ்க்கு ஓக்கே சொல்லுது.. 

 இடைவேளை வரப்போகுது. எந்த திருப்பமும் இல்லைன்னா எப்படி? இது எல்லாமே தமனாவின் டிராமா தான்.. ஏன்னா தமனாவின் அப்பா உண்மையில் தமனாவுக்கு அப்பாவே இல்லை.. கார்டியன். தமனாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அவரோட 18 வது வயசுல ஆட்டையை போட அவர் போட்ட பிளானுக்கு எதிர் பிளான் தான் இது.. 

 ஹீரோ வேற யாரும் இல்லை.. சின்ன வயசுல தமனாவின் லவ்வர் தான்.. 

இடைவேளைக்குப்பிறகு ஒரே ஃபிளாஸ் பேக் மயம்.. அடி தடி மயம் தான். ஆந்திராக்காரங்க  அநியாயத்துக்கு இ வா வா இருக்காங்க.. என்ன குப்பை படம் குடுத்தாலும் அதை ஹிட் ஆக்கிடறாங்க. அவ்வ்வ்

 சிம்பு நடிச்ச சிலம்பாட்டம், சரவணா இந்த 2 படத்தையும் மிக்ஸ் பண்ணூனா ரகளை ரெடி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இதுக்கு 40 கோடியா? அய்யோ அம்மா.

 ஹீரோ ராம் சரண் ஆள் நல்லா தான் இருக்கார். அவர் பண்ற அலப்பரைகள் தான் தாங்க முடியல.. ஓடற ரயில்ல இன்னொரு ரயில்ல ஜம்ப் பண்றதெல்லாம் ஓவரோ ஓவர். ரயில் 190 கி மீ வேகத்துல வர்றப்போ அவர் ஜீப்ல 160 கிமீ வேகத்துல எதிர்த்திசைல வந்து சடார்னு கடைசி டைம்ல விலகறதெல்லாம் கேனயன் கூட நம்ப மாட்டான். 

தமனா எப்பவும் போல லெமனா வர்றார். அவ்ரோட புறமுதுகு ஃபுல்லா காட்டறார்.. ராஜ வம்சம் போல்..... அப்புரம் எப்பவும் போல லோ ஹிப் , லோ கட் எல்லாம் உண்டு.  பாடல் காட்சிகளில் அவர் காட்டும் ஹிப் மூவ்மெண்ட்கலை எல்லாம் சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ.. ? நோ கேள்வி எஞ்சாய்.. 

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/ragalai-01/wmarks/ragalai-0102.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. மனசுல இருக்கறதை சாதிக்கறதுக்குப்பேருதான் தில்லு.2. அந்தப்பசங்க வேலைக்கு கூப்பிடறாங்களே. ஏன் போகலை?

 அவங்க எல்லா “ மேட்டர்ஸ்”க்கும் கூப்பிடறாங்க.. போகவா?

3.  நீ  என்னை லவ் பண்ணுனா அது மரோ சரித்ரா, இல்லைன்னா ரத்த சரித்ரா.. 

4. ஜெயிக்கறதுல இருக்கற கிக் வேற எதுலயும் இல்லை.. தோக்கடிக்கறதுல உள்ள த்ரில்லே தனிதான்.. 

5. மாஸ்டர்.. யூ ஏஜ் பார்.... நீ லேட் பார்.. 

6. ஆண்டவனால சாதிக்க முடியாததை அரசியல் வாதி சாதிச்சுடறான்

7.  அவன் வந்து உன்னை அடிக்கற வரை நீ என்ன புடுங்கிட்டு இருந்தே?

 காமெடி ஆக்டர் பிரம்மானந்தம் - ஃபேஸ் டூ ஃபேஸ் சொல்றேனேன்னு சங்கடப்படாதீங்க.. உங்க மகளை அவன் கடத்திட்டுப்போனப்ப  நீங்க என்ன புடுங்கிட்டு இருந்தீங்களோ அதே தான் நானும் புடுங்கிட்டு இருந்தேன்

8. ஹீரோவின் கேவலமான பஞ்ச் டயலாக் - நீ கத்துனா கூச்சல்.. நான் கத்துனா அது மின்னல்.. 

9.  பஞ்சப்பரதேசிக்கு பர்கர் கிடைச்சாக்கூட ஃபிகர் கிடைக்க மாட்டேங்குதே?

10. என்னது? முட்டை சாப்பிட மாட்டீங்களா? 

 ஆமா.. ஆனா முட்டையோட அம்மாவை சாப்பிடுவேன் ஹி ஹி 

11.. பீஸ் ஃபிரெஸ்ஸா?

 ரெஃப்ரஸ் பண்ணிப்பாரு.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim7ulWJFxOadJcXgdyYEpg4CEKlUoR4Utra5W8lBqA5TJSe0TxEtrmJ-xkuIy6GwI5li2GaxVrIY3d5QxDrA9H3IwkcsMqPpSSObEbToMl-OSCQFRRw81wA7YXM3IlxDhfjYXoqIutVfg/s1600/Indian+Actress+Tamanna+Bhatia+Very+Hot+%2528162%2529.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. டி வி ரியாலிட்டி ஷோ என சமாளிச்சு ஹீரோ வில்லனுக்கு சர்ஃப் எக்சல் சோப் பவுடர் பாக்கெட் தரும் இடம்.. செம அப்ளாஸ் வாங்கும் சீன்.. 

2. இந்த டப்பா கதையை ஆர் பி சவுத்ரியிடம் சொல்லி ஓக்கே வாங்கியது

3.  தமனாவை முடிஞ்சவரை திறமை  “ காட்ட “ வைத்தது

4.  டில்லக்கு டில்லக்கு டில்லா, உன்னை பார்க்கும், வெள்ளைப்பூவே, ரகளை ரகளை யூத் ரகளை என 4 பாட்டு சுமார் ரகம்.. படமாக்கப்பட்ட விதமும் ஓக்கே http://wallpaperpassion.com/upload/4119/tamana-hot-sexy-wallpaper.jpgஇயக்குநரிடம் சில கேள்விகள்

 1. பல சீன்கள் சரவணா, சிலம்பாட்டம் ல சுட்டு இருக்கீங்களே? யாரும் கண்டு பிடிக்கலையா?

2. ரகளை ரகளை யூத் ரகளை பாட்டும்.. ஹீரோவுக்கான பில்டப் மியூசிக் தீமும் அப்படியே 100% சிலம்பாட்ட சுடல்./.. 

3.  ஹீரோ அடிக்கடி கூலிங்க் கிளாஸை கழட்டி ஆடியன்ஸை நோக்கி வீசிட்டே இருக்காரே ஏன்? அவருக்கு பிடிக்கலைன்னா போடாமயே விட்டிருக்கலாமே? ஸ்டைலு? அவ்வ்வ்

4.  ஓப்பனிங்க் சீன்ல அவ்வளவ் பெரிய பணக்காரப்பையன் யாகம் நடக்கும் இடத்துல இருந்து வீட்டுக்கு ஏன் நடந்து பொறான்? அதுவும் வெறும் கால்ல?

5. பாம் வெடிச்சு கார் எல்லாம் கரி ஆகுது.. பில்டிங்க் எல்லாம் பீஸ் பீஸ் ஆகுது. ஆனா அந்த ஒன்றரை அணா தாயத்து கயிறு அப்படியே இருக்கே.. அது எப்படி?

6. ஹீரோ கூடவே ஹீரோயின் 4 நாள் பகல், இரவு எல்லாம் சுத்தறா.. அப்ப எல்லாம் தாயத்தை  பார்க்காம வில்லன் ஹெலி காப்டர்ல வந்து கடத்தறப்பத்தான் பார்க்கறா.. ஏன்? 

7. வில்லன் ஹீரோ கிட்டே அவனோட ஃபிலாஸ் பேக்கை ஏன் சொல்லி டைம் வேஸ்ட் பண்றான்?

http://s4.postimage.org/d3zfu7gv6/Tamanna_Hot_Pictures_Badrinath_6.jpg

எதிர் பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36 

எதிர் பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - தமனாவின் ஜொள்ளர்கள் மட்டும் பார்க்கவும்.. வேற யாரும் பட டிரெயிலர் கூட பார்த்துடாதீங்க

 இந்த கேவலமான குப்பையை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்

http://www.bollywoodcollections.com/contents/member/hotdesibabes/photos/MidThumbs/07f1123e--10x25vhcgou1zdttjk.jpg

16 comments:

Nirosh said...

இப்போ நான் துண்டப்போட்டு இடம்பிடிக்கிறேன் பிறகு கருத்து போடுகிறேன்...:)

Unknown said...

நல்ல விமர்சனம்.

http://astrovanakam.blogspot.in/

குரங்குபெடல் said...

சரவணா படமே தெலுங்கு . . .

ரீமேக் தான் தம்பி . . .

முட்டாப்பையன் said...

7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது. இருக்கும்..////

யாரு நீயி?
உன் மனச தொட்டு சொல்லு.நீ ஹிட்ஸ்க்கு அலையிலையா?
அல்லது உன் குழந்தை மீது சத்தியம் பன்னி சொல்லு.
வெக்கக்கேடு.இந்த பதில் எழுதும்போது உன் மனசாட்சி உறுத்தலை?

நீ சொல்லுவது சத்தியம் எனில் தமிழ்மணம்,மற்றும் எல்லா திரட்டியிலும் இருந்து வெளிய வா?
தமிழ்மணம் பிரச்னை அப்ப நீ என்ன சொன்ன?
அது எப்படியா வலிக்காத மாதிரியே பதில் சொல்லுற?

ஒன்னு அந்த கேள்விக்கு வேற பதில் போடு.
இல்லேன்னா எல்லா வோடே பட்டைய எடு.இல்லாவிட்டால் எங்கள் தளத்தில் தொடர்ந்து கிழிப்போம்.சவாலை சந்திக்க தயாரா?

அண்ட புளுகு,ஆகாச புளுகு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன்.
இந்த மாதிரி புளுகுக்கு சிபின்னு தான் பேர் வைக்கணும் போல.
தமிழ்மணத்துல 6,4,வது இடம் வந்த உடன் தினமும் ஐந்து போஸ்ட் போட்டு எல்லார் உயிரையும் எடுத்துக்கிட்டு இருக்கே.
சிபி கொஞ்சமாவது நேர்மை வேண்டும்.நீ என்ன விதைக்கிறாயோ அதுதான் உன் பசங்களிடமும் வரும்.
நன்றாக யோசிக்கவும்.

முன்பே உனக்கு இறுதி எச்சரிக்கை சொன்னோம்.இந்த மைனஸ் வோட் பிரச்சனையை முடித்துவிட்டு மீண்டும் உன்னிடம் வருகிறோம்.

C&P நீ பன்னுரதில்லையா?கண்ணாடி முன் நின்று உன்னை நீயே கேட்டு பார்.

யோவ்!முட்டாபையன் ஏய்யா.....அவர் குழந்தைய இழுக்கிறீங்க....அவர் பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்..வரவேண்டாம் இனி உங்கள் கமெண்ட் சிபியின் பதிவில் கண்டால் உங்கள் மீது வழக்கு தொடரப்படும் எச்சரிக்கை!

கும்மாச்சி said...

ஹீரோ ஒரு பெட் பைத்தியம், அதுக்காக நித்யானந்தா மாதிரி எப்பொழுதும் பெட்லேயே.............

யோவ் குசும்பு நெம்ப ஓவர்.

நேர்கோடு said...

@முட்டாப்பையன்:
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இங்கு வராமல் இருப்பதே சரி! அவதூறாக பேசுவது சரியல்ல.

சிபி அவர்கள் மற்ற பத்திரிக்கைகளில் (ஆனந்த விகடன் போன்று..) இருந்து எடுத்து தரும் contentsஐ என் போன்ற வாசகர்கள் ரசிக்கவே செய்கிறோம்.

முட்டாப்பையன் said...

வீடு சுரேஸ்குமார் said...
Blogger நேர்கோடு said...////

செம காமெடி.இந்த மாதிரி அடிமைகள் இருக்கும் வரை சிபியை யாரும் நம்பர் 1 இடத்துல இருந்து அசைசிக்க முடியாது.அசைசிக்க முடியாது.அசைசிக்க முடியாது.அசைசிக்க முடியாது.

:)
:)
:)
:)
:)
:)
:)

உலக காமெடி இங்கதான் கிடைக்குது.

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை...
தமனா படம் நிறைஞ்சிருக்கே அண்ணா...

Anonymous said...

@முட்டாப்பையன்முட்டாப்பையன் உங்கள நினைச்ச கேவலமா இருக்கு , சிரிப்பா இருக்கு ,

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்

நாங்கயெல்லாம் பத்தாங்கிளாஸ் படிக்கும் போதே ஏட்டு பெண்ணுக்கு லட்டர் குத்தவங்க ......

முரளி said...

முட்டா பையன் உண்மையிலேயே தான் ஒரு அடிமுட்டாள் என்பதை நிருபித்து விட்டார் முடிந்தால் சிபி அண்ணன் மாதிரி விறுவிறுப்பான எல்லாரும் ரசிக்கிற மாதிரி ஒரு விமர்சனம் எழுதி காமி அதைவிட்டுட்டு சின்னப்பிள்ளைத்தானம பைத்திகாரத்தனமா கமெண்ட் எல்லாம் போட்டுக்கிட்டு

Rafeek said...

ஒய்யால.. யாருங்க அந்த முட்டாப்பூ...ச்சீ பையன்..அவ்வளவு காண்டு இருந்தா பதிவ போட்டு போட்டி போட வேண்டியதுதான? சிபியின் .. திறமையே.. வசனங்களை அப்படியே டைப்புவது தான்.. அது அவரின் தனித்துவம்..!