Monday, April 23, 2012

கலைஞர் ஆண்டாலும், ஜெ ஆண்டாலும் கரண்ட் மட்டும் காணாம போகுதே ஏன்? ( ஜோக்ஸ்)


கவுண்டர் கவுண்டர் தான் .... :))))))
1.புது ஃபிகர்களின் வரவால் ஈரோடு புத்துணர்ச்சியோட இருக்கு.... நல்ல விஷயம்.. வரவேற்போம் # சித்திரக்கனி ரிட்டர்ன் கேரளா ஃபிகர்ஸ்


--------------------------------


2. அத்தான், என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்களே? நான் அவ்ளவ் அழகா? 


 கருமமே கண்ணா இரு-ன்னாங்க


------------------------------------

3. தமிழகம் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம்: ஜெ., மீண்டும் சூளுரை # எதுல? கரண்ட் கட்லயா?விலைவாசி ஏற்றத்திலா?வெளக்கமா சொல்லுங்க


------------------------


4. காவிரியை கோட்டை விட்டது யார்; அதிமுக., - திமுக., காரசாரம் # வைகாசி பொறந்தாச்சு காவிரி சுமாரான ஃபிகர் தான்,கோட்டை விட்டா என்ன?


------------------------

5. அத்வானியைக் கண்டுகொள்ளாத மோடி # அடபோங்கப்பா.ஆனானப்பட்ட ஹன்சிகா மோத்வானியையே நாங்க கண்டுக்கலை----------------------------


6. பொன்னேரியில் அளவுக்கதிகமாக மது குடித்த காமாட்சி எனும் பெண் இறந்தார்.# மதுவின் ஆதிக்கத்தில் இருந்த மாதுவுக்கு எமன் குடுத்த பிராது


-------------------------------


7. அவள் சோம்பல் முறித்தாள், அவனி சுறுசுறுப்பானது


-------------------


8. டியர், பப்ளிக் ப்ளேஸ்ல என்னை டேய்-னு கூப்பிடறியே, ஏன்? 


அத்தான், புருஷனை பேர் சொல்லி கூப்பிடக்கூடாது


-------------------------------


9.எளிமை தான் மிகச்சிறந்த அணிகலன்.. புன்னகை தான் அழகிய ஆபரணம் # காலண்டரில் இருந்து சுட்டது


-----------------------

10. புருஷன் சொல் பேச்சு கேட்காத சுமாரான சுந்தரியே!காலை ஏழு மணிஆச்சு கொஞ்சம் எந்திரியே! சமையலில்  உதவி செய் வந்து நீயே!


-----------------------------
11. நம்மைவிட வயதில் பெரியவர்கள் பஸ்ஸில் ஏறினால் அவர்கள் நமக்கு பழக்கமோ, இல்லையோ உடனே எழுந்து இடம் தருவதில் தயக்கம் காட்டாதீர்


----------------------------


12. கண்ணே! மக்காச்சோள சிரிப்பழகி நீ!

 நிஜமாவா? நன்றி!


கலைஞர் துண்டு கலர்ல உன் பற்கள்,தயவு செஞ்சு நல்லா பல் துலக்கவும்


------------------------------------------

13. கோட் சூட் இல்லாம நீயா? நானா கோபி வந்தா எப்படி இருக்கும்?


கோட்டை விட்டவரேன்னு கிண்டல் பண்ணுவாங்க..


----------------------------------

14. தல - நான் நடிக்கும்போது கோட் போட்டுக்குவேன்

 இளைய தலைவலி - நான் கோட் போட்டுக்குவேன் , ஆனா நடிக்க மாட்டேன் ஹி ஹி


----------------------------

15. சனிக்கிழமை அன்று சனி முகத்தில் விழித்தேன் ,ஹி ஹி அந்த சனி என் சம்சாரம் தான்


-------------------------------

16. ஃபிகருங்க  பாய்ஃப்ரெண்டோட பைக்ல போறது தப்பு இல்லை,எத்தனை ஸ்பீடு பிரேக் வந்தாலும் டச் பண்ணாம நகர்ந்து உக்காந்துக்கறாங்களே, அதுதான் தப்பு


-------------------------------

17. அத்தான், ஹேர் கட் பண்ணிக்குங்க....


 ஏன் டியர், இந்த அலை பாயும் கூந்தல் ஸ்டைல் நல்லாலையா?


 ம்க்கும், டெயிலி ஷாம்பு செலவே 25 ரூபா ஆகுது


---------------------------------

18. நாங்கள் பயங்கரவாதத்துக்குத் தயாராக இல்லை - கலைஞர் # ஊழல் பண்றதுக்கு மட்டும் 24 மணி நேரமும் தயாரா இருப்பீங்களே!


------------------------------

19. அத்தான், பக்கத்து வீட்டுக்காரியை பாருங்க, ஏகப்பட்ட நகை போட்டு மினுக்கிட்டு இருக்கா..


 நான் வேணா கால் கிலோ ஜிகினா வாங்கித்தரவா?


--------------------------

20. எனக்கு பிரச்சனைகள் அல்வா மாதிரி.. ஆனா என் மனைவியும், மாமியாரும் பாகற்காய் அல்வாக்கள்-------------------------------
அந்த ஆட்சியிலும் மாற்றம் வேணும்னு சொன்னிங்க....! இப்போ இந்த ஆட்சியிலும் மாற்றம் வேணும்னு சொல்றிங்க....! இதுக்கு மேல எங்களால மாற்றம் கொண்டு வர முடியாதுங்க.... - INIMEL MAATRATHA PATHI UNGALALA PESA MUDIYADHU... THE GAME PLAY BY IYYA & AMMA. HOW IS IT..

8 comments:

Unknown said...

வாழ்க வளமுடன் !

Gobinath said...

ஹா ஹா ஹா அத்தனையும் அருமை.

chinnapiyan said...

ஆஹா உங்கள் ரசனையே ரசனை. தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கும் உங்கள் சேவை பாராட்டுக்குரியது. அந்த அய்யன் அம்மா படம் சூப்பர். வாழ்க வளர்க

Unknown said...

வணக்கம்...வாசகனாக மட்டும் தொடரும் விக்கி...!

Unknown said...

கடைசி படம் சூப்பரு!

Unknown said...

@விக்கியுலகம்

நடக்கட்டும் நடக்கட்டும்.....

Unknown said...

கடைசிப் படமும் காமெண்டும் செம செம....
:-))))

Unknown said...

super picture