Saturday, April 14, 2012

உன் போதைக்கு நான் ஊறுகாவா? -சரக்கு சங்கரலிங்கம

கட்டுனது ஆஞ்சினயர் கோயில்,நிக்கிறது ஃபிகரோட http://pic.twitter.com/VFHxLEm - குள்ள புஜ்ஜி
1.உலகின் எந்த ஒரு மனைவியும்  தன் கணவனை குறை கூறாமல் இருந்ததில்லை # நீதி 1. ஆண் நிறை குடம் 2. பெண் குறை கூறும் குணம்------------------------------------

2. நித்தியானந்தா வீடியோ உண்மையே -தடவியல் நிபுணர்கள் # தடவி தடவி கண்டு பிடிச்சுட்டங்களா?


-------------------------------------

3. கடைசி நிமிட மூளைச்சலவையில் பெற்றோர் சொல்பேச்சு கேட்டு காதலனை கை விடுபவள் தான் நல்ல பெண்கள் என்றால் இந்த உலகின் நல்ல பெண்கள் நரகத்துக்குப்போகட்டும்

-----------------------------

4. அசைவம் சாப்பிடறவங்களுக்குத்தான் பன்றிக்காய்ச்சல் வருதாம் , டுபாக்கூர் ஆய்வில் தகவல் # கொளுத்திப்போடு


------------------------


5. 14 ஆண்டுகளில் ஒரு நாள் கூட "லீவு' எடுக்கல: தொடர்ந்து பள்ளிக்கு வந்து அசத்தும் கான்பூர் மாணவன் # டீச்சர் செம ஃபிகரா இருக்கும்


------------------------------------

6. "வைகோ, சீமான் காகித புலிகள்' : திருச்சியில் இளங்கோவன் பேச்சு # புலியைப்பார்த்து எலி நக்கல் அடிக்குதே அடடே!!


--------------------------------

7.  நான் சல்மான்கானுடன் நெருக்கமாகத்தான் இருக்கிறேன்;  - அசின் # சல்மான் ஒரு ஜொள்மான் ,இது புரியாத ஃபிகர் வாயில் மண்


--------------------------------

8. உன் போதைக்கு நான் ஊறுகாவா? புதுப்பட டைட்டில் # டைரக்டர் பேரு சரக்கு சங்கரலிங்கமா?


----------------------------

9. நண்பனின் மரணத்தை விட நம் எல்லோரையும் பாதிப்பது ஒரு நட்பின் மரணம்----------------------------

10. பாக் அதிபரிடம் எல்லாவித பிரச்சனைகளையும் பேசினேன் - மன்மோ! # லூஸ் தனமா ராணுவம் ரொம்ப வீக்கா இருக்குன்னு பேசிடலையே?-----------------------------------

11.என்னை உன் மனதில் சுமந்ததால் ,வலியையும் சேர்த்தே  சுமப்பதால் இன்று முதல் நீ போர்ட்டர் என அழைக்கப்படுவாய் ! # எ கீ


--------------------------

12. எல்லா ஃபிகரும் நல்ல ஃபிகரே!


----------------------------

13. ஆண்கள் கவர்ச்சி காட்டத் துணிவதில்லை, பெண்கள் கவர்ச்சியை மறைக்கத் துணியில்லை!! # எ கீ


-----------------------------


14. கலைஞர் டி வி க்கு வாஸ்து சரி இல்லை, அதனால மானாட மயிலாட- ல பெட்ரூமை திண்ணைக்கு  ஷிஃப்ட் பண்ணிட்டாங்க.. அவ்வ்வ்


-----------------------------

15. ஒத்த ரசனை உடைய ஃபிகரை காட்டிலும் ரெட்டை ரசனை, ட்ரிபிள் ரசனை உள்ள ஃபிகரையே மனம் அதிகம் விரும்புகிறது!


-------------------------


16. சவுரியை பராமரிக்கத்தெரியாத ஃபிகருக்கு  கூந்தல் அழகி பட்டம்  கிட்டுவதில்லை.

---------------------

17. கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே மீன்ஸ் ஹை கிளாஸ் ஃபிகர்ஸ் இஃப் ரேப்டு டிடிண்ட் கம்ப்ளைண்ட் இன் போலீஸ் ஸ்டேஷன்?


---------------------------

18. நான் மிகச் சோம்பேறியாய் இருப்பதற்கான முதல்  காரணம் என் சம்சாரமும் செம சோம்பேறி என்பதால்..

--------------------------


19. ஒவ்வொரு பெண்ணையும் தங்களுக்கு பிடிக்காத ஆண்கள் பெயரை எழுத சொன்னால் அது இன்ஃபினிட்டியில் தான் இருக்கும்

------------------------------

20. பத்து மணிநேரம் தூங்குறது சோம்பேறித்தனம் இல்ல!பக்கத்துல ஒரு ஃபிகர் கூட இல்லாம படுத்திருப்பதே சோம்பேறித்தனம்..!------------------------

8 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்

Unknown said...

காலை வணக்கம். அனைத்தும் ரசிப்பதாகவே இருக்கிறது . நன்றி
http://astrovanakam.blogspot.in/

ராஜி said...

உலகின் எந்த ஒரு மனைவியும் தன் கணவனை குறை கூறாமல் இருந்ததில்லை # நீதி 1. ஆண் நிறை குடம் 2. பெண் குறை கூறும் குணம்
>>>
தேவையில்லாததெல்லாம் (தண்ணி, தம், சைட்) நிரப்பி நிறைகுடமா இருந்து மட்டும் என்ன யூஸ்?!

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

ஆனாலும் உமக்குத்தானையா நிறைய பெண் வாசகிகள் என்று நண்பர்கள் வயிறு எறிகிறார்கள். ஜமாய் மேன். :))

கூடல் பாலா said...

ஆபீசர் மேல என்ன கோபம்?

நம்பள்கி said...

@ராஜி

நெத்தியடி!

விச்சு said...

தடவியல் நிபுணர்கள்-- தடவி தடவி கண்டுபிடிச்சுட்டாங்களா? எப்படிண்ணே... சூப்பர்.