Sunday, April 29, 2012

உன் உள்ளங்கை ரேகையில் என் காதல் ஜாதகம்1. : சேலை வாங்கியதைவிட அதிகம் போராடவேண்டியிருக்கிறது அதை வாராவாரம் துவைச்சு அயர் பண்ண # சோக கணவர்கள் சங்கம்


--------------------------

2. அசல் படத்துக்குப்போய் கொடுத்த காசுக்கு வட்டி எங்கேன்னு கலாட்டா பண்ணுனா நீ இளைய தலைவலி ரசிகன் தான்


----------------------------

3. மொட்டை மாடில உக்காந்து கதை எழுதுனா அது டாப் ஸ்டோரின்னு  ஆகிடும்னா மீ ட்ரை


------------------------


4. இரட்டுற மொழிதலை இளைஞர்களும், புரட்டுற மொழிதலை அரசியல்வாதிகளும் அதிகம் விரும்புகின்றனர் # அவதானிப்பு 


---------------------------


5. காதலியிடம் கடன் வாங்கினவன் அவளைக்கழட்டி விடுவது ரொம்ப சிரமம், போலீஸ்ல 2 கேஸ் போட்டுடுவா 

-------------------------------------


ஜூம் ::ஒரு பைய்ன்  5 பொண்ணுகளுடன் கபடி வெளாடுறது தெரியும்... ஸ்கூல் காம்பெளண்ட தாண்டிக்குதிச்சித்தான் உள்ள போனான்.
Views 21
about 4 minutes ago
ஜூம் ::ஒரு பைய்ன் 5 பொண்ணுகளுடன் கபடி வெளாடுறது தெரியும்... ஸ்கூல் காம்பெளண்ட தாண்டிக்குதிச்சித்தான் உள்ள போனான்.
6. சேலை கட்டிய பதரை நம்பாதே # ராம்தேவ்


----------------------

7.தமிழினம் தலைநிமிர உடல், பொருள், ஆவியை தர தயார்-கலைஞர் # பகுத்தறீவுப்பகலவரே! ஆவியில் மட்டும் நம்பிக்கை உண்டா?


------------------------------

8. நடிகைகள் நட்பாக இருக்க முடியாது-சமீரா  ரெட்டி # நல்ல வேளை கற்போடு இருக்க முடியாதுன்னு சொல்லலை


-----------------------

9. பேசாம நித்யானந்தாவை மதுரை மேயர் ஆக்கிடுங்க.. அண்ணன் பாட்டுக்கு மேய்ஞ்சுட்டு இருக்கட்டும் :0


--------------------------

10. பியூட்டி பார்லர் போனா நிறைய செலவாகுதுன்னு நானே ஒரு பியூட்டி பார்லர் ஓப்பன் பண்ணிட்டேன் ( ஒரு பியூட்டியே பார்லர் ஓப்பண்டு அடடே! )


----------------------------


Condomínio Fechado...


11. லிமிடட் டாக்கர்ஸ் ( TALK))ஸை பெண்களுக்கு பிடிக்குமாம், அன்லிமிட்டட் டாக்கர்சை பிடிக்காதாம், ஹய்யோ அய்யோ


---------------------------

12. செகப்பா இருக்கற என் சம்சாரமே ஃபேரன் லவ்லி போடும்போது கறுப்பா இருக்கற நான் ஏன் போடக்கூடாது? ஹி ஹி # இன்றைய கேவலமான சிந்தனை


--------------------------

13. உன் உள்ளங்கை ரேகையில் என் காதல் ஜாதகம்


-------------------------

14. நீ  என்னைப்பார்க்காமல் முகம் திருப்பிய பொழுதுகள் உன் கண்ணீரை நீ மறைக்க முற்பட்ட  தருணங்களே!--------------------------------

15. யோகாசனம் பண்றப்பக்கூட ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட், கூலிங்க் கிளாஸ் போட்டிருந்தா நீயும் ஒரு அலப்பரைத்தமிழனே!-----------------------------------16. "SICK"காக இருக்கும் பேஷண்ட்ஸ் கூட ”சிக்” கென இருக்கும் நர்ஸை சைட் அடிக்கிறார்கள்  # ஹாஸ்பிடல் அவதானிப்பு


-----------------------

17. டியர், எனக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி, அதனால என்னை கிச்சு கிச்சு பண்ணாதீங்க.


 ம்க்கும் ஜோக் சொன்னாலும் சிரிக்க மாட்டேங்கறே.. வாட் டூ டூ?


---------------------------

18. சுடுதண்ணியை உங்க சம்சாரம் உங்க மூஞ்சில ஊத்துனா அதுதான் வார்ம் வெல்கம் ( WARM WELCOME) # பாசிட்டிவ் திங்க்கர்


------------------------

19. ஒரு ரசம் கூட ருசியா சமைக்கத்தெரியலையா? என திட்டும் மனைவிக்கு காதல் ரசம்,சரசம் எல்லாம் வாட் கேட்டகிரி? மீ ஆஸ்க்கிங்க்


------------------

20. அத்தான், ரசம் கொதிக்குதா பாருங்க.


ம் , 10 நிமிஷமா கொதிச்சுட்டுதான் இருக்கு, பார்த்துட்டுதான் இருக்கேன்.


யோவ் ஆஃப் பண்ணூய்யா # பல்பு


------------------------------------

a

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்

7 comments:

கோவை நேரம் said...

first vanakkumnga

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நலல காலை! (3)

rajamelaiyur said...

//
அசல் படத்துக்குப்போய் கொடுத்த காசுக்கு வட்டி எங்கேன்னு கலாட்டா பண்ணுனா நீ இளைய தலைவலி ரசிகன் தான்


//

ஹா .. ஹா .. அருமை

rajamelaiyur said...

//
அசல் படத்துக்குப்போய் கொடுத்த காசுக்கு வட்டி எங்கேன்னு கலாட்டா பண்ணுனா நீ இளைய தலைவலி ரசிகன் தான்


//

ஹா .. ஹா .. அருமை

rajamelaiyur said...

இன்று

அஜித் : தல போல வருமா ?

கூடல் பாலா said...

சில மேட்டரு உங்க சொந்த அனுபவம் மாதிரியே இருக்குது!

முத்தரசு said...

@koodal bala


சில அல்ல பல