Wednesday, April 18, 2012

இன்னாசெய்த ஃபிகரை ஒறுத்தல் அவர் நாண....... ( ஜோக்ஸ் )

a )
1.டாக்டர், பஸ் டிரைவரான எனக்கு அடிக்கடி குறட்டை வருது..


 விடுங்க, இது சகஜம் தான்.. ஃபிகரை ஓட்டிட்டு போறப்பக்கூட குறட்டை வந்துடுது டாக்டர்


--------------------------------


2. டியர், நீதான் ( என் ) ஆசை நாயகி..


. டேய், நாயே, அப்போ சுவலட்சுமி யாருடா?


------------------------------


3. கில்மா என்பது யாதெனில் தொட்டு விளையாட்டு விளையாடும்போதே பக்கத்து வீட்டு ஃபிகரை அங்கங்கே டச்சுவதே #  அது ஒரு கனாக்காலம்


--------------------------


4. அன்புடன் அந்தரங்கம் பகுதியை வாரமலரில் பஸ்ஸில் படித்தால் பக்கத்து சீட் ஆள் எட்டி எட்டி பார்க்கிறான் # டேய், இது அந்தரங்கம்டா


-----------------------


5. நேத்து இங்க்லீஷ்ல ஒரு ட்வீட்டர் அத்தான் -னு சொல்லுச்சு, நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் , அப்புறம் தான் புரிஞ்சுது அதுதான் என்று அர்த்தமாம் (athan)----------------------------இளையராஜா - வைரமுத்து அரிய புகைப்படம்! ஏன்..ஏன்...ஏன் வந்தது பிரிவு? http://pic.twitter.com/UwkI6v5B -ரமேஷ்

6. ஒடுங்கி இருக்கற கன்னம் உப்பனும்னா தலையணையை உயரமாக்குனா போதும்..


 டாக்டர், நான் என் சம்சாரம் மடில தான் தலை வெச்சு படுப்பேன், அவ குள்ளம்


---------------------


7.  பேசிக்கொண்டே இருக்கும் பெண் மௌனமாக இருந்தால் அவள் ஏதோ செலவு வைக்கப்போறான்னு அர்த்தம் # யோசிக்கறாளாம் அடங்கோ -------------------------


8. பிருந்தா-கனவுகளிலும் , நினைவுகளிலும் தாக்குகிறாய் ஆனால் நிஜத்தில் மட்டும் தாக்க மறுப்பதேன்?  


வித்யா - உன் ஆள் பேரு அட்டாக் பாண்டியா?


----------------------------

9. கல்யாண் ஜுவல்லரி விளம்பரத்திற்கு ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் # எங்க கடைல நகை வாங்குனா இதே போல் குழந்தை பிறக்கும்


-----------------------------

10. 70 வயது தென் ஆப்பிரிக்க அதிபருக்கு அடுத்த வாரம் 6வது கல்யாணம்! # யாரோ குடி இருக்கற வீட்டுக்கு நீ ஏண்டா வெள்ளை அடிக்கறே?-----------------------------


பாருங்க மக்களே..நேபாளச் சிறுமிகளுக்குக் கல்விச்சாலை செல்லும் மோகத்தை! # வயிறு கலங்கிடும்! http://pic.twitter.com/eIpumsKq-ரமேஷ்

11. பிருந்தா - என் மேரேஜ்க்கு வர்றவங்களுக்கு டீயும், பன்னும் தருவேன்.


 வித்யா - அடிப்பாவி, அப்போ டீக்கடைல தான் கல்யாணமேவா?


-------------------------

12.  - அண்ணா என்றழைத்த ஃபிகரை ஒறுத்தல் அவள் நாண அவள் தோழியை கட்டிப்பிடித்தல்


-------------------

13. மிஸ், நீங்க ஏன் முகத்தை பாதி மூடி இருக்கீங்க? முஸ்லீமா?வெட்கமா? 

வித்யா - 2ம் இல்லை, 10 நாளா குளிக்கலை .. ஸ்மெல் ஹி ஹி-------------------

14. இன்னாசெய்த ஃபிகரை ஒறுத்தல் அவர் நாண நா நயம் காட்டி விடல்.. # ஃபிகரை மடி, லிப் டூ லிப் கிஸ் அடி @ ஃபிரெஞ்ச் ஸ்டைல்--------------------

15. மனைவியைக்கலந்து ஆலோசிக்காமல் ஐயப்பசாமிக்கு,அல்லது பக்கத்து வீட்டு மாமிக்கு மாலை போடுவதும் ஆணாதிக்கமே--------------------------

 

16. முக அழகோ  , அக அழகோ தேவை இல்லை,தேக அழகு போதும் என்பதே தமிழனின் தாத்பர்யம் # எ. காட்டு - நமீதா, ஹன்சிகா, தம்னா--------------------------


17. லோலிட்டா - உதடு எல்லாம் உனது பெயரே # உதட்லயே லவ்வர் பேரை பச்சை குத்திக்கிட்டீங்களா? 


--------------------------

18. 37 முறை இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவல் #  உள்ளே வந்தவங்க ஹால்ட்டாம எதுக்கு வெளீல போய்ட்டு போய்ட்டு வந்தீங்க?
---------------------

19.பொது நிகழ்ச்சிகளில் இனி புடவை கட்டிக்கொண்டுதான் வருவேன் - 9 தாரா # ம்க்கும், கடைசி வரை  கண்ணாலம் மட்டும் கட்டிடாதீங்க----------------------

20.தீவிரவாதத்தை ஒழிக்க நாங்கள் கடும் முயற்சி எடுத்து வருகின்றோம்-பாகிஸ்தான் # யோசிச்சு சொல்லுங்க, ஒளிக்கவா? ஒழிக்கவா?


ணைக்கப்பட்டது.Yathavi Nanthan மற்றும் 48 பிறர் பேர்களுடன்

4 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கமுங்க...

Unknown said...

காலை வணக்கம்....

Yoga.S. said...

காலை வணக்கம்!

ராஜி said...

திருவள்ளுவர் இந்நேரம் உயிரோட இருந்தால் உங்க திருக்குறளோட ரீமிக்ஸை படிச்சு எழுத்தாணியாலேயே மண்டைல குத்திக்கிட்டு இருப்பார்