Thursday, April 05, 2012

யு நெக் ஜாக்கெட்டுக்கும் , யு சர்ட்டிஃபிகேட்டும் இன்னா சம்பந்தம்? ( ஜோக்ஸ்)

ஆண்கள் கவனிங்கப்பா !
1.சூர்யா - நீங்க ஒரு கோடி ஜெயிச்சா என்ன செய்வீங்க? 


ஸ்ருதி -கேடி தனுஷ்க்கு பாதி, ஏமாந்த சோணகிரி லேடி ஐஸ்வர்யாவுக்கு மீதி ஷேர்


----------------------------

2. உலகின் லக்கி கேர்ள் ஏவாள் - நோ மாமியார், உலகின் அன் லக்கி ஆண் ஆதாம் - நோ மச்சினி


---------------------------------

3. அத்தான், நீங்க என் சொந்தங்களைக்கண்டுக்கறதே இல்லை..


 எவன் சொன்னான்?உன் தங்கச்சியை கேட்டுப்பாரு.# மச்சினி ராக்ஸ்

---------------------------

4.பெண்களுக்குப்பொதுவாவே நோய் எதிர்ப்பு சக்தி ஜாஸ்தி.. மேரேஜ் ஆன ஆம்பளைங்களுக்கு பொதுவாவே எதிர்ப்பு சக்தி நெம்ப நெம்ப கம்மி  ( நியர் ஒயிஃப்)


----------------------------------

5. ஆம்பளைங்க தொப்பையா இருந்தா லூஸ் சர்ட் போட்டு மறைச்சுடுவோம், பெண்கள் சப்பை ஃபிகரா இருந்தா பர்தாவோடயா வர முடியும்?


-------------------------------


சின்ன பசங்களா இவங்க,ஹிம் http://pic.twitter.com/rqZFbv3l - பை புரோட்டா புவனா


6. ரியாஸ் - ஒரே இடத்துல உக்காந்து ரொம்ப நேரம் வேலை செஞ்சா தொப்பை வரும்..


பயாஸ் - டாக்டர், நான் தான் வேலையே செய்யறதில்லையே?எப்படி வந்தது?


-------------------------------

7. சமையல் பற்றி பீற்றிக்கொள்ளும் பெண்களே.. 99% ஹோட்டல்களில், திருமண மண்டபங்களில் ஆண்கள் தான் சமையல் மாஸ்டர்கள் என்பதை அறிக!


-------------------------------------

8. வீட்ல சம்சாரம் சமைக்கறதை புருஷன் வேற வழி இல்லாம சகிச்சுக்கறான், பணம் கொடுத்து ஹோட்டல்ல சாப்பிடறவனுக்கு தலை எழுத்தா? ஹோட்டலில் ஆண் சமையல்


------------------------------------

9. 3 படத்தில் ஸ்ருதி உருவில் என்னைப் பார்த்தேன் - கமல் பெருமிதம் # ஜாக்கிரதை, ஆல்ரெடி தனுஷ் சைக்கோ வேற


---------------------------

10. அன்புள்ள டேமேஜர், பெண்கள்க்கு தனி மீட்டிங்க், ஆண்களுக்கு தனி மீட்டிங்க்னு வெச்சு ஏன் எங்க வயிற்றெரிச்சலை கொட்டிக்கறீங்க? --------------------------------11. ஆபீசில்பல பெண்கள் வேலை செய்வதே இல்லை,.வீட்டில் பல ஆண்கள் வீட்டுவேலை  செய்யாமல் இல்லை # எ கீ


--------------------------------


12. யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சுங்கறதை சிம்பாலிக்கா சொல்ற மாதிரி படம் பூரா ஹீரோயினுக்கு யு நெக் ஜாக்கெட், நல்ல வேளை பேக் யூ நெக் # சூரிய நகரம்


-------------------------------


13. வித்யா - மைண்ட் பிளாங்க்கா இருக்கு :(


பிருந்தா -  மேல் மாடி காலியா இருந்தாத்தான் கவலைப்படனும் :0


-----------------------------

14. பல படைகள் கொண்டிருப்பதால் பவர் ஸ்டார் ராணுவத்தளபதி  என பட்டப்பெயர் வெச்சுக்கலாம் # ஆலோசனை

------------------------------

15. மின் பிரச்னைக்கு மூல காரணம் யார்? முதல்வர் விளக்கம் # தாமஸ் ஆல்வா எடிசன் தான்னு சொல்லாம விட்டா சரி


-------------------------


Veerabaghu Ramalingamபதிவிட்டது:Chitra Solomon
16. வாரம் ஒரு நாள் 2 மணி நேரம் ஸ்விம்மிங்க் போங்க, தொப்பை வராது.


போங்க DR, திமிங்கலம், சுறா எல்லாம் வாழ்நாள் பூரா ஸ்விம்மிங்!ஆனா குண்டு


--------------------------------

17. வாயாடிப்பையனின் அதிகப்பிரசிங்கித்தன விரலு # வாலு -சிம்புவின் புதுப்பட டைட்டில் விளக்கம்


------------------------------


18. மக்கள் நல பணியாளர்கள் : பணி நியமனம் செய்ய இடைக்கால தடை # அதானே, மக்களுக்கு நல்லது நடந்துட்டா என்னாகறது? அது பொறுக்காதே?


-----------------------------

19.உடையை ஊடுருவி உடலைப்பார்ப்பது ஆணின் பழக்கம்,விழியை ஊடுருவி   உள்ளத்தைப்பார்ப்பது பெண்ணின் வழக்கம்


-----------------------------------

20. அசைவப்பட்சிணியான  நரி வடைக்கும், திராட்சைக்கும் ஆசைப்பட்டதாக சொல்லப்பட்ட கதைகள் சந்தேகத்தை கிளப்புதே!


------------------
 

6 comments:

Nirosh said...

ஹாய் தல... இன்னைக்கும் நான்தானா ஒண்ணு.... அனைத்தும் கலக்கல்... செம நக்கல்...!!!

கோவை நேரம் said...

கொலைவெறி இன்னும் போகல போல...ஸ்ருதி..தனுஷ்...இல்லாம இல்ல..

”தளிர் சுரேஷ்” said...

வணக்கம் தல! ரெண்டு மாசத்துக்கு அப்புறம் இணையம் பக்கம் வந்தா இண்டிலி, தமிழ் 10ல உங்களை காணலை! என்னமோ ஏதோன்னு குழம்பிக் கிடந்தது மனசு! இன்னைக்கு உலவு மூலமா உங்க பதிவுகளை வாசித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்!

ராஜி said...

இன்னிக்கு ட்வீட்ஸும், படங்களும் வெகு அருமை

ADAM said...

SUPER

அக்கப்போரு said...

செந்திலன்னே தலைப்பு வைப்பது எப்படி நு ஒரு புக்கு எழுதுன்னே. ஒரு நல்ல ஸ்பான்சரு புடிண்ணே