Tuesday, April 03, 2012

கலைஞர் , ஜெ இருவரும் கூட்டணி அமைத்தால்? ஹி ஹி ஹி ( ஜோக்ஸ்)

தமிழகமெங்கும் வெற்றி நடை போடுகிறது http://pic.twitter.com/NEP9N3IA
1.ஆல் ஆஃப் த லேடி ட்வீட்டர்ஸ், யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! ஒவ்வொரு டைமும் டி எம் அனுப்பிட்டு டைம் லைன்ல டி எம்னு போட முடியாது, அடிக்கடி யூ செக்


--------------------------


2. ஜட்ஜ் - நீ ஒழுக்கம் கெட்டவன்,உனக்கு 6 வருஷம் தண்டனை..


 கைதி - அட போங்கய்யா..ஒழுங்கு நடவடிக்கையை ரத்து பண்ற சீஸன் இது...


----------------------------------

3. கேப்டன் - மன்னிப்பு , தமிழ்ல எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை.


 ஜெ - சால்ஜாப்பு,எனக்குப்பிடிச்ச ஒரே நன்னடத்தை

--------------------------------

4. மேடம், நீங்களும் சசியும் சேர்ந்துட்டிங்களே, நம்பவே முடியலையே? 

ஜெ- அவசியம் ஏற்பட்டா கலைஞர் கூட கூட்டணி வைக்கவும் தயங்க மாட்டேன்


-------------------------------------

5.நான் உனக்காக உன் ஆள்ட்ட பேசறேன்.நீ எனக்காக என் ஆள்ட்ட பேசு.ஒத்து வர்லைன்னா நாம 2 பேரும் கடலை ஸ்டார்ட் பண்ணலாம் :)


----------------------------------------6. பன்றிக்காய்ச்சல் பரவிட்டு இருக்காம். உஷாரா இருக்கனுமாம். அதுங்களுக்கு காய்ச்சல்னா நாம ஏன் உஷாரா இருக்கனும்?


------------------------------------

7. கொலை செய்யப்பட்ட எம் எல் ஏ முத்துக்குமரன் அதிக கேள்விகள் கேட்டவராம். இங்கே கேள்வியா கேட்டு கொலை பண்ணுவோர் கவனத்துக்கு .....


------------------------------------------

8. பிருந்தா - உன் தனித்துவத்தை இழக்காதே, ஏனென்றால் உன்னை விட இன்னொருவரால் உன் வீட்டு சமையல் பாத்திரத்தை சிறப்பாக துலக்க முடியாது.# எ கீ

----------------------------------

9. பொண்ணோட ஃபோட்டோ கேட்டா அவங்க ட்விட்டர் ஐ டி தர்றீங்க?


 அதுல இருக்கற புரொஃபைல்ல பொண்ணோட சரித்திரமே இருக்கு, ஃபோட்டோ, கடலை போட்ட விபரம்

-----------------------------

10. நான் தமிழ்ல மட்டும் தான் ட்வீட் போடுவேன்.. ஏன்னா 1. நான் ஒரு பச்சைத்தமிழன் 2. எனக்கு வேற எந்த மொழியும் தெரியாது # விதி விலக்கு -கனிமொழி


------------------------

11.ஐஸ்வர்யா தனுஷ், செல்வராகவன்,தனுஷ்  மூவரும் மன நல மருத்துவமனையில் அனுமதி!இனி சைக்கோ கேரக்டர் பண்ண மாட்டோம் என கதறல்!


-----------------------------------------

12.  குழந்தையை பார்க்க வருபவர்கள் குழந்தையை மட்டும் பார்ப்பதில்லை, நர்ஸ், லேடி டாக்டர் எல்லாரும் நல்ல ஃபிகரா? என்றே பார்க்கிறார்கள்.# எகீ


---------------------------------

13. உன் காதலை எண்ணிப்பார்.. ஒருமையில் இருந்தால் அருமை.. பன்மையில் இருந்தால் நீ எருமை

----------------------------

14. கண்ணம்மாவும், தாளம் எஃப் எம் மும் விடிகாலைல 4 மணீல இருந்து இங்கிலீஷ்ல என்னமோ பேசிக்கறாங்க, 1ம் புரியலை# வீட்டா ட்யூஷன் போகனும் போல :)


-----------------------------------

15. கேர்ள்ஸ் மனசு பிளேட்ல கழுவுன வாட்டர் மாதிரி, அங்கே இங்கே அலை பாயும், பாய்ஸ் ,மனசு சீல் வெச்ச குவாட்டர் பாட்டில்ல இருக்கற சரக்கு போல ,நிலையா நிக்கும்


---------------------------


Thangasivam பகிர்ந்துள்ளார்.

16. ராமதாஸை நெருங்கும் சி.பி.ஐ.? # ம்க்கும் அவர் பெரிய ஹீரோயின், ரேப் பண்ண வில்லன் நெருங்கறரு போய்யாங்க்


------------------------------

17. கே.என்.நேரு குடும்பத்துக்கு பாதுகாப்பு: டிஜிபிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் # போங்கண்ணே, ஜவஹர்லால் நேரு குடும்பத்தையே பாதுக்காக்க முடியல

--------------------------

18. என்னை கொல்ல முயற்சி..` கமிஷனிரிடம் நடிகை அல்போன்சா புகார்# நீங்க கொலை செஞ்ச உங்க புருஷன் தான் ஆவியா வந்திருப்பார் மேடம்


------------------------------

19.  குரு -பசலை நோய் என்பது தலைவன், தலைவிக்கு தானே.தோழிகளுக்குமா வரும்?

சிஷ்யன் - சாதா தோழிகள்னா வராது, பல வருஷம் பழகினா வரும், ஹி ஹி

--------------------------------

20. எப்போதும் பொதுவுடைமை மற்றும் கம்யூனிசம் பேசும் பிரபல ட்வீட்டர் ரைட்டர்  சி எஸ் கே நம்ம ஃபிகர் என சொல்லாமல் என் ஃபிகர் என பிரித்துப்பேசுகிறாரே. அது ஏன்?

--------------------------------------

thil Anand R மற்றும் 43 பிறர் பேர்களுடன்

13 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்

கோவை நேரம் said...

என்னது இது..பவர் ஸ்டார் படம் போட்டு பயமுறுத்துறீங்க...

காங்கேயம் P.நந்தகுமார் said...

காலை கலக்கல்

Unknown said...

4 ம் 15ம் டாப்பு ஹெஹெ!..நேத்து போன்ல மாட்னியா!

கவி அழகன் said...

Supper

முத்தரசு said...

சித்தப்பு, போட்டு தாக்குறீங்க ம்ம் ம் ......

பவள சங்கரி said...

ha...haa

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே உன் தலைப்பு நாசமாபோவதாக ஹி ஹி.....

MANO நாஞ்சில் மனோ said...

அட நீயும் விக்கிகிட்டே நேற்று போன்ல மாட்டுனியா...?

Unknown said...

2,11,13,17,19 இதெல்லாம் சூப்பர்..

Yoga.S. said...

வணக்கம்!!!!????

முட்டாப்பையன் said...

மிஸ்டர் கபி.பந்தல்குமார்.
தமிழ்மணத்துல நாலாவது இடம்-னு
இப்படி கொலையா கொல்லுரீயே.
உனக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வரதா?

நீ என்ன தான் சாபிடுரே ?
உன் பதிவு காலம் முடியும் நேரம்
வருது.
இனி நாங்க சும்மா இருக்க போறதில்லை.
ஏன் இப்படி வெறி பிடித்து அலையுற?

ஒரு நாளைக்கு தேர்ந்தெடுத்து நல்ல போஸ்ட்ஆ போடு.
உன்னை விட்டுடுறோம்.
உனக்கு சிந்திக்கும் திறனே இல்லையா?
இப்படி பதிவா போட்டினா உனக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறையும்.
இது சிம்பிள் லாஜிக்.

உன்னை நாங்க அடித்தும் நீ திருந்தலை.இனி உன்னை விடுற மாதிரி இல்லை .
பார்தீல்ல எங்க போஸ்ட்ஐ பார்த்ததும் மத வாதி திருந்தின மாதிரி நடிக்கிராணுக.
இனி உனக்கு கடுமையான அடி இருக்கு.

உன் எல்லா போஸ்ட்ளையும் இனி நாங்க வருவோம்.கமெண்ட் போடுவோம்.

உன்னுடைய ஐந்து மாதத்திற்கு முத்தையா போஸ்ட் கமெண்ட் பார்க்கவும்.
அங்கு வந்து கமெண்ட் போட்டவங்க இப்ப கமெண்ட் போடுரான்களா?
சிந்திக்கவும்.
அதுவும் இந்த ட்விட்டர் மொக்கைஏய் போஸ்ட்ஆ போடுறத நிறுத்து.
ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் சும்மா நச்சினு போடு.
உனக்கு கமெண்ட்,வோட் எல்லாம் கிடைக்கும்.

இது இறுதி தகவல்.

முட்டாப்பையன் said...

இவர் பதிவுக்கு வரும் வாசகர்களே.
போய் வேற வேலைய பாருங்க.
வோட் போட்டுடுங்க .
இல்லாட்டி இன்னும் சாகடிப்பான்.

மக்களே உங்களுக்கு பொழப்பு இல்லையா?

இவன் போடுறது எல்லாம் ஒரு பதிவுன்னு வந்து கமெண்ட் போட்டுக்கிட்டு