Saturday, April 28, 2012

பெண்களின் கண்ணியமான கிளாமர் என்பது எது? ஒரு அழகிய ஆராய்ச்சி ( ஜோக்ஸ்)

1.ஒப்பனை இல்லாத முகங்கள் ,பாசாங்கு இல்லாத மனங்கள் இரண்டையும் மனிதன் நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்


---------------------------


2. பாவத்தின் சம்பளம் மரணம், பாவத்தின் இன்செண்ட்டிவ் நோய்


------------------------


3. வாழ்வின் சில நிகழ்வுகள் மீண்டும் ஒரு முறை நிகழ்ந்தாலும் முதல் முறை போல் அது இருப்பதில்லை # முதல் காதல்,முதல் சந்திப்பு


----------------------------

4. மற்றவர்களை  மட்டம் தட்டும்போது தன் நிலை உயர்ந்து விடும் என சில அறிவு ஜீவிகள் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்


------------------------------

5. கண்ணியமான கிளாமர் என்பது லோ கட், லோஹிப் நிலைகளை ட்ரான்ஸ்பேரண்ட் சேலை அணிந்து மறைக்கு முயல்வது-------------------------------------6. சரத்குமாரின் இரட்டை வேடம்-அதிமுக அதிருப்தி# கலைஞர் நல்லா ரெட்டை வேஷம் போடுவாரு, ஆனா அவரை உங்க கட்சில சேர்த்துக்க முடியாதே?--------------------------------

7. மிஸ்டு கால் கொடுப்போரை ஒறுத்தல் அவர் நாண அந்த காலை ( CALL) அவர் கட் பண்ணும் முன் அதை ரிசீவ்டு கால் ஆக்கிவிடல் # செல் நயம்


-------------------------------------


8. ஃபிகர் ஓவராக அலப்பறை செய்தால் அதை கிஞ்சித்தும் மதிக்காமல் அருகில் இருக்கும் அட்டு ஃபிகரை சைட் அடித்து அலப்பறை ஃபிகரை வெறுப்பேற்று!


---------------------------------


9. முதல் இரவில்


 கணவன் -டியர்! நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?

 மனைவி - அத்தான், ஆமான்னு சொன்னா அவன் கூட என்னை சேர்த்து வைக்கப்போறீங்களா?


-----------------------------

10. சினிமா படங்களில் ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் "ரீச்'  ஆகும்-உதயநிதி ஸ்டாலின் # அண்ணே, பராசக்தி, பாலைவன ரோஜாக்கள் எல்லாம் ஆங்கிலமாண்ணே?


--------------------------

eeran's photo. — with Sarangaraj Ganesan and 44 others.
 மதுரை ஆதீனம் இனி நித்யானந்தாவாம், மதுரை அழியப்போகுது அவ்வ்வ்வ்

11. ஏன்? எதற்கு? எப்படி? என்ற 340 பக்க புக் படிச்சுட்டு அதுல இருந்து ஒவ்வொரு வார்த்தையா ட்வீட்டா போட்டா நீயும் ஒரு தமிழனே!-------------------------

12.ஃபோன் கீழ விழுந்ததில் ஸ்க்ரீன் விரிசலாயிடுச்சு. அதில் அப்பப்போ  சீன் படம் பாத்திட்டிருந்தேன். ஹும்..இனி என்ன பண்ண?---------------------------

13. புத்தக தினத்தை முன்னிட்டு இன்று முகப்புத்தகத்தில் ( ஃபேஸ் புக்) டைம் பாஸ் பண்ணினால் நீ தான் புதிய தலை முறை !


----------------------------------

14,. நேமாலஜி காரணமாக ஹன்சிகா மோத்வானி, ஹன்சிகாவாக சுருங்கினார்!# நல்ல வேளை பேரை மட்டும் சின்னது பண்ணுனார்


------------------------------

15. இன்று ஷேக்ஸ்பியர் பிறந்தநாள். இதை முன்னிட்டு எத்தனை பேர் பியர் குடிச்சு கொண்டாடப்போறாங்களோ!?


----------------------------


----------------------------


16. நான் எந்தப்பெண்ணையும் அந்நியமாக நினைப்பதில்லை, அனைத்துப்பெண்களும் ( 18 வயசு டூ 21) எனக்கு முறைப்பெண்களே!  # எ கீ


---------------------------

17. இன்று புத்தக தினத்தை முன்னிட்டு விருந்து, திரைச்சித்ரா,இந்து நேசன், சரோஜாதேவி ஆகிய புக்ஸை வாசித்தால் நீ உருப்பட மாட்டாய்!


-------------------------

18. காதல் என்பது கனவுக்கோட்டையில் ஆரம்பித்து மூங்கில் கோட்டையில் வளர்ந்து கண்ணம்மா பேட்டையில் முடிகிறது ( நாட் இன் கனடா ) # SMS


---------------------------

19. ஃபிகர் மிடியில் இருந்தால் நேருக்கு நேர் நின்று பார்த்து ரசி, சேலையில் இருந்தால் போக்குவரத்து விதியை மதி ( KEEP LEFT) #சைட்டாலஜி


-------------------------------

20. அஞ்சனா எனக்கு செட் ஆகலை....

 அடடா, அப்புறம் என்ன செஞ்சே?


அவங்கக்கா எட்டணாவுக்கோ, அவ தங்கச்சி நாலணாவுக்கோ லவ் லெட்டர் தரலாம்னு இருக்கேன்


---------------------------டிஸ்கி - 1 -கண்ணியமான காதல் கதை

லீலை - சினிமா விமர்சனம்

 

 டிஸ்கி 2 - http://www.hotlinksin.com

 
திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
 
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
 
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்

5 comments:

கோவை நேரம் said...

முதல் வணக்கமுங்க....

குரங்குபெடல் said...

"சினிமா படங்களில் ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் "ரீச்' ஆகும்-உதயநிதி ஸ்டாலின "


அரசாங்க காசை ஆட்டைய போட்டு படமெடுத்தா தான் ஜெயண்டா

ஜொலிக்க முடியும் . .

அப்படின்னும் சொல்லிருக்கலாம்

Unknown said...

அடங்கொன்னியா.......கோழி வெடக்கோழி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹையோடா.....

ராஜி said...

ஃபோன் கீழ விழுந்ததில் ஸ்க்ரீன் விரிசலாயிடுச்சு. அதில் அப்பப்போ சீன் படம் பாத்திட்டிருந்தேன். ஹும்..இனி என்ன பண்ண?
>>
மொபைல்ல அந்த மாதிரி படம் பார்க்க்க நீங்க என்ன ஆந்திர அரசியல்வாதியா?