Sunday, April 08, 2012

முறைத்த பெண்ணை முறைப்பெண் ஆக்குவது எப்படி? ( ஜோக்ஸ்)

1.நமக்கான இடைவெளியை நிர்ணயித்தது யாரோ ஒருவரின் இடைவேளை # அட! தியேட்டர்ல இண்ட்டர்வெல் உட்டுடாங்கப்பா,ஆல் லைட்ஸ் ஆன்


---------------------------------

2. ஒவ்வொரு மாசமும் வாடகையை கஷ்டப்பட்டு கொடுக்கும்போதும் ஹவுஸ் ஓனர் பொண்ணுக்காக மனம் போனாப்போகுதுன்னு சமாதானப்படுத்துது


-----------------------------

3. பாஜக மாநாடு, மதுரை வருகிறார் அத்வானி # “சோ”ன்னு மழை வரும் பாருங்க


--------------------------


4. 18 வயசு ஃபிகர்களுக்கு நான் மென்ஷன் போட்டு பதில் சொல்வதில்லை, நல்ல ஃபிகர்கள் @டு ஃபிகர்கள் ஆகி விடக்கூடாது என்பதற்காக.


------------------------------

5. “அனு”ஷ்காவின் போட்டாவை  க்ளோசப்பில் வைத்துப்பார்த்துஆழ்ந்து ஆராய்ந்தும் எதுவும் கண்டு பிடிக முடியாததால்.நான்“அனு” அஞ்ஞானி 


--------------------------

6. டியர். உனக்கு கரி நாக்கு.எது சொன்னாலும் அப்படியே பலிச்சுடுது..


நோ நோ.யூ ஆர் மிஸ்டேக்கன் மீ. எனக்கு ஜஸ்ட் கறி நாக்கு, ஒன்லி நான்வெஜ்


---------------------------------------

7. இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன் - பிரபுதேவா #  ஹனி நான் இங்கே இருக்க நீங்க ஏன் தனியா ? - ஹன்சிகா மோத்வானி


-------------------------------


8. முறைத்த பெண்ணை முறைப்பெண் ஆக்குவதில் இருக்குது ஆணின் சாமார்த்தியம்


-------------------------------

9. டியர், எதுக்காக என்னை டெயிலி பளார்னு 2 டைம் அறையறே? 


சாரி அத்தான், எனக்கு பை பளார் (BI-PALAAR)நோய் இருக்கு # 3 bipolar


----------------------------


10. ஆண்கள் 3 வகை -திறமையானவர்கள், மிக திறமையானவர்கள், மிக மிக திறமையானவர்கள் # அமையும்  ஃபிகரை பொறுத்தது


--------------------------------

11.பெண்கள் பூ வெச்சுக்கறாங்கன்னு ஆண்கள் ஏட்டிக்குப்போட்டியா பூ வைப்பதில்லை # நீதி 1. ஆண் அமைதி 2.இயற்கையிலேயே நேசமானவன், வாசமானவன்


------------------------------

12. சாமி வந்தா ஆண் பெண் பேதம் இல்லாம எல்லாரும் ஆடுவாங்க.. பேய் வந்தா பெண்கள் மட்டும் தான் ஆடுவாங்க # நீதி -பெண் = பேய், ஆண் = சாமி


--------------------------

13. மகனை இறந்த சோகத்தில் இருந்தபோது 9 தாரா, அவரை இழந்த சோகத்தில் இருந்த போது 3 ஷா - பிரபு தேவா, த நெம்பர் ஸ்பெஷலிஸ்ட்


-----------------------------

14.  நாளைக்கு காலைல 6 மணீக்கு ட்விட்டர்க்கு வந்துடுவாங்க. ஆனா இன்னைக்கு பார்த்தா என்னமோ லாங்க் லீவ் விடற மாதிரி ஒரு பில்டப்


----------------------------


15. மேனகா -உங்களை நம்பினா நட்டாத்துல தான் நிக்கணும்..


 கஸ்டம்ஸ் ஆஃபீசர் - ஆத்தோட ஓரத்துலயே உன்னால நிக்க முடியாது, நீச்சல் தெரியாம எப்படி?


------------------------------------

16. டியர், என்னை நீங்க ஏன் நினைக்கறதே இல்லை?


 ஹி ஹி நல்லதையே நினைன்னு சொன்னாங்க :)


---------------------------------


17. காதலிக்கும் பெண்கள் பயங்கர புத்திசாலிகள்.. தக்காளி... ஏமாத்தவே முடியல


-----------------------------------

18.  என் ஆள்-க்கு 2 அக்காஸ் = ஆளுக்காஸ் ஹி ஹி


------------------------------

19. ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம் - என்னான்னு பார்க்கலை, ஆனா ஆட்டோ ரீட்டா டி சர்ட் வாசகம் வேணா பார்த்தேன்


----------------------------


20. அவளுடைய அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..ஏன்னா மீ எ கை நாட்டு ஹி ஹி


----------------------------------

9 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

படித்தேன் ரசித்தேன் காலை வணக்கம்

ம.தி.சுதா said...

தலைப்பைப் பார்த்ததும் பயந்துப் புட்டேன் சீபி

ம.தி.சுதா said...

ஏற்கனவே அங்கே ரசித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை ஒட்டு மொத்தமாய் ரசித்துப் போகிறேன் நன்றி...

Unknown said...

படித்தேன் நன்றாக உள்ளது.

http://astrovanakam.blogspot.in/

Yoga.S. said...

எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!

Nirosh said...

கலக்கல் கலக்கல்....:)

மகேந்திரன் said...

அத்தனை துணுக்குகளும்
ரசிக்கும்படி இருக்குது நண்பரே..

நம்பள்கி said...

No.12...நீங்க இப்படியும் எழுதலாம்!

பெண் = சாமி+பேய் =
ஆண் = சாமி

Strike out சாமி...

அப்ப பெண் பேய் சரி!

அப்ப ஆண்? பூஜ்யம்!

ராஜி said...

கலக்கல் ட்வீட்ஸ்