Monday, April 16, 2012

பெண்களை ரிசப்ஷனிஸ்ட்டாக அமர்த்துவதற்கு என்ன ரீசன்? ( ஜோக்ஸ் )

1. ரைட்டர் சார்.. உங்க புதினா செம சூப்பரா இருந்துச்சு ..


 நாசமாப்போச்சு, அது புதினம் மேடம்


-----------------------------

2. ஆண்களை விட அதிகமாக பெண்களை ரிசப்ஷனிஸ்ட்டாக நியமிப்பதில் ஒரு சைட்டலாஜிக்கல் ரீசன் இருக்கிறது.


-------------------------------

3.  நான் பிராமணன் - ராகுல் காந்தி # நான் சுறா மன்னன் - விஜய்


--------------------------

4.  ஓவியம் மாதிரி ஃபிகர் இருந்தா கல்யாணம் கட்டிக்கோ. (மசாலா கஃபே ) ஓவியா மாதிரி ஃபிகர் இருந்தா ஓரங்கட்டிக்கோ ( ஐ மீன் ரிஜெக்ட் பண்ணு)


----------------------------

5.  மாப்பிள்ளை ஐ பி எஸ் ஸா இருந்தாலும் பொண்டாட்டிக்கு முன்னால மம்மியைக்கண்ட ஓ பி எஸ் மாதிரி  பம்மித்தான் ஆகனும் 


----------------------------

6. ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்னு எவன்யா சொன்னது? எனக்கு கூட கிளியரா தெரியுதே ? # எஃப் டி வி ஹி ஹி 


--------------------------

7.  டியர், ஊட்டி சூசயிட் பாயிண்ட்ல விழுந்து தற்கொலை செஞ்சுக்கலாமா?


 சனியனே, சாகறப்பக்கூட செலவு வைப்பியா? சிவன் மலை, பழநி மலை தான் பக்கம்


--------------------------------

8. காதல்ங்கறது ராஜேஸ்-சந்தானம் படம் பார்க்கற மாதிரி.. ஜாலியா இருக்கும்.. ஆனா அதுல ஒண்ணும் அர்த்தம் இருக்காது--------------------------

9. நித்தியானந்தா - டாக்டர், எனக்கு  மூலம்..

சாரி ஸ்வாமி, நதி மூலம், ரிஷி மூலம் பார்க்காக்கூடாதுன்னு நீங்க தானே சொன்னீங்க? 


-----------------------------------

10. படிக்காத ஃபிகர் ஓவரா சீன் போடும், படிச்ச ஃபிகர் நம்மளை சட்டையே பண்ணாது # ஹவ் டூ ஃபைண்ட் த ஃபிகர் கேட்டகிரி


---------------------------------

11. பெண்கள் எப்படி இருந்தா நல்லாருக்கும்னு ஆண்களுக்குத்தான் தெரியும், அதனால பெண்கள் இந்த ஒரு விஷயத்திலாவது ஆண்கள் பேச்சை கேட்கவும்--------------------------------

12. அடுத்தவர்க்கு மட்டும் கிடைக்கிறதே என்று பொறாமைப்பட வைப்பவை 
1.  ஃபிகர்  2. மச்சினி # எ கீ 
------------------------------------
13. ராகுல் - நான் பிராமின் தான்,

1. சிவப்பா மீசை இல்லாம இருக்கேன்

2. அம்மா கோண்டு

3. கலைஞருக்கும் எனக்கும் ஆகாது


-------------------------------------

14. டாக்டர், என் தலை முடி ரொம்ப ட்ரை ( DRY)யா இருக்கு, என்ன பண்ன?


லேடி டாக்டர் - டெயிலி எண்ணை (OIL) தடவுங்க.. தாங்க்ஸ் டாக்டர் 


---------------------------------

15.  டியர், உன் மேல நான் கிறுக்கா இருக்கேன் ...


 எதுக்கு சுத்தி வளைக்கறீங்க.நீங்க ஒரு கிறுக்குன்னு எனக்கு தெரியாதா?


--------------------------------

16. டியர், நீ பெண் குயின் மாதிரி இருக்கே!!


 நிஜமாவா? அவ்ளவ் அழகா?

ம்ஹூம், உன் நடை அப்படி இருக்கு ஹி ஹி  பென்குயின் மாதிரி தத்தி தத்தி நடக்கறே


--------------------------------

17. ரஜினி சார்,மீனா கூட நடிச்ச நீங்க ஏன் ஷாலினி கூட நடிக்காம விட்டுட்டீங்க?


டோண்ட் ஒர்ரி, ஷாம்லி கூட ஜோடியா நடிச்சிட்டா போச்சு


-----------------------------------


18. மிஸ் ஹன்சிகா, நீங்க எந்த கடைல அரிசி வாங்குறீங்க?


 டேய் , லூசு எந்த சரக்கு சாப்பிட்டு உடம்பு ஊறுச்சுன்னு ஒழுங்கா கேள்டா,.


----------------------------

19. சூரியன் மேற்கே மறைந்தது. இது என்ன காலம்?


 புதுசா கல்யாணம் ஆன ஜோடி வீட்டுக்கு பக்கத்து வீட்ல குடி இருக்கறவங்களுக்கு போதாத காலம்


----------------------

20. அஞ்சலி - சாரி சார், நீச்சல் உடை போட்டுக்க மாட்டேன்.


சுந்தர் சி - அய்யய்யோ. அதையும் போட்டுக்கலைன்னா மசாலா கஃபே மிட் நைட் மசாலா ஆகிடும்


-----------------------------5 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!

chinnapiyan said...

வழக்கம்போல சிரித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி வாழ்த்துகள்

Unknown said...

அஞ்சலிக்கு ஒரே ஜோக்கா..? என் வன்மையான கண்டனங்கள்...!

முத்தரசு said...

வணக்கம்

5. டைமிங் லொள்ளு

ராஜி said...

டியர், ஊட்டி சூசயிட் பாயிண்ட்ல விழுந்து தற்கொலை செஞ்சுக்கலாமா?


சனியனே, சாகறப்பக்கூட செலவு வைப்பியா? சிவன் மலை, பழநி மலை தான் பக்கம்
>>>
சரியான கஞ்ச பிசினாரியா இருப்பீங்க போல