Sunday, April 01, 2012

சைக்கோ ஸ்டார் தனுஷ், சிராக்கோ ஸ்டார் ஷ்ருதி ஒய் திஸ் கொலை வெறி டி டி டி 3 டி - காமெடி கும்மி

http://www.vikatan.com/av/2012/04/odunjh/images/p10.jpg

1.ஐஸ்வர்யா தனுஷ் - இன்னைக்கு ரிலீஸ் ஆகும் 3 படம் ட்ரெண்ட் செட்டரா அமையும்..


 ஸ்ருதி - அதாவது கூட படிச்ச ஃபிரண்ட்டை செட் பண்ற படம் ஹி ஹி


---------------------------------

2.ஐஸ்வர்யா - 3 படம் ரிலீஸ் ஆனா சினிமா உலகத்தையே அது புரட்டிப்போட்டுடும் 


 அட மங்குனி மங்கையே!தனுஷ் ஆல்ரெடி புரட்டி எடுத்துட்டாரே!


-------------------------------------------

3. 3 படம் ஃபிளாப் ஆகனும்னு நிறைய பேர் நினைக்கக்காரணமே அந்த படம்


 ஓவர் பில்டப் குடுத்ததுதான்,ஓவரா சீன் போடற ஃபிகர்களே! நோட் இட்


-------------------------------------

4. ஐஸ்வர்யா தனுஷ் - இந்தப்படம் ஓடுனா நான் ஜெகஜோதி, ஓடலைன்னா


 ஸ்ருதி ஜீவ ஜோதி ஹி ஹி # சரவணா ஸ்டோர்ஸ், தனுஷ் ஸ்டார்ஸ்


-----------------


5. துள்ளுவதோ இளமை + காதல் கொண்டேன் + மயக்கம் என்ன?  = 3


# டைட்டிலுக்கான விளக்கம் ஹி ஹி -----------------------------

http://1.bp.blogspot.com/-R9rWZumY3uE/Tz6cDFQtGMI/AAAAAAAAjWI/s8AQAYqnStE/s1600/gnanamuthu+com.jpg

6.  ரஜினி - என் பொண்ணு எடுத்த 3 படம் ஊத்திக்கிச்சு.. அதனால

 கோச்சடையான் ஹிட் உறுதி.. வாழ்க்கை ஒரு வட்டம். ஒரு தோல்வி, அடுத்து
 ஒரு வெற்றி


----------------------------------

7.ஸ்ருதி - டாடி,உயிரைக்குடுத்து நடிச்சேன், ஆனா படம் ஓடலை.
 கமல் - அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கே!


----------------------------

8. ஸ்ருதி - படம் இப்படி ஊத்திக்கிச்சே.. இப்போ நான் என்ன செய்ய ?


தனுஷ் - மனசை தேத்திக்கோ, முடிஞ்சா உடம்பையும்


-----------------------------------


9. வர்ற சண்டே அன்னைக்கு மேக்கிங்க் ஆஃப் 3 அப்டினு  டி வி ல  நம்ம உயிரை

 எடுக்கப்போறாங்க :)

-


-------------------------------------

10.நிருபர் - மேடம் முன் பாதி செம.. பின் பாதி சுமார்தான் ..


 ஸ்ருதி - வாட்?

நிருபர் - 3 படம் பற்றி சொன்னேன் மேடம்

------------------------------------------

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120301135439000000.jpg

11. ஐஸ்வர்யா தனுஷ் - அடுத்த படத்துல ஹீரோ ஒரு மெண்ட்டல்.. ஹீரோயினும் மெண்ட்டல்


 தனுஷ் - படம் ஒரே செண்ட்டி “மெண்ட்டலா” இருக்கும் போல 

--------------------------

12. என்ன சார்? டப்பா படம் எடுத்துட்டு அ”திரீ” பு”திரீ” வெற்றின்னு சொல்றீங்க?


 ஹா ஹா சும்மா ”திரி”ச்சு விடறதுதான் # 3

------------------

13. 30.3.2012 - 50 ரூபா டிக்கெட்  150 ரூபா இஷ்டம்னா வாங்கு இல்ல நகரு

 . 31.3.2012 வாங்க சார் வாங்க 50 ரூபா டிக்கெட் 25 ரூபா #3 @ ஈரோடு ஆனூர் தியேட்டர் வாசல்

------------------------------------

14.ரஜினி- படத்தோட கிளைமேக்ஸை மாத்திட்டா படம் ஹிட்டாகிடுமா?!


ஐஸ்வர்யா- கிளைமேக்சை மாத்திட்டா தனுஷ் பொழைச்சுக்கிடுவாரு
. ஆடியன்ஸ் செத்துடுவாங்களே ஓக்கேவா?!

----------------------------------------------

15. ஸ்ருதி- நாம ராசியில்லாத ஜோடியா?


தனுஷ்- சித்தார்த்தை நீ கழட்டிவிட்டப்ப நீ மீன ராசி, இப்போ நீ தனுசு ராசி. ஆனால், நான் எப்பவும் கன்னி ராசி.

--------------------------------------------------------

16.ஸ்ருதி- டாடி, இந்தில 1, தெலுங்குல 1, தமிழ்ல 2ன்னு மொதம் நாலு படம் பிளாப் குடுத்திருக்கேன். சினிமால என் எதிர்காலம் புட்டுக்குமா?


கமல்: நாட்டுல இளிச்சவாய புரடியூசருக்கா பஞ்சம்?!

......................................................

17. ஸ்ருதி- டாமிட், உன் பொண்டாட்டிக்கு எம்புட்டு கொழுப்பிருந்தால் ”அவகிட்ட பெருசா ஒண்ணுமில்ல”ன்னு வசனம் வச்சு என்னை கேவலப்படுத்தியிருப்பா.


தனுஷ்: விடு, விடு, சின்ன  விஷயத்தை பெருசு பண்ணாத.

-----------------------------------------

18. ரஜினி- என்ன 3 படம் சக்ஸஸ்ஃபுல்லா ஓடுதாம்மா?


ஐஷ்வர்யா: படம் ஊத்திக்கிச்சு. ஆனால், படத்தோட ஹீரோவும், ஹீரோயினும் ஊரைவிட்டு சக்ஸஸ்ஃபுல்லா ஓடிடுவாங்க போல தெரியுது.

----------------------------------------------------------

19.ஆடியன்ஸ்: மேடம்,  டைரக்சன்ல நீங்க ஏமாத்திட்டீங்கன்னு பார்த்தா, நடிப்புல  ஸ்ருதியும், தனுசும் கூட எங்களை ஏமாத்திட்டாங்களே!


ஐஸ்வர்யா: அவங்க ரெண்டு பேரும் உங்களை மட்டுமில்ல, என்னையும் கூடதான் ஏமாத்திட்டாங்க.

...................................................................

20. மிஸ்டர் தனுஷ், நீங்க ஏன் அடிக்கடி godblessன்னு சொல்றீங்க?


தனுஷ்: அது உங்களுக்காக சொல்லலை, எங்களை நம்பி படம் எடுக்கறாங்களே, அந்த தயாரிப்பாளருக்காக சொல்றது.

------------------------------------------------------------
21. காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்றது சரிதான் போல.
எப்படி சொல்றீங்க?


படு ஸ்மார்ட்டா இருக்குற சித்தார்த் லவ் புட்டுக்கிச்சு, படு தத்தியா இருக்குற தனுஷ் லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சே அதை வச்சுதான்.

-------------------------------------------------------------https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm4yP5tir_jjy317QJEVFf4T8Mrs03v1vClWCmKnns3wVc2h-Ztp16-TRWqZ_6MIsHd0kGzFbuOJVacdlWRhA3SrjRmQKcl5ta8q6__aacp-6KLdS5rgjUMDnqkln5ZzI-AnXQL9KlYBnH/s1600/Shruthi++(3).jpg

8 comments:

Unknown said...

யோவ் சிபி..நீ செக்ஸ் பாமுக்கே திரீ'ய கிள்ளுற ஆளுயா !!!

ராஜி said...

இன்னிக்கு தனுசா? ம் ம் ம் நடத்துங்க நடத்துங்க

ஹாலிவுட்ரசிகன் said...

இன்னிக்கு தனுஷ் மாட்டிட்டாரு. கூட ஸ்ருதியும். ம்ம்ம் நடக்கட்டும்.

7வது டயலாக் சூப்பர் தல.

Yoga.S. said...

என்னக் கேட்டா?!பதினேழாவது ஜோக்கு தான் சக்சஸ்!!!!!!!

Unknown said...

என்னக் கேட்டா???
மொத்தமும் செம செம....

வாழ்த்துக்கள் தலிவா...சாரி தலைவா

Naanjil Kishore ♥♥♥ said...

யோவ்... வெந்த புண்ணுல வேல பாச்சுரதே வேலைய போச்சு.......
சீக்ரம் இஸ்வர்யா அடுத்த படைப்பை கொடுப்பாங்க.. இருக்ற கொஞ்சம் நஞ்சம் உசுரையும் எடுப்பாங்க.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

கமென்ட் செம லொள்ளு சிபி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே சிராக்கோவுல இருந்து ஸ்டில்லு போடல?