Monday, April 02, 2012

வாக்கிங்க் போனா கொலை, அப்போ ஜாக்கிங்க் போனா..?? ( ஜோக்ஸ்)


1. வீட்டில் மனைவியை கோபப்படுத்தாமல் இருந்தாலே உலக வெப்பமாதலை தடுக்கலாம்! # எங்கே முடியுது? படுத்தி எடுக்கறாளே..


--------------------------

2. நேத்து நைட் 10 டூ 11 ஒரு பெண் ட்வீட்டர் தன் ஃபோட்டோவை டிபில 5 நிமிஷம் வெச்சுட்டு எரேஸ்டு.நம்மாளுங்க 68 பேர் 5 செகண்ட்ல அதை சேவ்டு


--------------------------


3. சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் - இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக்.. உணர்ந்து கொண்டேன், நுகர்ந்து கொண்டேன்னு தானே வரனும்?


----------------------------


4. பொதுவா வி ஐபிங்களை தாக்கி பதிவு போட்டா அடியாளுங்க வருவாங்க,மிரட்டுவாங்க.இன்னைக்கு ரஞ்சிதா வந்து மிரட்டுவாங்களா? # எதிர்பார்ப்பு ஹி ஹி


------------------------------------

5. இன்று உலக நாடக கலைஞர்கள் தினம் .எனவே கலைஞரிடம் இருந்து சிறந்த நாடகம் ஒன்றை இன்று எதிர்பார்க்கலாம்


-----------------------------------

6. பழைய புக் கடைல பாட்டு பொஸ்தகம் 200 வாங்கி இருக்கேன் எடைக்கு .. இனி பாருங்க நானும் பாட்டு லைன்ஸ் போட்டு கொல்றேன்:)


------------------------------

7. வெய்யில் காலத்தில் ஆண்கள் கதர் சட்டை அணிந்தால் அவர்கள் உடம்புக்கு நல்லது, அதையே பெண்கள் செய்தால் ஆணின் கண்களுக்கு நல்லது ஹி ஹி


-----------------------------------

8. தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜெயலலிதா மட்டுமே: ஓ.பி.எஸ் # அண்ணே, எ ஸ்மால் கரெக்‌ஷன் , நம்பிக்கை துரோகம் செஞ்ச நட்சத்திரம்


------------------------------

9. எனக்கும் பிரபல ரவுடி ஆகும் ஆசை வந்து விட்டது, எனவே பிரபல பெண் ட்வீட்டர்கள், செலிபிரிட்டி, செரிக்காத பியூட்டி அனைவரும் என்னை  திட்டி பிளாக்கவும்

------------------------------


10. ஹன்சிகா மோத்வானிக்கு விபத்துன்னு இப்போதான் நியூஸ் படிச்சேன், பாப்பா ட்விட்டர்ல உதய நிதி ஸ்டாலின் கூட கடலை போட்டுட்டு இருக்கு


---------------------------------


Cartoonist Bala இன் புகைப்படங்கள்
congrats mr. v k singh.


11.  சிந்துசமவெளி, சிராக்கோ போன்ற சிறந்த கில்மா படங்களை எல்லாம் பார்த்தாலும் எனக்கு பிடித்தது உன்னை வாய்க்கால்ல குளிக்கறப்ப எடுத்த ஃபோட்டோதான்

-----------------------------------

12. நான் யாரை ஃபாலோ செய்யவேண்டும் என்பதை எனக்கு முன்னால நடந்து செல்லும் ஃபிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். சாரி, சுடி, மிடி, தாவணி


------------------------------------

13.  ஜட்ஜ் - வாக்கிங்க் போறப்ப ஏன் கொலை செஞ்சே?


 கைதி - நான் ஆஸ்த்மா பேஷண்ட், ரன்னிங்க் போறப்ப துரத்துனா மூச்சு வாங்கும் ஹி ஹி


----------------------------------------

14. என் சொத்தையெல்லாம் அபகரிக்க என்னை மிரட்டுகிறார்கள் - நித்தியானந்தா#


 மாமா, சொத்தை என்று நீங்க சொன்னது அத்தை ரஞ்சிதாவையா?ஹி ஹி


--------------------------------------

15. WHO TO FOLLOW இல் நல்ல ஃபிகர்களை மட்டும் ரெக்கமெண்ட் பண்ண ஏதாவது சாஃப்ட் வேர் இருக்கா? ( எனக்கு இல்லை, சும்மா ஜி கே வளர்த்த)


-----------------------------

பகிர்ந்துள்ளார்.


16. ஒரு பிரபல ரவுடி இங்கே உலாத்திட்டு இருக்கேன், கொஞ்சம் கூட பயம் இல்லாம ஒரு பாப்பா இங்கே ரவுண்டிங்க். :)


---------------------------------

17.  புதிதாக வரும் பெண் ட்வீட்டர்களுக்கு, நீங்க சுமாரான ஃபிகரா? மொக்கை ஃபிகரா? என்பதை ஆப்ஷனில் குறிப்பிடவும், ஃபாலோ பண்ண வசதியா இருக்கும்


-----------------------------------

18. லவ் பண்ற ஃபிகருங்க  செல்போன்ல பேசி நடக்க தொடங்கிட்டா எதிர்ல அவளோட எந்தக் காதலன் வந்தாலும் கண்ணுக்கு தெரியாது போல ! # எ கீ


---------------------------------

19. மனைவி ஊருக்குப் போயிருக்கையில் அவள் நியமித்த கண்காணிப்பு ஏஜெண்ட்கள் என்னை நல்லவனாய் வைத்திருக்கிறார்கள் # எ கீ


------------------------------------

20. புதிதாய் பணியில் சேரும் ஊழியர்கள் நிறுவனத்தில் முதல் ஒரு வருடமும், புதிதாக மணம் ஆனவர்கள் முதல் 3 மாதங்கள் நன்கு உழைப்பார்கள்


----------------------------------------

அடுத்தாத்து
அம்புஜத்தை
பாத்தேளா?

4 comments:

Unknown said...

நல்லா இருக்குங்கோவ்

முத்தரசு said...

ம்..ம்....நல்லாத்தான் நடதுரிங்க உங்க ப்ளொகை

காங்கேயம் P.நந்தகுமார் said...

ரஞ்சிதா, நித்தியை பத்தி எழுதி சாமி குத்தத்துக்கு ஆளாகாதீங்க!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கடைசிப் படம் குழந்தைப் படம் அழகு