Sunday, April 22, 2012

நரசிம்மா நாயகரை நக்கல் அடித்த பம்மல் நாயகர் ( ஜோக்ஸ்)

1.நடப்பு என்றால் ஈழத்தமிழில்  பந்தா என அர்த்தமாம், அப்ப வெளிநடப்பு என்றால் வெளில போய் உதார் விடுவதா?


-------------------------


2. பரீட்சைக்கு முன்பு தண்ணீர் குடித்தால் நன்றாக தேர்வு எழுதலாம்- தகவல். # ஆமா, அடிக்கடி பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு பிட் பார்த்துக்கலாம்


--------------------------------

3. சதீஷ்.. என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா? ஏன்?


 ஹி ஹி வீ ஆர் ஜஸ்ட் லவ்வர்ஸ்..


--------------------------------------------

4. ரசிகைகளை பார்க்க நட்சத்திரமோ, நிலாவோ வந்தால் கூடவே எஸ் ஜே சூர்யாவும் வந்துடறார் # எ கீ 


------------------------------

5. ஃபிகர் பார்க்க  செல்கையில் மட்டும் பரட்டைத் தலைக்கு எண்ணெய் வைத்து,படிய சீவி,அடக்கமான பையனாக காட்சியளித்தால் நீயும் என் தோழனே


--------------------------


6. தமிழர்கள் இரு வகை

 1. லாங்க் ஷாட்ல ஹன்சிகாவை பார்த்து அத்தை மாதிரின்னு சொல்றவன்

2. கிட்டக்கா போய் மெத்தை மாதிரிம்பவன்


-------------------------

7.  ஒரு நல்ல  சம்சாரத்துக்கும்,நாசருக்கும்  உள்ள ஒற்றுமை, 2 பேருக்கும் மூக்குக்கு மேல கோபம் வரும் 


-------------------------------

8. அழகான ஃபிகர்ங்க எல்லாம் தமிழ் சினிமா டைரக்டர் மாதிரி, பொறுக்கியைத்தான் ஹீரோவா ஏத்துக்கறாங்க (செலக்டிங்க்)


------------------------

9. உங்கள் பதிவை Copy/Paste செய்தாலும் இனி கவலை இல்லை! # எனக்கு எப்பவும் கவலையே இல்லை, ஏன்னா என் போஸ்ட்டே காபி பேஸ்ட் போஸ்ட் தான் ஹி ஹி -------------------------


10. எப்போதும் இரண்டாம் லட்டுக்கு ஆசைப்படுபவன் முதல் லட்டை  யார் கண்ணுக்கும் படாம ஒளிச்சு வெச்சுடுவான் 


-------------------------

11. தென்னங்கள்ளில் இல்லை போதை. பனங்கள்ளில் இல்லை போதை,உன் 2 கன்னங்களில் உள்ளதடி உண்மையான  போதை


----------------

12. லட்டு என்பது சம்சாரம் மாதிரின்னா பூந்தி என்பது மச்சினி மாதிரி ஹி ஹி 


-----------------

13. ஈ தரையில் நிறைய மொய்த்தால் அது ஈத்தரை # எ கீ ------------------------------

14. ட்விட்டர் மாநாட்டுக்கு விகடன் வருதாம். நாம எல்லாம் கடலை போடுவோம், அதை நோட் பண்ணி புக்ல போடுவாங்க , ஐ ஜாலி


-------------------------------

15. எனக்கு முகவரி தந்தது அசாம் தான்: பிரதமர் உருக்கம் # இத்தாலியை அட்டானில ( பரண்) போட்டுட்டீங்களே!


--------------------------------
tamilnadu police rockzz..


16. ரியல் எஸ்டேட்டில் ரூ.256 கோடி மோச‌டி வழக்கு! ஜெனிலியாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்! # ஜமீனிலியா?உனக்கு இனி ஜாமீன் இல்லையா?


-----------------------------

17. அத்தான், எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு, ஆனா உங்க வயசு மேல தான் நம்பிக்கை இல்லை..

 அப்போ ஏஜ் சர்ட்டிஃபிகேட் ரெடி பண்ணிக்கொண்டாந்தா போதுமா?


---------------------------


18. நாங்கள் பயங்கரவாதத்திற்கு தயாராக இல்லை: கருணாநிதி # சட்டசபைல போய் சாதா விவாதம் பண்ணவே தயாரா இல்லாதவங்க நாம----------------------------


19.கேப்டன்அஞ்சா நெஞ்சன் என்றால் சபைக்கு வர அஞ்சுவது ஏன் ஓபிஎஸ் கேள்வி # பம்மல் நாயகரெல்லாம் நரசிம்மா நாயகரை நக்கல் அடிக்கறாங்க! - கேப்டன் புலம்பல்


------------------------------


20. உங்க நண்பனை நீங்க ஈசியா மாத்திடலாம், ஆனா உங்க பக்கத்து வீட்டுக்காரனை மாத்தவே முடியாது # சுட்ட தத்ஸ்


-----------------------------------


4 comments:

MARI The Great said...

///////பிகர் பார்க்க செல்கையில் மட்டும் /////

////தமிழர்கள் இருவகை /////

இரண்டும் அருமையோ அருமை, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ... :)

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!////நடப்பு என்றால் ஈழத்தமிழில் பந்தா என்று அர்த்தமாம்.அப்ப வெளிநடப்பு என்றால் வெளியே போய் உதார் விடுவதா?////அப்படியல்ல சார்,என்ன பெரிய நடப்பு விடுகிறியள்?என்றால் நீங்கள் சொன்னதுபோல் பந்தா காட்டுவது என்று பொருள் படும் தான்!இடம்,பொருள்,ஏவல் என்று தமிழில் உண்டே?அதாகப்பட்டது,சந்தர்ப்பங்களுக்கேற்ப சொற்களின் பிரயோகம் வேறுபடும்."வெளிநடப்பு" ம் அவ்வகையே!

Yoga.S. said...

தமிழர்கள் இரு வகை:லாங்க் ஷாட்ல ஹன்சிகாவ பாத்து அத்தை மாதிரின்னு சொல்றவன்.கிட்டக்கப் போய் மெத்தை மாதிரின்னு சொல்றவன்.///ரெண்டுமே ஒண்ணு தானேய்யா?ஹி!ஹி!ஹி!!!(உங்க பிரண்டு செங்கோவி கோச்சுக்கப் போறாரு,கூடவே அவர் பையனும்,ஹும்!!!)

movithan said...

வெளிநடப்புக்கு பொருள் விளக்கம் அருமை.
நீங்கள் சொன்னதுதான் உண்மையில் அதன் உட்பொருள்.
அனைத்தும் கல கல ரகம்.

கலக்கிறீங்க போங்க.....