Thursday, March 01, 2012

ஆண்களில் ஹோம்லி ஃபிகர்ஸ் யார் யார் தெரியுமா?

http://p.twimg.com/Amj8GNHCAAIJgDU.jpg 
இதுதான் காதல் என்பதா? நாய்கள் தூங்கிவிட்டதா?

1.ஏய், சாப்பாட்ல முடி இருக்கு,ஒழுங்கா அரிசி களையலை?

முடி இருந்தா நம்ம உறவு நீடிக்கும்ங்க,

ம்க்கும், இதுக்காகவே இனி அரிசியை நான் களையனும்

------------------------------------

2. மீள் என்றால் என்ன அர்த்தம்?

 அதாவது மேடம். நயன் தாராவுக்கு சிம்பு இப்போ மீள் லவ்வர் ஹி ஹி


--------------------------------

3. ஆண்களில் ஹோம்லி ஃபிகர்ஸ் உண்டா?

யா, வீட்டோட மாப்பிள்ளையா இருக்கற எல்லாருமே  ஹோம்லி ஃபிகர்ஸ் தான் ஹி ஹி

-----------------------------------

4. பொது இடங்களில் என்னை ( என்) மனைவியுடன் பார்க்க நேருகையில் யாரும் பிளாக், ட்விட்டர் பற்றி பேசவேண்டாம் ஹி ஹி


---------------------------------

5. இன்ஸ்பெக்டர், எதுக்காக எங்க ஊர் மைனரை அரெஸ்ட் பண்றீங்க?

ஊர்ல இருக்கற மேஜர் ஆன பல பொண்ணுங்க வாழ்க்கையை பேஜார் பண்ணி இருக்கான்

------------------------------

6. ராகவன் ஜி - பொண்ணுங்க லிப்ஸ்டிக் போடறதுக்கு சிரமமா இருக்காதா? #


அண்ணே, ஆண்களுக்குத்தான் அந்த லிப்ஸ்டிக்கால சிரமம் ஹி ஹி


-------------------------------------

7. அம்மா மேனகா பிச்சை போடுங்கம்மா.

. என்னை ராஜகுமாரின்னு கூப்பிட்டாத்தான்.


. பொல்லாத மொதலாளிடா இவங்க, 4, 5 ராஜ்யம் வெச்சிருக்காங்க:)

--------------------------------

 8. மெடிக்கல் ஷாப் மேனகா -அத்தான், என் ஹேண்டிலை மாத்திட்டேன், இனி நீங்களும் என்னை ராஜகுமாரின்னுதான் கூப்பிடனும்.

 கஸ்டம்ஸ் ஆஃபீசர் - ஒரே குஷ்டமப்பா.சாரி கஷ்டமப்பா

-------------------------------------

 9. ரியாஸ் - உங்களுக்கு மாவுச்சத்து ரொம்ப கம்மியா இருக்கு


அய்யனார் - நல்லா செக் பண்ணுங்க டாக்டர், டெய்லி நான் தான் அரிசி மாவு ஆட்டறேன்

------------------------------

10. டியர், நீ மயில் மாதிரி இருக்கே..

 தாங்க்ஸ் டார்லிங்க், என் கூந்தல் மட்டும் 5 அடி..

 நான் சொன்னது உன் குரலை.. உன் நாக்கே 7 அடி

-----------------------------------


Mutharasan Arasan இன் புகைப்படங்கள்
எதுக்குடா இந்த மானம் கேட்ட பொழப்பு
இவரால்: Mutharasan Arasan -in face book


11. அத்தான், நகைன்னா உங்களுக்கு பிடிக்காதா? ஏன் அலறி அடிச்சுட்டு ஓடறீங்க?


ஹி ஹி , உங்கப்பா போட்ட நகை எல்லாம் பிடிக்கும்


---------------------------------

12. சிவா - தினமும் நொறுங்கும் உன் வளையல்கள் ஒலியே நம் காதல் மொழி!! # அடங்கொய்யால, அதுக்குப்பேரு கில்மா மொழி லேய்

------------------------------

13. ஜெ யின் தவறுகளை எண்ணிப்பாருங்கள்-வைகோ பிரச்சாரம் # ராமானுஜம் - இன்ஃபினிட்டி


--------------------------------

 14. வங்கிக்கொள்ளையர்கள் கவனத்திற்கு -இன்று நாடு முழுவதும் பேங்க் ஸ்ட்ரைக்.. போலீஸ் கவனத்திற்கு - இரவு என்கவுண்ட்டர்க்கு ரெடி ஆகவும்

-------------------------------

15. ஜனநாயக கோவிலில் புளூ பிலிம் பார்க்கும் அரசியல்வாதிகள் - கெஜ்ரிவால் # பிட்டுப்படத்தை பிரசாதமா நினைச்சுட்டாங்க போல


-------------------------------------

 சச்சின் டெண்டுல்கர் சின்ன பையனா இருந்தப்ப எடுத்த மாறுவேட ஸ்கூல் ஃபோட்டோ


16. நான் இப்போது தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன் - நயன் தாரா # தமிழா! தமிழா! நாளை நம் நாளே!மடியும் மடியும் மய்க்கா நாள் இந்த ஃபிகரே!


---------------------------------

17. வாய்ப்புக்கு மேல் வாய்ப்பு! திக்குமுக்காடும் நயன் தாரா # எல்லாமே MAடE வாய்ப்புத்தானா?


------------------------------------------

18. டியர், விடிஞ்சிடுச்சு, பாயை சுருட்டி வெச்சிடேன் ப்ளீஸ்.


. ஏய்யா, உனக்கு என்ன கேடு? நீ செய்ய மாட்டியா அந்த வேலையை?


-----------------------------------------

19. நதிகள் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் # ரஜினி - போச்சு, ஒரு கோடி கொடுக்கனுமே?


------------------------------------

20. மிஸ், அமைதிக்கான நோபல் பரிசு உங்களுக்கு தந்திருக்கோம்..

கன் ஃபைட் காஞ்சனா - ஹா ஹா நான் எப்போ அமைதியா இருந்தேன்? 


இனிமே அப்படி இருக்கறதுக்குத்தான் இந்த பரிசே!

----------------------------------------------

17 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாயை சுருட்டனுமா?

Unknown said...

4 வது டாப்பு பய புள்ளய பின்னி எடுத்துட்டாங்க போல அதான் பம்முது...அந்த சச்சின் போட்டோ ஜூப்பரு!

அண்ணே அந்த போன் பேசுற படம் ஓஹோ ரகம்!(அதுக்கான கமண்டும் ஹிஹி!)

சசிகுமார் said...

As usual maappu rocks.....

RAMA RAVI (RAMVI) said...

நன்றாக இருக்கு. 1,3 - சூப்பர்.
4- ஏன் பயமா??

Unknown said...

4. அக்காகிட்ட டுவிட், பிளாக்குன்னு யாராவது சொன்னாலே சாரை அடி பின்னி எடுக்கிறாங்களாம்.......எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார்யா.....

NKS.ஹாஜா மைதீன் said...

நம்பர் 17 ...நக்கலோ நக்கல் ..கலக்கல்

ராஜி said...

1.ஏய், சாப்பாட்ல முடி இருக்கு,ஒழுங்கா அரிசி களையலை?

முடி இருந்தா நம்ம உறவு நீடிக்கும்ங்க,

ம்க்கும், இதுக்காகவே இனி அரிசியை நான் களையனு
>>>
சமைக்குறது நீங்கதானே அப்புறம் ஏன் அரிசி களையுறதுல சோம்பேறித்தனம்

ராஜி said...

பொது இடங்களில் என்னை ( என்) மனைவியுடன் பார்க்க நேருகையில் யாரும் பிளாக், ட்விட்டர் பற்றி பேசவேண்டாம் ஹி ஹி

>>>
ஏன்யா, என்னைத்தான் பேசி கொலையா கொல்லுறேனு பார்த்தால் டிவிட்டர், பிளாக்குன்னு மத்தவங்களையும் கொலையா கொல்லுரியான்னு கேட்பாங்களோ?!

முத்தரசு said...

எல்லாமே ஓகே அந்த கடைசி பாப்பா யாருப்பா?

ப்ளாக் பக்கிரி said...

சிபி எப்பேர்பட்ட பிகரு? விளக்கம் தேவை

ப்ளாக் பக்கிரி said...

எங்க அக்கா வீரலட்சுமி அமைதியா இருகராப்ள தெரியும்டி.

தமிழ்சேட்டுபையன் said...

பக்கிரி உன்னை பார்த்தாத்தான் ஹோம்லி பிகர் மாதிரி இருக்குது! ஆண்கள்ல ஹோம்லி பிகர்ங்கறது சரக்கு அடிக்கிர ஆளுகள சொல்றாருப்பா!

தமிழ்சேட்டுபையன் said...

குடிகாரர்களை ஹோம்லி பிகர் என்று கூறிய ஐபிடியை வன்மையாக கண்டிக்கிறேன்....

தமிழ்சேட்டுபையன் said...

ஐபிடி அல்ல ஜிபிடி

தனிமரம் said...

அண்ணாச்சி வீட்டுக்காரியுடன் வெளியில் போகும் போது கொலைவெறியுடன் பிளாக்,டிவிட்டர் பற்றி யாராண்ணா பேசினார்கள் அவருக்கு ஒரு சாங் டெடிக்கேட் பண்ணி பேஜார் கொடுப்போம்.ஹீ ஹீ

தனிமரம் said...

நயன் இனித் தமிழ் படிப்பாரா வீராச்சாமி விடுவாரா??

தனிமரம் said...

இனி மிக்சி இல்லாமல் மாவாட்டத்தான் வேனும் போல மாச்சத்து ஜோக் படிக்கும் போது ஞாபகம் வருகின்றது.