Tuesday, March 13, 2012

புவனாவை கட்டிக்கிட்டா நீ பூவாவுக்கு என்ன பண்ணுவே? ( ஜோக்ஸ்)

Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam
1.மாப்ளே , பொண்ணு லட்டு மாதிரி இருப்பா..


 அய்யோ மாமா, நான் சுகர் பேஷண்ட்


----------------------------

2.சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை-சீமான்#  அட்லீஸ்ட் விஜயலட்சுமிக்காவது ஆதரவு தாங்கண்ணே


----------------------------------

 3. 60 வயதில் நான் இளைஞரணி செயலாளர்': ஸ்டாலின் புலம்பல் # 90 வயதிலும் நான் மானாட மயிலாட பார்க்கிறேன், புலம்பிட்டா இருக்கேன்?-கலைஞர்

------------------------------------

4. பிரதமரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: சோனியா..# இதுதான் சாக்கு, தி முக தலைவரை மாற்ற கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை - கலைஞர்

--------------------------------

5. . ட்விட்டர்ல காதல் கவிதை எழுதறவங்களுக்கு 1 சொல்றேன், பாரதியாரை யானை மிதிச்சு கொன்னுது


---------------------------------------

6. டியர், காலம் முழுவதும் உனக்காக காத்திருப்பேன் .

 MATHEMATICS MATRIX MAD - அப்போ ROW ல காத்திருக்க மாட்டியா?  COLUMNல மட்டும்தானா?

-------------------------------------

7. அனுஷ்கா - டாக்டர், பல் கூசுது..

 ரியாஸ் - சும்மா கதை விடாதீங்க, உங்களுக்குத்தான் கூச்சமே கிடையாதே!


---------------------------------------

8. மேடம், நீங்க எலிமினேட் பண்ணி துரத்தி விட்ட உங்க பழைய லவ்வரை மீண்டும்  சேர்த்துக்கிட்டீங்களே, ஏன்?

9 தாரா - ஒயில்டு கார்டு ரவுண்ட்ல ஜெயிச்ட்டாரு

----------------------------------

9   ஆனந்த் - டாடி,உங்க சொத்து எனக்கு வேணாம், எனக்கு புவனா தான் வேணும்..

. போடா போ,.. புவனாவை கட்டிக்கிட்டா நீ பூவாவுக்கு என்ன பண்ணுவே?

--------------------------------------

10. அன்பே! ஏகப்பட்டஅழகைச் சுமந்து அதனால்  நீ உடல் இளைத்தாய்! உன்னை சுமந்து நான் இன்னும் இளைத்தேன் # உட்டாலக்கடி நளவெண்பா கவித ஹி ஹி

---------------------------------11. சும்மா இருக்கற குளத்துல கல் வீசுனியா?

 சும்மா இருந்தா வீசி இருக்க மாட்டேன், அது கூடங்குளம் மாதிரி தோணுச்சு

------------------------------

12. ஆன் லைன் மூலம் உங்கள் குடும்பத்தை புதுப்பிக்க குடும்ப உறுப்பினர்களையும் பிளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் என இழுத்து விடவும்


----------------------------------

13. எனக்கு தொப்பை உள்ள ஆண்களையே பிடிக்காது.

.ஏன்?

அவனே நொறுக்ஸ் நிறையா சாப்பிட்டான்னா எனக்கு யார் வாங்கித்தருவா?


------------------------------------

14. டியர், உனக்கும் தொப்பை வந்துடுச்சா?

நாசமாப்போச்சு, நான் மாசமா இருக்கேன், தாலியக்கட்டு, மண்டபத்துக்கு நடையக்கட்டு

-------------------------------

15. ஆம்பளைங்க பீர் சாப்பிடறதாலதான் தொப்பை வருது.

 ஓஹோ அப்போ ஆம்பளைங்களோட  சொத்துக்களை அபேஸ் பண்ணி கபளீகரம் பண்றதாலதான் பெண்ணுக்கு தொப்பை?

-------------------------------------

16. ஆம்பளை தொந்தியோட இருக்கறது தப்பில்லை.. ஏன்னா முழு முதற்கடவுள் விநாயகரே அப்படித்தான் இருக்காரு#நீதி- ஆண் = கடவுள்

--------------------------

17. . சதீஷ் , நான் உங்களால அப்லோடு ஆகிட்டேன்.

அய்யய்யோ, சாரி,இன்று முதல் உன்னை அன்ஃபாலோ பண்றேன் # பிளாக்கர்ஸ் ஷார்ட் லவ் ஸ்டோரி

-------------------------------

18. 6 நாட்களில் 520 கி.மீ.பிரசாரம்:விஜயகாந்த் திட்டம்# மாமோய், தொப்பை குறையும் ஓக்கே, மப்பை எப்போ எப்படி குறைப்பீங்க? - பிரேமலதா


--------------------------------

 19. மார்ச் 8 -சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் சமைக்க ஒத்துக்கொண்ட என் ஹோம் மினிஸ்டருக்கு என் நன்றிகள், ஹி ஹி


-------------------------------------

20. ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் ''கென்டக்கி கர்னல்'' விருது #  அழகிரி அண்ணே, இதுக்கு ஏட்டிக்குப்போட்டியா நீங்களும் ஒரு விருது “வாங்கிடுங்க”


-----------------------

12 comments:

மதுரை அழகு said...

3 & 4 - ஓவர் நக்கல். பார்த்து சூதானாமா இருங்க...!

கோவை நேரம் said...

ஒரே உங்க தலைவி போட்டோவா இருக்கு

முத்தரசு said...

கொசு தொல்லை தாங்க முடியல சித்தப்பு (முதல் 20 படத்தை சொன்னேன்)

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, இப்படி ஜொள்ளி இருக்கிங்களே....
ஆண்டிக்கே ஓவரா இல்லை????????

தமிழ்வாசி பிரகாஷ் said...

பட இணைப்புக்கு இம்புட்டு வரிசையா அடுக்கி வச்சிருகிங்களே....

எப்புடிண்ணே இப்புடி.......

Unknown said...

இந்த பதிவை நான் படிக்கவில்லை...அந்த பயங்கரமான போட்டாக்களை கானசகியாமல் இந்த பதிவை புறக்கணிக்கிறேன்!

mohana said...

photos paka sagikala

Unknown said...

சிபி! பாட்டி போட்டாவை பதிவில் போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...!

rajamelaiyur said...

அனைத்தும் அருமை அதுவும் column ஜோக் கலக்கல்

rajamelaiyur said...

இன்று
A jokes

rajamelaiyur said...

tamilmanam 6

தறுதலை said...

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)