Monday, March 12, 2012

கலாய்த்தல் திணை மிக அபாயகரமானதா, ஏன்?http://4.bp.blogspot.com/-Eg5EJvoZEPE/TnuQfOGlksI/AAAAAAAACdw/9ExGjkNrQCg/s1600/Ayilya8658.jpg

1.கலாய்த்தல் திணை மிக அபாயகரமான ,இரு பக்கமும் கூர் முனை உள்ள , கைப்பிடி இல்லாத கத்தி போன்றது


---------------------------------

 2. நாம 4 பேரை கலாய்ச்சா, நம்மளை 40 பேர் கலாய்ப்பாங்க. எல்லாத்துக்கும் தயாரா இருக்கனும்

-----------------------------

 3. பெண்களை கிண்டல் செய்யும் படைப்புகளை ஒரு பெண்ணிடம் காட்டி எடிட் பண்ணி அப்ரூவல் வாங்கி வெளியிட்டால், பல தர்மசங்கடங்களை தவிர்க்கலாம்

-----------------------------------

 4. நாம் பொது இடத்தில் ஒரு கமெண்ட் போடும்போதே இதை அனைவரும் படிப்பார்கள் என்ற உணர்வில்,பின் விளைவுகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்

---------------------------------

5. நம் நண்பர்களுக்கு ஒரு கெட்ட பெயர் என்றால் நமக்கும் ஒரு குற்ற உணர்வு வந்து விடுகிறது

 --------------------------------------------

6. சில கேள்விகளூக்கு பதில் சொல்லி ரஜினி போல் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட மன்மோகன் போல் கமுக்கமாக இருப்பது நல்லது


-------------------------------------

7. பிரச்சனை எழும்போது சம்பந்தப்பட்டவர் வருத்தம் தெரிவித்து விட்டால் பிரச்சனையின் தீவிரம் குறையும், ஈகோ பார்த்தால் நட்பு சேதம் அடையும்


-----------------------------------

8. எந்த பிரச்சனை வந்தாலும் சூட்டோடு சூடாக விவாதிக்காமல் ஆறப்போடுவது நல்லது

---------------------------------. 9. ஜீன்ஸ் போட்ட பீன்ஸ் -வெளியில் செல்கையில் ஒரு மென்ஸ் ஹாஸ்டல் கேட்டில் "நாய்கள் ஜாக்ரதை"என்ற பலகை பார்த்தேன் .. #சிரிப்பு அடக்கமுடியவில்லை


வேட்டி கட்டிய நாட்டி (NAUGHTY)- உள்ளே செல்கையில் ஒரு விமென்ஸ் ஹாஸ்டல் கேட்டில் நோய்கள் ஜாக்ரதை"என்ற பலகை பார்த்தேன் .. #சிரிப்பு அடக்கமுடியவில்லை

---------------------------------

 10. நான் உலகத்துல பயப்படற ஒரே பெண் என் சம்சாரம் ஹி ஹி

------------------------

http://3.bp.blogspot.com/-iVepyKKtbDM/Tw6Pih0k6yI/AAAAAAAAA8U/GSLOw1qGrq8/s1600/Ananya+hot+and+sexy+mallu+actress+images+3.jpg

 11.   டியர்,என்னை முடிச்சுக்கட்ட முடிவு பண்ணிட்டியா?


ஏன் கேட்கறீங்க?

 மூணாறு போலாம்னு கூப்பிடறியே..?

----------------------------------

 12. சட்டென சிரித்தாய், பட்டென விழுந்தேன் உன் கன்னக்குழியில்! # அட்ரா சக்க, உன் கன்னம் 2ம் பொக்க


--------------------------------------

13. கேடி கபாலி - பேங்க் ஸ்ட்ரைக்னு சொன்னாங்க.. ஆனா செக்யூரிட்டி மட்டும் இருக்காரே, இன்னா நியாயம் இது?


----------------------------

14.என் மெயில் பாஸ்வோர்டை மறந்துட்டா என்ன பண்றதுன்னு 12 பேர்ட்ட அதை சொல்லி வெச்சிருக்கேன் :)


----------------------------------------

 15.மேடம் என்று கூப்பிட்டால்  பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்கவில்லையே,ஏன்?


 மிஸ்னு கூப்பிடுங்க, அப்போதான் கிக்.

--------------------------------

16. மேடம்னு கூப்பிட்டா ஏன் கோபப்படறீங்க?

இங்க்லீஷ்ல MADAM =மடம், அதான்

-------------------------------

17. மலையாளப் படங்களில் கதாநாயகிகளின் தேர்வு எப்போதும் பிடிப்பதேயில்லை எனக்கு# எல்லாம் 35+ ஆண்ட்டிஸ்

--------------------------------

 18.மிஸ், என் லவ் லெட்டர்க்கு இன்னும் ரிப்ளை பண்ணலை

-Customer care கேர்ள் - லைன்ல வெயிட் பண்ணுங்க,வரிசைப்பிரகாரம் ....ரிப்ளை வரும்


--------------------------------

19. தனுஷ் -ன் 3 படம் ஏலம் விடப்படும் -கஸ்தூரி ராஜா # பையன் குடும்ப மானத்தை ஏலம் விடறாரு, அப்பா படத்தை ஏலம் விடறாரு

-------------------------------

20. டியர்,பிரேக் பிடிக்கலை, இப்போ என்ன பண்ண?

அடப்பாவி, முதல்லியே சொல்லி இருந்தா நான் சதீஷ் பைக்ல போய் இருப்பேனே?

-----------------------------------

http://2.bp.blogspot.com/-CTcweGachEY/TkNVBg2gZ7I/AAAAAAAABoc/y8DxG5tlkdQ/s1600/ananya_hot_navel.jpg

7 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, பதினேழு ரொம்ப ஓவர்ன்னே...

Anonymous said...

முதலாவது படம், 6வது வரி நன்று.இன்னும் பல நகைச்சுவை சிறப்பு. வாழ்த்துகள்.(எனது புது இடுகையோடு வரும் போது தமிழ் மணத்தில் தட்டுப்பட்டீங்க).
வேதா. இலங்காதிலகம்.

ராஜி said...

ட்வீட்டுலம் செம கலக்கல்

சென்னை பித்தன் said...

ஏதோ புதியதிஹிணையாக இருக்கிறதே!கலக்கல்ஸ்

rajamelaiyur said...

கலாய்க்குரதுல உங்களை மிஞ்ச முடியுமா தல

rajamelaiyur said...

இன்று
அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!

R. Jagannathan said...

பெண்ணிடம் அப்ரூவல் வாங்கி ட்வீட்டினால், “ ............... “ - இப்படித்தான் இருக்கும்!

மலையாளப் பட ஹீரோயின் +35, ஏன்னா, மம்முட்டி, மோஹன்லால், ஜெயராம் எல்லொரும் +50! (நான் பார்த்ததெல்லாம் ஷீலாவும் ஜெயபாரதியும் தான் - ஜோடி ஒரே ஆள், ப்ரேம் நசீர் - +600 படம்!)


மெய்ல் பாஸ்வர்டை 12 பேருக்கு கொடுத்த ஆளிடம், ஏ டி எம் கார்ட் நம்பரையும் பாஸ்வர்டையும் எனக்கு மட்டும் சொல்லச் சொல்லவும்!

-ஜெ.