Thursday, March 01, 2012

பள்ளிக்கல்வி முறையை சாடும் சாட்டையடி வசனங்கள் இன் தோனி

http://reviews.in.88db.com/images/Dhoni-movie-latest-gallery/Dhoni-movie-shooting-pics.jpg

1.  டேய்.. நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழனும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கனும்..

அப்போ நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்

------------------------------------------

2 சார்.. சி உங்க ஃபோனை யூஸ் பண்ணிக்கவா? என் மனைவி ஒரு சந்தேகப்பேர்வழி,என் ஃபோனை செக் பண்ணுவா..சில சமயம் என் ஃபோனை பிரிச்சே மேஞ்சிடுவா

ஓக்கே, இங்கேயே பேசு

கொஞ்சம் செக்சியா பேசுவேன் .பரவாயில்லையா?

------------------------------------------

3. சார்.. நல்லதா ஒரு பைக் வாங்கனும்.. சீப் அண்ட் பெஸ்ட்டா ஏதாவது மாடல் சொல்லுங்க

சீப்பா இருக்கறது பெஸ்டா இருக்காது,பெஸ்ட்டா இருக்கறது சீப்பா கிடைக்காது..

----------------------------------------

4. போன மாசம் தானே  யாரோ ரகு என்னை எட்டி பார்க்கறதா சொன்னீங்க?

அது ரகு இல்லை,ராகு

----------------------------------------------

5. ஏங்க, 3 மாசத்துல வீடு வாங்குவோம்னு அந்த லேடி கிட்டே சொன்னீங்களா?

ஆமா.. ஹி ஹி , ஏன்?

டைவர்ஸ் தான் வாங்குவோம்..


---------------------------------------

6. அடங்கொய்யால.. இந்தாள் எல்லாம் யூத்னா அப்போ நான் யாரு..

யோவ், பேசாம வேலையைப்பாரு..

-------------------------------

7. சார்.. உலக விபரங்கள் எல்லாமே ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருக்கீங்களே, அது எப்படி?

ரெண்டு ரூபா குடுத்து நியூஸ் பேப்பர் வாங்கிப் படிய்யா, உனக்கும் தெரியும்..

-----------------------------

8. டாடி.. வேற டி வி வாங்கலாம்.. கிரிக்கெட் பால் சின்னதா தெரியுது.

ஃபுட்பால் மேட்ச் பாரு. பால்( ball) பெருசா தெரியும்..

--------------------------------

9.  நான் சாதா ஆள் தான், ஆனா போடறது என்னவோ வி பி ஜட்டி..


-----------------------------------------

10. டாடி.ஸ்கூல்ல ஸ்விம்மிங்க் பூல்  கட்ட டொனேஷன் கேட்கறாங்க..

ஸ்கூலே ஸ்விம்மிங்க் பூல் சைஸ்ல தாண்டா இருக்கு?

-----------------------------------------

http://g.ahan.in/tamil/Dhoni%20Movie%20Stills/Dhoni%20Movie%20(35).jpg

11. மூளையே இல்லாதவனுக்கு எல்லாம் மேரேஜ் செட் ஆகுது.. ஆனா சொட்டை தலை, முடி இல்லைன்னு என்னை பல பொண்ணுங்க ரிஜக்ட் பண்றாங்க..

ரொம்ப யோசிக்காதீங்க  சார்

----------------------------------------------------

12. பரம சிவனை நம்பலாம், ஆனா அதுக்காக அவன் கழுத்துல இருக்கற பாம்பை நம்ப முடியாது


-----------------------------------------------
13. நான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன், நீங்க எடுக்கலை..

 மிஸ்டு கால் குடுத்தேன்ன்னு சொல்லு.. நான் கால் பண்ணாததுக்கு காரணம், எப்படியும் கடன் தானே கேட்கப்போறீங்கன்னுதான்..

-----------------------------

14. டேய், பார்த்த மேட்சை ஏண்டா திருப்பி திருப்பி பார்க்கறே?

நீங்க மட்டும் கேட்ட பாட்டை திருப்பி திருப்பி கேட்கலையா?

-----------------------------------


15.  அத்தைக்கு இந்த கலர் பிடிக்குமா? எடுக்கலாமா?
அத்தைக்கு மாமாவையே பிடிச்சிருக்கு... அப்புறம் என்ன?எந்த கலரும் பிடிக்கும்..

-------------------------------
  
16.  தனியா கஷ்டப்படறதுக்கு இன்னொரு மேரேஜ் பண்ணிக்கலாமே?
எதுக்கு? 2 பேரும் சேர்ந்து கஷ்டப்படவா?

------------------------------

17.  ள்ளே வாங்க

அதுக்கு வேற ஆள் பாருங்க...நான் அந்த மாதிரி அலையற ஆம்பளை இல்லை

--------------------------

18.பேண்ட் சர்ட் போட்ட எல்லாருமே ஆம்பளைங்கன்னு சொல்லிட முடியாது, ஏன்னா இப்போ நிறைய லேடீசும் பேண்ட் போடறாங்க..

-------------------------------
 
19. ஒழுங்கா படிச்சு 4 காசு சம்பாதிச்சு, வாழாம இப்படி கண்ட ஆம்பளைங்க பின்னால ஏன் சுத்துறேன்னு பார்க்கறீங்களா?

-------------------------------------

20.பொண்டாட்டி இல்லாத நீ பொண்ணுங்களை பிராக்கெட் போடாம  ஏன் ஊறுகாய் பாக்கெட் போட்டுட்டு இருக்கே?

-------------------------------

http://www.andhrabulletin.com/admin/images/Dhoni%20Movie%20Stills%20(24).jpg

21.  தம்பி.. எங்கே இருக்கே நீ?

அவுட் ஆஃப் ஸ்டேஷன் சார்.. ஊட்டி.. ஹில் ஸ்டேசன்..

அட நானும் ஊட்டிலஃ தான் இருக்கேன், அட்ரஸ் சொல்லு..

அவ்வ்வ்வ்வ்

-----------------------------------------

22.  மொட்டை மாடில ஏன் காய வைக்கறீங்க.. காணாம போயிடும்..

ஆமா, பெரிய சூப்பர் மேன் ஜட்டி..?

-----------------------------------------

23 நீ இங்கே கிரிக்கெட் ஆடிட்டு இருக்கே.. அங்கே ;பிரின்சிபால் என்னை ஃபுட் பால் ஆடிட்டாரு

டாடி.. அவ்ளவ் சின்ன ரூம்ல எப்படி ஆட முடிஞ்சுது?

அடங்கோ

-----------------------------------------

24.  என்னைக்கேட்டா நாட்ல டோனி, சச்சின் டெண்டுல்கர் இவங்களை எல்லாம் பேக் பண்ணீ வீட்டுக்கு அனுப்பனும்..

--------------------------------------

25. நீ ஏன் இப்படி கிரிக்கெட் பைத்தியமா இருக்கே? இந்தியாவுல 110 கோடி பேர்  இருக்காங்க, ஆனா மேட்ச்  ஆட 11 பேர் தான் டீம்க்கு தேவை

 நோ டாடி.. 15 பேரு

--------------------------------------

26 சாரி.. ஹர்ட் யூ

 பரவால்லை விடுங்க, எனக்குள்ள என்ன கஷ்டம் இருக்குன்னு நீங்க ஸ்கேன் பண்ணியா பார்த்திங்க?

--------------------------------

27. சாக்கடைல தெரியாம விழுந்துட்டேன்னு சொல்றதா? விரும்பி வந்தேன்னு சொல்றதா?

---------------------------------

28. ஒரு மனுஷனை முழுக்கா புரிஞ்சுக்காமயே அவங்களை ஹர்ட் பண்ணிடறோம் இல்ல?

--------------------------------------

29.  ஸ்டூடண்ட்ஸ் எக்கேடு கெட்டா உங்களுக்கு என்ன? உங்களுக்கு தேவை ஸ்கூலோட பர்சண்டேஜ், நல்ல பேரு இது மட்டும் தான் முக்கியம்

---------------------------

30. உன் தலைல பெட்ரோல் ஊற்றி கொழுத்தினாலும் உனக்கு படிப்பு வரப்போறதில்லை

------------------------------ 31.. நீங்க வேணா பாருங்க.. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உள்ளே போடற ஜட்டி கூட ஸ்கூல் யூனிஃபார்ம் மாதிரி அவங்க சொல்றதைத்தான் போடனும்னு சொல்லப்போறாங்க.

-------------------------------

32. பொதுப்பிரச்சனையை 4 பேர் கேட்கற மாதிரி, ஏத்துக்கற மாதிரி சொல்ல தனி திறமை வேணும்..----------------------------------------

33.  குழந்தைக்கு ஹோம் ஒர்க் சொல்லித்தர்ற அளவு ஒரு பொண்ணு படிச்சிருந்தா போதும்..

------------------------

34. நல்லா கார் ஓட்டத்தெரிஞ்சவங்க மட்டும் வாங்க, நான் டிரைவிங்க் சொல்லித்தர்றேன்னு சொல்ற மாதிரி இருக்கு  எல்லா பசங்களும் நல்லா படிச்சுட்டா அப்புறம் உங்களுக்கு என்ன சார் வேலை?

---------------------------------------------

35.  என் புள்ளயை மக்கு மக்குன்னு சொல்லி சொல்லி என்னை அடிக்க வெச்சுட்டாங்க..

-----------------------------

36.  அந்த பி ஆர் மேடம் வள வளனு பேசுனாலும் தள தளன்னு இருக்கா இல்ல?

------------------------------

37. உனக்கெல்லாம் 10,000 ரூபா தரவே யோசிப்பாங்க, ஒரு லட்சம் ரூபா தந்து அடிக்க சொல்லி இருக்காங்களே/..

----------------------------------

38. நம்ம  பையன் மறுபடி எழுந்திடாத படி நாம அடிச்சிடக்கூடாது

------------------------------------------

39.  படிக்காதவங்களை விட படிச்சவங்க தான் அதிக தப்பு பண்றோம்..

---------------------------

40. எல்லாருக்கும் எல்லா வேலையும் கண்டிப்பா தெரிஞ்சிருக்காது

---------------------------------
http://www.chitramala.in/photogallery/d/598470-1/Dhoni+Movie+Working+Pics+_15_.jpg

10 comments:

K said...

நல்ல படங்கள் பார்க்கும் பழக்கம் கெடையாது என்பதால், இன்னமும் தோனி பார்க்கவில்லை :-)

இருந்தாலும், வசனங்கள் யாவுமே கலக்கலாக இருக்கு!

Marc said...

மிக அருமையான சுவாரசியமான பதிவு வாழ்த்துகள்

Anonymous said...

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,066,741.69 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

Unknown said...

தோனி அடிச்சி ஆடிட்டாரு போல..யோவ் இந்த வித் அவுட் இன்வஸ்ட் மண்ட் நாதாறிய விரட்டுய்யா..பய புள்ளய பாத்தாலே நாய் புடிக்கிரவன் போல இருக்காப்ல!

Avani Shiva said...

பதிவு நன்று . அதே வேளையில் எப்படி மாமா , மாப்ளை என்று கமென்ட் போடறிங்க . பதிவுலகம் மாதிரி நீங்க எல்லாம் ஒரு உலகமா . முடியல்ல

முத்தரசு said...

சித்தப்பு.. எப்புடீ? என்ன ஒரு மெமரி, நீர் ஒரு பாலகுமாரன்.

யோவ்.... அவரு தானே மெமரி ப்ளஸ் விளம்பரத்துக்கு வந்தாரு. அதை சொன்னேன்.

விஸ்வநாத் said...

No.33
very correct;

Menaga Sathia said...

உங்க விமர்சனம் படித்துதான் இந்த படத்தை பார்த்தேன்,பிடித்திருந்தது.நன்றி!!

RAMA RAVI (RAMVI) said...

வசனம் எல்லாம் நன்றாக இருக்கு. ஞாபகம் வைத்து எழுதியிருக்கும் உங்களுக்கு பாராட்டுகள்.

கூகிள்சிறி said...

நீங்கள் அனுப்பிய பதிவை இணைத்துவிட்டேன். நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் தானாகவே பிரசுரமாகும்.

நன்றி சி.பி